தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கல்விச் செல்வம்....
+7
கலைநிலா
ருக்மணி
RAJABTHEEN
தமிழன்
gunathamizh
eeranila
Aathira
11 posters
Page 1 of 1
கல்விச் செல்வம்....
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!
மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!
சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!
நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!
பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!
அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!
மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!
நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!
மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!
கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!
வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!
மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!
கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!
எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!
ஆதிரா..
[You must be registered and logged in to see this image.]
வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!
மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!
சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!
நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!
பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!
அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!
மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!
நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!
மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!
கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!
வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!
மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!
கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!
எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!
ஆதிரா..
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: கல்விச் செல்வம்....
கல்வியின் மேன்மையுணர்த்தும் அழகிய படைப்பு, சேர்த்த செல்வமெல்லாம் சிதறி போக, காலத்தால் அழியாது நம்மை காக்கும் கல்வி செல்வம் ஒன்றே. அழகிய அறிவுறுத்தல், நன்றி
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: கல்விச் செல்வம்....
கல்வியே செல்வம்!!
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: கல்விச் செல்வம்....
eeranila wrote:கல்வியின் மேன்மையுணர்த்தும் அழகிய படைப்பு, சேர்த்த செல்வமெல்லாம் சிதறி போக, காலத்தால் அழியாது நம்மை காக்கும் கல்வி செல்வம் ஒன்றே. அழகிய அறிவுறுத்தல், நன்றி
தங்கள் அழகான கருத்துரைக்கு மிக்க நன்றி ஈரநிலா அவர்களே.. தொடரும் கருத்துரைகளை என்றும் எதிர்நோக்கி.." longdesc="90" />
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: கல்விச் செல்வம்....
மிக்க நன்றி குணா அவர்களே..
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: கல்விச் செல்வம்....
கவிதை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கல்விச் செல்வம்....
மிக்க நன்றி தமிழன்தமிழன் wrote:கவிதை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: கல்விச் செல்வம்....
கவிதை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.அம்முனிய கண்டு நாளாச்சி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: கல்விச் செல்வம்....
தோழி தந்த வைர வரிகளுக்கு நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கல்விச் செல்வம்....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கல்விச் செல்வம்....
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கல்விச் செல்வம்....
ஒரு உண்மை சம்பவம்;
ரயில் விபத்தில் ஒரு காலை இழந்த ரவிச்சந்திரன் என்பவர்
தனது மகள்களை படிக்க வைக்க, தன் கெளரவத்தை விட்டு
விட்டு மதுரையில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.
பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று கூறி தெருத்
தெருவாக சென்று பிச்சை எடுத்தார் ரவிச்சந்திரன்.
இவரின் இந்த நிலையை கண்டு பலரும் மனம் உருகி உதவி
செய்ய முன் வந்தனர்.
இதில் கிடைத்த பணத்தை வைத்து தனது மூத்த மகள்
வள்ளிமயிலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பொறியியல்
கல்லூரியில் சேர்த்தார்.
தற்போது 2ஆம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார் வள்ளிமயில்.
2வது சுந்தரவல்லி பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார்
-
தொண்டு நிறுவனங்களும் அவருக்குதவ முன் வந்தன.
மாவட்ட ஆட்சியரும் ''படிப்பது தொடர்பாக எந்த உதவி
வேண்டுமானாலும் கேட்கலாம்'' என்று வாக்குறுதி அளித்தார் ...
-
அண்மையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தந்தை
ஒருவரே, படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி மகளை
கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைத்தார்.
மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை சிறையில்,
ஆனால் மகள்கள் படிப்புக்காக பிச்சை எடுக்கும் தந்தை
ரவிச்சந்திரன் நம் மனதில் நிற்கிறார்.
-
==================================================
ரயில் விபத்தில் ஒரு காலை இழந்த ரவிச்சந்திரன் என்பவர்
தனது மகள்களை படிக்க வைக்க, தன் கெளரவத்தை விட்டு
விட்டு மதுரையில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.
பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று கூறி தெருத்
தெருவாக சென்று பிச்சை எடுத்தார் ரவிச்சந்திரன்.
இவரின் இந்த நிலையை கண்டு பலரும் மனம் உருகி உதவி
செய்ய முன் வந்தனர்.
இதில் கிடைத்த பணத்தை வைத்து தனது மூத்த மகள்
வள்ளிமயிலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பொறியியல்
கல்லூரியில் சேர்த்தார்.
தற்போது 2ஆம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார் வள்ளிமயில்.
2வது சுந்தரவல்லி பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார்
-
தொண்டு நிறுவனங்களும் அவருக்குதவ முன் வந்தன.
மாவட்ட ஆட்சியரும் ''படிப்பது தொடர்பாக எந்த உதவி
வேண்டுமானாலும் கேட்கலாம்'' என்று வாக்குறுதி அளித்தார் ...
-
அண்மையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தந்தை
ஒருவரே, படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி மகளை
கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைத்தார்.
மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை சிறையில்,
ஆனால் மகள்கள் படிப்புக்காக பிச்சை எடுக்கும் தந்தை
ரவிச்சந்திரன் நம் மனதில் நிற்கிறார்.
-
==================================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கல்விச் செல்வம்....
உண்மையில் இவர் தான் தெய்வம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
» மனிதனின் சிறந்த செல்வம் –
» குறிஞ்சிப்பாடியில் பன்னீர் செல்வம் பின்னடைவு
» கல்வியை விட சிறந்த செல்வம் 'டொனேசன்'..!-
» தேடி வந்த செல்வம் - தமிழர் தாலாட்டு
» மனிதனின் சிறந்த செல்வம் –
» குறிஞ்சிப்பாடியில் பன்னீர் செல்வம் பின்னடைவு
» கல்வியை விட சிறந்த செல்வம் 'டொனேசன்'..!-
» தேடி வந்த செல்வம் - தமிழர் தாலாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum