தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Today at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
Vegetable Burger உங்கள் வீட்டிலேயே செய்ய...ஈசியான வழி!
3 posters
Page 1 of 1
Vegetable Burger உங்கள் வீட்டிலேயே செய்ய...ஈசியான வழி!
[You must be registered and logged in to see this image.]
வெஜிடபள் பர்கர் ,ஹம்பர்கர் போன்றதாகும்.இதில் அசைவம் எதுவும் கலந்திருக்காது.இது லண்டன் நகரை பிறப்பிடமாக கொண்டது.
டிக்கா செய்ய:
1. உருளைக்கிழங்கு - 4
2. கேரட் துருவல் - 1/2 கப்
3. பட்டாணி - 1 கப்
4. ப்ரொக்கலி / காலிஃப்ளவர் - சிறிது
5. உப்பு
6. பச்சை மிளகாய் - சிறிது
7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
8. அம்சூர் பொடி - சிறிது
9. ப்ரெட் க்ரம்ப்ஸ் - 2 மேஜைக்கரண்டி + தேவைக்கு
10. கார்ன் மாவு - 2 மேஜைக்கரண்டி
11. கொத்தமல்லி இலை - சிறிது
12. எண்ணெய் - தேவைக்கு
பர்கர் செய்ய:
13. பர்கர் பன் - 4
14. மயோனைஸ் / க்ரீம் சீஸ் / சீஸ் ஷீட் - தேவைக்கு
15. சாலட் லீஃப் - தேவைக்கு
16. தக்காளி ஸ்லைஸ் - தேவைக்கு
17. வெள்ளரி ஸ்லைஸ் - தேவைக்கு
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும்.
இத்துடன் வேக வைத்த பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், வேக வைத்த ப்ரொக்கலி எல்லாம் கலந்து பிரட்டவும்.
பின் தேவையான உப்பு, தூள் வகை எல்லாம் சேர்த்து மாவை டிக்கா செய்யும் பதத்துக்கு தயார் செய்யவும்.
வாயகன்ற தவாவில் 1/2 கப் எண்ணெய் விட்டு காய விடவும்.
மாவை உருண்டைகளாக எடுத்து சற்று தடியாக தட்டி ப்ரெட் க்ரம்ஸில் ஒரு முறை பிரட்டி அழுத்தி விட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.Deepfry செய்ய தேவை இல்லை
[You must be registered and logged in to see this image.]இவற்றை தயார் செய்து கொண்டு பின் பர்கர் பன்னை இரண்டாக வெட்டவும்.
முதலில் மயோனைஸ் தடவிக்கொண்டு அதன் மேல் சாலட் லீஃப் மற்றும் சிறிது தக்காளி ஸ்லைஸ் வைக்கவும்.
அதன் மேல் டிக்காவை வைத்து அதன் மேல் மீண்டும் வெள்ளரி ஸ்லைஸ் வைக்கவும்.
விரும்பினால் மீண்டும் ஒரு லேயர் சீஸ் / மயொனைஸ் / சீஸ் ஷீட் / ஹும்மூஸ் வைக்கலாம்.
சுவையான வெஜிடபிள் பர்கர் தயார்.
Note:
விரும்பினால் உருளை கலவை தயார் செய்து விட்டு முட்டையை அடித்து அதில் முக்கி எடுத்து பின் ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டலாம். சுத்த சைவம் வேண்டுமெனில் மைதாவை நீரில் கலந்து வைத்து அதில் முக்கி எடுத்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டலாம். கீரை வகைகளூம் சேர்த்து பிசைந்து செய்யலாம். அசைவ வகை பிடிக்குமானால் டின்னில் உள்ள டூனா மீன்களை கூட கலந்து டிக்கா செய்யலாம். அல்லது வேக வைத்து உதிர்த்த கறி வகைகள் பயன்படுத்தலாம். பர்கர் பன் அப்படியே பயன்படுத்தலாம். டோஸ்ட் செய்ய விரும்பினால் சிறிது வெண்ணெய் தடவி உள் பக்கம் மட்டும் தவாவில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
நன்றி:சேனைதமிழ்உலா

Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: Vegetable Burger உங்கள் வீட்டிலேயே செய்ய...ஈசியான வழி!
இப்பவே சாப்பிடனும் போல இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: Vegetable Burger உங்கள் வீட்டிலேயே செய்ய...ஈசியான வழி!
கண்ணாகட்டுதே ..
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: Vegetable Burger உங்கள் வீட்டிலேயே செய்ய...ஈசியான வழி!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்பவே சாப்பிடனும் போல இருக்கு
செய்து சாப்பிடலாமே அண்ணா
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: Vegetable Burger உங்கள் வீட்டிலேயே செய்ய...ஈசியான வழி!
ம் செய்து சாப்பிடலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உங்கள் வீட்டிலேயே மின் உற்பத்தி
» உங்கள் கணினியை சுத்தம் செய்ய - Glary Utilities
» உங்கள் மெபைலில் தமிழ் திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய 15 தளங்கள்!
» அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள்
» உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் ,ஷட்டவுண்,ஹைபர்னேட் எளிய முறையில் செய்ய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum