தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
2 posters
Page 1 of 1
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
[You must be registered and logged in to see this image.]
செவ்விழநீர் விக்கிற
கொழும்பு வீதியில்
வேடிக்கை பார்க்க
காலிமுகத்திடலில்
காலை வைத்தேன்!
வெளிநாட்டவர் வருகை
நம்நாட்டவரை மாற்ற
சுற்றுலாவால்
அரசுக்கு வருவாய் ஏற
நல்ல வேடிக்கை தான்!
நுளம்பு வலை போல
அணிந்திருந்த ஆடைகளுக்குள்ளே
மார்புக் கச்சை, இடுப்புக் கச்சை மின்ன
நடைபோட்ட
அழகு வாலைகளைப் பார்த்து
வால் பிடித்த காளைகளை
காவற்றுறை பிடித்ததே!
வாலைகளின் கோலம்
காளைகளைச் சுண்டி இழுக்க
வாலைகளுக்கு
தொல்லை கொடுப்போரென
காவற்றுறை
காளைகளைப் பிடித்தது சரியா?
கண்ணாறை, பன்னாறை போட்ட
வாலைகளைப் பிடிக்காது
பன்னாறை, கண்ணாறை
ஆடைகளுக்குள்ளே மின்னியதைப் பார்த்த
காளைகளைப் பிடித்த
காவற்றுறை கேட்கிறான்
கண்களை மறைப்பதா?
காட்சியை மூடுவதா?
நீங்களும்
ஒரு கணம் எண்ணிப்பாருங்களேன்!
காளைகளின் கண்ணைப் பறிக்கும்
ஆடைகளைப் போட்ட வாலைகளை
பிடித்துச் சிறையிலடைக்க
காவற்றுறையால் முடியாவிட்டால்
காளைகளே வாருங்கள்
காவற்றுறைக்கே கல்லெறிவோம்!
செவ்விழநீர் விக்கிற
கொழும்பு வீதியில்
வேடிக்கை பார்க்க
காலிமுகத்திடலில்
காலை வைத்தேன்!
வெளிநாட்டவர் வருகை
நம்நாட்டவரை மாற்ற
சுற்றுலாவால்
அரசுக்கு வருவாய் ஏற
நல்ல வேடிக்கை தான்!
நுளம்பு வலை போல
அணிந்திருந்த ஆடைகளுக்குள்ளே
மார்புக் கச்சை, இடுப்புக் கச்சை மின்ன
நடைபோட்ட
அழகு வாலைகளைப் பார்த்து
வால் பிடித்த காளைகளை
காவற்றுறை பிடித்ததே!
வாலைகளின் கோலம்
காளைகளைச் சுண்டி இழுக்க
வாலைகளுக்கு
தொல்லை கொடுப்போரென
காவற்றுறை
காளைகளைப் பிடித்தது சரியா?
கண்ணாறை, பன்னாறை போட்ட
வாலைகளைப் பிடிக்காது
பன்னாறை, கண்ணாறை
ஆடைகளுக்குள்ளே மின்னியதைப் பார்த்த
காளைகளைப் பிடித்த
காவற்றுறை கேட்கிறான்
கண்களை மறைப்பதா?
காட்சியை மூடுவதா?
நீங்களும்
ஒரு கணம் எண்ணிப்பாருங்களேன்!
காளைகளின் கண்ணைப் பறிக்கும்
ஆடைகளைப் போட்ட வாலைகளை
பிடித்துச் சிறையிலடைக்க
காவற்றுறையால் முடியாவிட்டால்
காளைகளே வாருங்கள்
காவற்றுறைக்கே கல்லெறிவோம்!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்ட மனிதன் ஆடை அணியத் துவங்கினான். ஆண் பெண்ணுக்கென்று தனித்தனியான ஆடை வடிவமைப்புகள் கொண்டு வந்து, இதுதான் அந்தந்த நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடை என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆடையின் வடிவமைப்பு வைத்துக் கொள்ளப்பட்டது. ஒரு நாட்டினரின் ஆடையை மற்ற நாட்டினர் அணிந்து கொள்ள முனையும் போது பண்பாட்டுச் சிதைவாகவும், நாகரிகத்தின் கேடாகவும் பார்க்கப்படுகிறது.
ஆடை உடுத்துதலிலும் இரண்டு விதமான கண்ணோட்டம் காணப்படுகிறது. ஒன்று கிழிந்த ஆடைகள் அணிந்தால் வறுமை நிலையையும், கிழிந்த ஆடைகளை வாங்கி அணிந்தால் நாகரிகமாகவும் கருதும் நிலை உள்ளது.
பெண்ணியவாதிகள் இன்று ஆடைகள் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆடைக்கும் பெண்ணியச் சிக்கலுக்கும் காரணமல்ல. ஆண்களின் தவறாக வக்கிரமான எண்ணமும் பார்வையுமே காரணம் என்று தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறறது என்பதை நாம் உணர வேண்டும்.
தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரித்துப் பாலுணர்வை வேறுவகையில் தூண்டி சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
தலைவர் யூஜின் அவர்களே! எனது பதிவை விடச் சிறந்த பதிவாக கவியருவி ம.ரமேஷ் அவர்களின் பதில் சிறப்பாக அமைந்துள்ளமையால்; அதனை "ஆடை அணிதலும் உளவியல் பாதிப்பும்" என்ற தலைப்பில் தனிப் பதிவாக இட்டு உதவுங்கள்.கவியருவி ம. ரமேஷ் wrote:நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்ட மனிதன் ஆடை அணியத் துவங்கினான். ஆண் பெண்ணுக்கென்று தனித்தனியான ஆடை வடிவமைப்புகள் கொண்டு வந்து, இதுதான் அந்தந்த நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடை என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆடையின் வடிவமைப்பு வைத்துக் கொள்ளப்பட்டது. ஒரு நாட்டினரின் ஆடையை மற்ற நாட்டினர் அணிந்து கொள்ள முனையும் போது பண்பாட்டுச் சிதைவாகவும், நாகரிகத்தின் கேடாகவும் பார்க்கப்படுகிறது.ஆடை உடுத்துதலிலும் இரண்டு விதமான கண்ணோட்டம் காணப்படுகிறது. ஒன்று கிழிந்த ஆடைகள் அணிந்தால் வறுமை நிலையையும், கிழிந்த ஆடைகளை வாங்கி அணிந்தால் நாகரிகமாகவும் கருதும் நிலை உள்ளது.பெண்ணியவாதிகள் இன்று ஆடைகள் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆடைக்கும் பெண்ணியச் சிக்கலுக்கும் காரணமல்ல. ஆண்களின் தவறாக வக்கிரமான எண்ணமும் பார்வையுமே காரணம் என்று தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறறது என்பதை நாம் உணர வேண்டும்.தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரித்துப் பாலுணர்வை வேறுவகையில் தூண்டி சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்.
இதற்குத் தோட்டத்து உறவுகள் ஒத்துழைப்புத் தருவார்கள்.
கவியருவி ம.ரமேஷ் அவர்கள் தனது பதிவில் சிறந்த முறையில் நடுநிலைக் கருத்துடன் அலசி ஆய்வு செய்துள்ளார். மேலும் "அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்." என்ற முடிவை எல்லோரும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். கவியருவி ம.ரமேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
என் கருத்தை பாராட்டியமைக்கு நன்றி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» கண்களை அலங்கரியுங்கள்
» கண்களை அலங்கரியுங்கள்!
» கண்களை அலங்கரியுங்கள்!
» கண்களைக் கவரும் உதடுகள்
» கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ
» கண்களை அலங்கரியுங்கள்!
» கண்களை அலங்கரியுங்கள்!
» கண்களைக் கவரும் உதடுகள்
» கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum