தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"காதலுக்கு பின்னால்"
+4
jeba
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
கவிதைகிறுக்கன்
8 posters
Page 1 of 1
"காதலுக்கு பின்னால்"
காதலுக்கு பின்னால் என்ன........?
காரணம் கண்டு பிடித்துவிட்டேன்
காமம் தான் என்று
சிரிக்கும் அந்த பூவுக்குள்
தித்திக்கும் சிறு தேன்துளி;
இலைகளின் இடைவெளியில்
இதமான தென்றல்;
முத்தமிடும் இதழ்களுக்கு இடையில்
முத்துபோன்ற எச்சில் துளி;
இவை இல்லாமல் எதற்கும்
சிறப்பில்லை..........!
காமம் இல்லா காதல்
சாத்தியமில்லை....!
காதலில் தவறுகள் இல்லாமல்
சத்தியமில்லை.........!
காமம் இல்லா காதலில்
பொருளில்லை.......... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai
Re: "காதலுக்கு பின்னால்"
//காமம் இல்லா காதலில்
பொருளில்லை.//
காமம் இல்லாத புனித காதலும் இருக்கிறதே
பொருளில்லை.//
காமம் இல்லாத புனித காதலும் இருக்கிறதே
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: "காதலுக்கு பின்னால்"
உண்மைதான் நண்பரே இன்றைய காலத்தில் காதல் இப்படிதான் இருக்கிறது
//காதலில் தவறுகள் இல்லாமல்
சத்தியமில்லை.........!//
//காதலில் தவறுகள் இல்லாமல்
சத்தியமில்லை.........!//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "காதலுக்கு பின்னால்"
:héhé:
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: "காதலுக்கு பின்னால்"
காமம் சிறிது காதல் பெரிது என வாழ்பவள் நான் . என்னைப் போல் பலரிருப்பர் இவ்வையகத்தில் .
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: "காதலுக்கு பின்னால்"
நண்பரே ... உங்கள் சிந்தனை நல்ல இருக்கு ....
நவநாகரிக காதல் தான் நீங்கள் சொல்வது போல் இருக்கின்றது ..
மற்றவை எல்லாம் அப்படி இல்லை...
காதல் என்பது வெறும் காமத்திற்காக மட்டும் இல்லை,,
காதலில் அது ஒரு சின்ன பகுதி ...
அதையும் தாண்டி காதலில் ரசிக்க , உணர எவ்வளவோ விஷயங்கள் உள்ளது நண்பரே ... ஒரு சிலரை வைத்து அப்படி சொல்லி விடாதிர்கள் .....
நல்ல படைப்புகள் நிறைய வழங்கிட வாழ்த்துக்கள் ....
நவநாகரிக காதல் தான் நீங்கள் சொல்வது போல் இருக்கின்றது ..
மற்றவை எல்லாம் அப்படி இல்லை...
காதல் என்பது வெறும் காமத்திற்காக மட்டும் இல்லை,,
காதலில் அது ஒரு சின்ன பகுதி ...
அதையும் தாண்டி காதலில் ரசிக்க , உணர எவ்வளவோ விஷயங்கள் உள்ளது நண்பரே ... ஒரு சிலரை வைத்து அப்படி சொல்லி விடாதிர்கள் .....
நல்ல படைப்புகள் நிறைய வழங்கிட வாழ்த்துக்கள் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: "காதலுக்கு பின்னால்"
அரசன் wrote:நண்பரே ... உங்கள் சிந்தனை நல்ல இருக்கு ....
நவநாகரிக காதல் தான் நீங்கள் சொல்வது போல் இருக்கின்றது ..
மற்றவை எல்லாம் அப்படி இல்லை...
காதல் என்பது வெறும் காமத்திற்காக மட்டும் இல்லை,,
காதலில் அது ஒரு சின்ன பகுதி ...
அதையும் தாண்டி காதலில் ரசிக்க , உணர எவ்வளவோ விஷயங்கள் உள்ளது நண்பரே ... ஒரு சிலரை வைத்து அப்படி சொல்லி விடாதிர்கள் .....
நல்ல படைப்புகள் நிறைய வழங்கிட வாழ்த்துக்கள் ....
காதல் என்பது வெறும் காமத்திற்காக மட்டும் இல்லை,,
காதலில் அது ஒரு சின்ன பகுதி ...
அந்த சின்ன பகுதி காமம் இல்லையென்றால் அது காதல் இல்லை....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» காதலுக்கு முன்னும் - காதலுக்கு பின்னும்.
» உன் பின்னால்
» மரணத்தின் பின்னால்...
» முதுகுக்கு பின்னால்
» அவள் பின்னால்
» உன் பின்னால்
» மரணத்தின் பின்னால்...
» முதுகுக்கு பின்னால்
» அவள் பின்னால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum