தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கேளடி என் கண்மணி
5 posters
Page 1 of 1
கேளடி என் கண்மணி
நேற்று..........
ஓடும் நதியோடே
ஒழுகும் மீனானேன் ,
தூரப்பார்வையிலே
தூண்டில் போட்டாயே!
சிகரம் நான் காண
சிறகை விரித்தேனே
சிந்தும் சிரிப்பாலே
சிறையில் அடைத்தாயே!
ஆற்றின் கரையோடே
ஆலம் விழுதானேன்
அன்ன நடையாலே
அசைத்துப்போனாயே!
ஆடும் கொடிமேலே
அசையும் பூவானேன்.....
பஞ்சு விரல் கொண்டு
பறித்துப்போனாயே!
உரையும் பனிபோலே
உறுதி கொண்டேனே......
உதிரும் வார்த்தையிலே
உடைத்துப்போனாயே!
இன்று..............
உருகும் மனதாலே
எரியும் மெழுகானேன்.........
விரகம் இல்லாமல்
விலகிச்செல்லாதே!
நாளை...................
மழையின் துளிபோலே
மண்ணில் மறைவேனே....
மலரும் நினைவோடே -எனக்கு
மலரை படைக்காதே!!
ஓடும் நதியோடே
ஒழுகும் மீனானேன் ,
தூரப்பார்வையிலே
தூண்டில் போட்டாயே!
சிகரம் நான் காண
சிறகை விரித்தேனே
சிந்தும் சிரிப்பாலே
சிறையில் அடைத்தாயே!
ஆற்றின் கரையோடே
ஆலம் விழுதானேன்
அன்ன நடையாலே
அசைத்துப்போனாயே!
ஆடும் கொடிமேலே
அசையும் பூவானேன்.....
பஞ்சு விரல் கொண்டு
பறித்துப்போனாயே!
உரையும் பனிபோலே
உறுதி கொண்டேனே......
உதிரும் வார்த்தையிலே
உடைத்துப்போனாயே!
இன்று..............
உருகும் மனதாலே
எரியும் மெழுகானேன்.........
விரகம் இல்லாமல்
விலகிச்செல்லாதே!
நாளை...................
மழையின் துளிபோலே
மண்ணில் மறைவேனே....
மலரும் நினைவோடே -எனக்கு
மலரை படைக்காதே!!
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 39
Location : இடுக்கி,kerala
Re: கேளடி என் கண்மணி
ஆற்றின் கரையோடே
ஆலம் விழுதானேன்
அன்ன நடையாலே
அசைத்துப்போனாயே!
ஆடும் கொடிமேலே
அசையும் பூவானேன்.....
பஞ்சு விரல் கொண்டு
பறித்துப்போனாயே!
உரையும் பனிபோலே
உறுதி கொண்டேனே......
உதிரும் வார்த்தையிலே
உடைத்துப்போனாயே!
- வார்த்தைகளின் வலிதான் காதலர்களை ரணம் கொள்ளச் செய்கிறது...
கவிதை நன்றாக இருக்கிறது... பாராட்டுகள்
ஆலம் விழுதானேன்
அன்ன நடையாலே
அசைத்துப்போனாயே!
ஆடும் கொடிமேலே
அசையும் பூவானேன்.....
பஞ்சு விரல் கொண்டு
பறித்துப்போனாயே!
உரையும் பனிபோலே
உறுதி கொண்டேனே......
உதிரும் வார்த்தையிலே
உடைத்துப்போனாயே!
- வார்த்தைகளின் வலிதான் காதலர்களை ரணம் கொள்ளச் செய்கிறது...
கவிதை நன்றாக இருக்கிறது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Ponmudi Manohar- ரோஜா
- Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL
Re: கேளடி என் கண்மணி
நன்றி.......... காதல் என்ற தலைப்பில் இதுவரை கவிதை போட்டி நடந்துள்ளதா?
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 39
Location : இடுக்கி,kerala
Re: கேளடி என் கண்மணி
நன்றி.......... காதல் என்ற தலைப்பில் இதுவரை கவிதை போட்டி நடந்துள்ளதா?
---
கவியருவி ரமேஷ் கவனத்தில் எடுத்துக் கொள்வாரா..?
---
கவியருவி ரமேஷ் கவனத்தில் எடுத்துக் கொள்வாரா..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கேளடி என் கண்மணி
தெரியவில்லை அய்யா...இதுவரை நடக்கவில்லையெனில் நீங்கள் சிபாரிசு செய்யுங்களேன்.
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 39
Location : இடுக்கி,kerala
Re: கேளடி என் கண்மணி
இதுவரை நடைபெறவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேளடி என் கண்மணி
அப்படியானால் இந்த முறை காதல் என்ற தலைப்பில் போட்டி வைக்க முடியுமா ?
போட்டித் தலைப்பை சிபாரிசு செய்ய அனுமதி உள்ளதாய் அறிவிப்பு கண்டேன்......
போட்டித் தலைப்பை சிபாரிசு செய்ய அனுமதி உள்ளதாய் அறிவிப்பு கண்டேன்......
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 39
Location : இடுக்கி,kerala
Re: கேளடி என் கண்மணி
பரீசிலனைக்கு ஏற்றுக் கொள்ளப் படுகிறது...
தலைப்பை முன்நிறுத்தியமைக்குப் பாராட்டுகள்...
தலைப்பை முன்நிறுத்தியமைக்குப் பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கேளடி என் கண்மணி
காதல் என்ற தலைப்பில் இதுவரை நடைபெறவில்லை...அ.இராமநாதன் wrote:நன்றி.......... காதல் என்ற தலைப்பில் இதுவரை கவிதை போட்டி நடந்துள்ளதா?
---
கவியருவி ரமேஷ் கவனத்தில் எடுத்துக் கொள்வாரா..?
கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum