தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி

3 posters

Go down

பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி Empty பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி

Post by sasikalav.nil Thu Sep 26, 2013 3:28 pm

உறவொன்றை சந்தித்தேன் முதன் முதல் நேற்று...
நீங்காமல் என்னெஞ்சை வருடுது காற்று ..
முதல் பார்வை மோகம் தர மனசுக்குள் தாகம் வர 
என் ஏக்கம் தீராதோ அன்பே .அன்பே அன்பே அன்பே....
                                                              உறவொன்றை
அடைமழையில் நனைந்தபடி..
நான் நடந்து வந்தேன் வந்தேன்
ஓடி வந்து.... குடை பிடித்தான் 
மனம் பதைத்து நின்றே போனேன் 
எனக்காக ஆட்டோ ஒன்றை அவன் பிடித்து வந்தானே
என் காதல் நெஞ்சை தொட்டு அவன் பிரிந்து சென்றானே 
இதை அவனும் அறிந்தால் அருகில் இருந்தால் என்றும் இன்பம் மாறாது...
                                                                                    உறவொன்றை

அழைப்புமணி...அடித்தவுடன்
அவசரமாய் வாசல் வந்தேன்...
அவன் முகத்தை.... பார்த்தவுடன் 
அதிர்வடைந்து..நின்றே போனேன்..
மெதுவாகக் கைகள் தொட்டு தன் காதல் சொன்னானே...
வார்த்தைக்கு பஞ்சம் வந்து விழி பார்த்து நின்றோமே 
இனி எது வந்தாலும் எதிர் நின்றாலும் எங்கள் காதல் மாறாது....

உறவொன்றை சந்தித்தேன் முதன் முதல் நேற்று...
நீங்காமல் என்னெஞ்சை வருடுது காற்று ..
முதல் பார்வை மோகம் தர மனசுக்குள் தாகம் வர 
நாம் காதல் மாறாது  அன்பே .அன்பே அன்பே அன்பே....
sasikalav.nil
sasikalav.nil
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 39
Location : இடுக்கி,kerala

Back to top Go down

பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி Empty Re: பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 26, 2013 3:56 pm

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தொடருங்கள் தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி Empty Re: பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி

Post by sasikalav.nil Thu Sep 26, 2013 5:14 pm

மன்னிக்கவேண்டும் நான் தம்பி அல்ல தங்கை.. சசிகலா
sasikalav.nil
sasikalav.nil
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 39
Location : இடுக்கி,kerala

Back to top Go down

பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி Empty Re: பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 27, 2013 9:58 am

பகிர்வுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி Empty Re: பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி

Post by sasikalav.nil Fri Sep 27, 2013 5:52 pm

உங்கள் பாராட்டலுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
sasikalav.nil
sasikalav.nil
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 39
Location : இடுக்கி,kerala

Back to top Go down

பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி Empty Re: பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 03, 2013 1:17 pm

sasikalav.nil wrote:மன்னிக்கவேண்டும் நான் தம்பி அல்ல தங்கை.. சசிகலா
பாராட்டுக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி Empty Re: பிரிவொன்றை சந்தித்தேன் பாடலின் பாரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum