தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்ணே.. . உனக்காக . . .
4 posters
Page 1 of 1
பெண்ணே.. . உனக்காக . . .
பெண்ணே.. .
நீ என் இதயம் அல்ல
ஏன் என்றால்
இதயமும் ஒரு நாள் நின்று விடும்...
பெண்ணே . . .
நீ என் மூச்சு காற்று அல்ல
ஏன் என்றால்
மூச்சும் ஒரு நாள் நின்று விடும்...
பெண்ணே . . .
நீ என் உயிர் அல்ல
ஏன் என்றால்
உயிரும் ஒரு நாள் எனை பிரிந்து விடும்...
பெண்ணே . . .
உன்னை என் கண் என்றால் அது தகாது...
ஏன் என்றால்
கண்ணும் ஒரு நாள் மங்கி விடும்...
பெண்ணே . . .
உன்னை நான் என் முடி என்று கூற மாட்டேன்
ஏன் என்றால்
முடியும் ஒரு நாள் இல்லாமல் போகி விடும்..
பெண்ணே . . .
நீ என் ரதம் என்று கூர மாட்டேன்
ஏன் என்றால்
ரதமும் ஒரு நாள் சிதைந்து விடும்
ஆனால்,
உனை என் நிழல் என்பேன்....
ஏன் என்றால்
நிழல் மட்டும் தான் என்னுடன்
இறுதி வரை இருக்கும்......
உன்னால்
என் வாழ்க்கைக்கே
ஒரு அர்த்தம் வந்து விட்டது
பெண்ணே....
இன்று முழு உருவாய் நான் உனக்காக . . .
நீ என் இதயம் அல்ல
ஏன் என்றால்
இதயமும் ஒரு நாள் நின்று விடும்...
பெண்ணே . . .
நீ என் மூச்சு காற்று அல்ல
ஏன் என்றால்
மூச்சும் ஒரு நாள் நின்று விடும்...
பெண்ணே . . .
நீ என் உயிர் அல்ல
ஏன் என்றால்
உயிரும் ஒரு நாள் எனை பிரிந்து விடும்...
பெண்ணே . . .
உன்னை என் கண் என்றால் அது தகாது...
ஏன் என்றால்
கண்ணும் ஒரு நாள் மங்கி விடும்...
பெண்ணே . . .
உன்னை நான் என் முடி என்று கூற மாட்டேன்
ஏன் என்றால்
முடியும் ஒரு நாள் இல்லாமல் போகி விடும்..
பெண்ணே . . .
நீ என் ரதம் என்று கூர மாட்டேன்
ஏன் என்றால்
ரதமும் ஒரு நாள் சிதைந்து விடும்
ஆனால்,
உனை என் நிழல் என்பேன்....
ஏன் என்றால்
நிழல் மட்டும் தான் என்னுடன்
இறுதி வரை இருக்கும்......
உன்னால்
என் வாழ்க்கைக்கே
ஒரு அர்த்தம் வந்து விட்டது
பெண்ணே....
இன்று முழு உருவாய் நான் உனக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்ணே.. . உனக்காக . . .
மிக்க நன்றி
எனது தமிழ் கவி பணி தொடரும்
உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி
என்றும் கவிதைக்காக கந்தவேல்குமரன்
எனது தமிழ் கவி பணி தொடரும்
உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி
என்றும் கவிதைக்காக கந்தவேல்குமரன்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: பெண்ணே.. . உனக்காக . . .
பெண்ணே நீ நிழல். நிஜமின்றி நிழல் இல்லை. அருமையான் கவிதை.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பெண்ணே.. . உனக்காக . . .
மிக்க நன்றி
என்றும் கவிதைக்காக கந்தவேல்குமரன்
என்றும் கவிதைக்காக கந்தவேல்குமரன்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: பெண்ணே.. . உனக்காக . . .
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பெண்ணே அழாதே பெண்ணே இரா .இரவி
» பாடல்: ஏ பெண்ணே! ஏ பெண்ணே!
» என் நட்பே உனக்காக இது ...!!!
» உனக்காக..
» துரோகி உனக்காக...!
» பாடல்: ஏ பெண்ணே! ஏ பெண்ணே!
» என் நட்பே உனக்காக இது ...!!!
» உனக்காக..
» துரோகி உனக்காக...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum