தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
4 posters
Page 1 of 1
பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
[You must be registered and logged in to see this image.]
பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
1. நம்ம அம்மாவெல்லாம் சிக்கு கோலம் போட்டாங்க.
நமக்கு ரங்கோலி தான் போடத் தெரியும். சிக்கு கோலம் நம்மகிட்ட சிக்கித் தவிக்கும்.
2. நம்ம அம்மாவெல்லாம் கை முறுக்கு சுட்டு இருப்பாங்க. நமக்கு கேரட் அல்வாவும், குலோப் ஜாமும் தான் செய்யத் தெரியும்.
3. நம்ம அம்மாவெல்லாம் அம்மில அரைச்சு குழம்பு வச்சுருப்பாங்க. நமக்கு சக்தி, ஆச்சி ன்னு மாசாலா தூள கண்ணுல காட்டுனாத்தான் குழம்பு வைக்கவே தெரியும்.
4. நம்ம அம்மாவெல்லாம் சேலைல 3 அல்லது 4 மடிப்பு வச்சுத் தான் கட்டுவாங்க.நாம 5 இல்லை 6 வச்சுத் தான் கட்டுவோம்.
5. நம்ம அம்மாவெல்லாம் மஞ்சள் பூசி குங்குமம் வச்சாங்க. நாம மஞ்ச பூசுனாலும் மூஞ்சுல ஒட்டாத கஸ்தூரி மஞ்சளைத் தான் பூசுவோம்.ஸ்டிக்கர் பொட்டு தான் வைப்போம்.
6. நம்ம அம்மாவெல்லாம் பட்டையா தான் கொலுசு போடுவாங்க. நமக்கு மெலிசா உள்ள கொலுசு தான் புடிக்கும். அதுலயும் நடக்கறப்ப சத்தம் அதிகம் வரக்கூடாது.
7. நம்ம அம்மாவெல்லாம் மூக்குத்தி போட்டு இருப்பாங்க. நமக்கு அதுலாம் புடிக்காது. ஆனா காதுல 4 ஓட்ட போட்டு 4 கம்மல் மாட்ட புடிக்கும்.
8. நம்ம அம்மாவெல்லாம், எத்தனை பேருக்கு சமைக்க சொன்னாலும் சரியா அளவுபாத்து சமைப்பாங்க. நமக்கும் அளவுக்கும் ரொம்ப தூரம். ஒன்னு பத்தாம சமைப்போம் இல்லன்னா பத்து நாளைக்கு வர மாறி சேர்த்து சமைப்போம்.
# உண்மையா, இல்லையா??

Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
நானும் ரசித்தேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
# உண்மையா, இல்லையா??///
\
எனக்கு டேறிஞ்சி சத்தியமா உண்மையில்லை ....
இதுல இருக்க ஒண்ணு கூட இப்போ இருக்க கேர்ள்ஸ் பண்ணுவாங்கணு தெரியல
\
எனக்கு டேறிஞ்சி சத்தியமா உண்மையில்லை ....
இதுல இருக்க ஒண்ணு கூட இப்போ இருக்க கேர்ள்ஸ் பண்ணுவாங்கணு தெரியல
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
நமக்கு ரங்கோலி தான் போடத் தெரியும்//// இப்போலாம் கோலத்த்துக்கு ஸ்டிக்கர் இருக்கே அதான் யூஸ் செயுரம் ....
நமக்கு கேரட் அல்வாவும், குலோப் ஜாமும் தான் செய்யத் தெரியும்.////யஎங்க இப்போ இருக்க பொன்னுக சமைக்கிறதே பேரிய விடயம் ....பேருமை பட்டுக் கொங்க ..
நாம 5 இல்லை 6 வச்சுத் தான் கட்டுவோம்./// சேலை கட்டினா சுடி ஜீன்ஸ் லாம் ஆறு போடுவதம்
ஸ்டிக்கர் பொட்டு தான் வைப்போம்.////மஞ்சள் யாருங்க போடுறங்க இப்போ ....இப்போலாம் பொட்டு வைக்கமா போறதுதான் ஃபேஷன்
அதுலயும் நடக்கறப்ப சத்தம் அதிகம் வரக்கூடாது.///ஜகன் மோகினி மாரியா போடுறது
ஆனா காதுல 4 ஓட்ட போட்டு 4 கம்மல் மாட்ட புடிக்கும்.//// பசங்க மட்டும் என்ன சும்மாவா ...
இல்லன்னா பத்து நாளைக்கு வர மாறி சேர்த்து சமைப்போம்.////சமைப்பமா ....அவ்வ் சமயல் கட்டுக்கு வழி எப்படி போகணும் .....
முத்து நீங்க சொல்லுறதுலாம் கொஞ்ச வருட முன்னாடி ....இப்போ லாம் நாங்க ரொம்ப தேறிட்டம்
நமக்கு கேரட் அல்வாவும், குலோப் ஜாமும் தான் செய்யத் தெரியும்.////யஎங்க இப்போ இருக்க பொன்னுக சமைக்கிறதே பேரிய விடயம் ....பேருமை பட்டுக் கொங்க ..
நாம 5 இல்லை 6 வச்சுத் தான் கட்டுவோம்./// சேலை கட்டினா சுடி ஜீன்ஸ் லாம் ஆறு போடுவதம்
ஸ்டிக்கர் பொட்டு தான் வைப்போம்.////மஞ்சள் யாருங்க போடுறங்க இப்போ ....இப்போலாம் பொட்டு வைக்கமா போறதுதான் ஃபேஷன்
அதுலயும் நடக்கறப்ப சத்தம் அதிகம் வரக்கூடாது.///ஜகன் மோகினி மாரியா போடுறது
ஆனா காதுல 4 ஓட்ட போட்டு 4 கம்மல் மாட்ட புடிக்கும்.//// பசங்க மட்டும் என்ன சும்மாவா ...
இல்லன்னா பத்து நாளைக்கு வர மாறி சேர்த்து சமைப்போம்.////சமைப்பமா ....அவ்வ் சமயல் கட்டுக்கு வழி எப்படி போகணும் .....
முத்து நீங்க சொல்லுறதுலாம் கொஞ்ச வருட முன்னாடி ....இப்போ லாம் நாங்க ரொம்ப தேறிட்டம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
மாற்றம் ஒன்று தானே மாறாதது அக்காதங்கை கலை wrote:நமக்கு ரங்கோலி தான் போடத் தெரியும்//// இப்போலாம் கோலத்த்துக்கு ஸ்டிக்கர் இருக்கே அதான் யூஸ் செயுரம் ....
நமக்கு கேரட் அல்வாவும், குலோப் ஜாமும் தான் செய்யத் தெரியும்.////யஎங்க இப்போ இருக்க பொன்னுக சமைக்கிறதே பேரிய விடயம் ....பேருமை பட்டுக் கொங்க ..
நாம 5 இல்லை 6 வச்சுத் தான் கட்டுவோம்./// சேலை கட்டினா சுடி ஜீன்ஸ் லாம் ஆறு போடுவதம்
ஸ்டிக்கர் பொட்டு தான் வைப்போம்.////மஞ்சள் யாருங்க போடுறங்க இப்போ ....இப்போலாம் பொட்டு வைக்கமா போறதுதான் ஃபேஷன்
அதுலயும் நடக்கறப்ப சத்தம் அதிகம் வரக்கூடாது.///ஜகன் மோகினி மாரியா போடுறது
ஆனா காதுல 4 ஓட்ட போட்டு 4 கம்மல் மாட்ட புடிக்கும்.//// பசங்க மட்டும் என்ன சும்மாவா ...
இல்லன்னா பத்து நாளைக்கு வர மாறி சேர்த்து சமைப்போம்.////சமைப்பமா ....அவ்வ் சமயல் கட்டுக்கு வழி எப்படி போகணும் .....
முத்து நீங்க சொல்லுறதுலாம் கொஞ்ச வருட முன்னாடி ....இப்போ லாம் நாங்க ரொம்ப தேறிட்டம்
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum