தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

தமிழில் பெயர் வைப்போம்

4 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:09 pm

First topic message reminder :

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற 
மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் 
தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. 
பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை,
 பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை 
ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. 
சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 
20-ஆம் நுற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், 
பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் துய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது. 
தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் 
வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே துய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு 
வைத்துக் கொள்வதைக் காணலாம். தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; 
சுவாமி வேதாசலனார் - மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.

தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லுரிகள், 
திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்nறார் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். 
புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.

தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை 
தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்
- ப. சோழநாடன்

நன்றி ;தமிழ் களஞ்சியம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:41 pm

2464. மின்னல் 2465. மிழலைத்தொண்டன்
2466. மீனவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:41 pm

2467. முகிலன் 2487. முத்துவீரன் 2507. முருகொளி
2468. முகிலரசன் 2488. முத்துமாணிக்கம் 2508. முருகையன்
2469. முகில்வண்ணன் 2489. முத்துவேல் 2509. முல்லைநாடன்
2470. முக்கண்ணன் 2490. முத்துவெள்ளை 2510. முல்லைவண்ணன்
2471. முடத்திருமாறன் 2491. முத்துதாண்டவன் 2511. முல்லைவாணன்
2472. முடியரசன் 2492. முத்தெழிலன் 2512. முல்லைமுத்து
2473. முடிகொண்டான் 2493. முத்துவீரப்பன் 2513. முல்லைச்செல்வன்
2474. முடிநாகராயன் 2494. முத்தப்பா 2514. முல்லைத்தமிழன்
2475. முத்தண்ணன் 2495. முத்தன் 2515. முல்லைமகன்
2476. முத்தப்பன் 2496. முத்திருளப்பன் 2516. முல்லைபித்தன்
2477. முத்தரசு 2497. முத்திருளாண்டி 2517. முன்னேற்றம்
2478. முத்தழகு 2498. முத்தையன் 2518. முனியன்
2479. முத்து 2499. முரசொலி 2519. முனியப்பன்
2480. முத்துக்கருப்பன் 2500. முருகன் 2520. முனியாண்டி
2481. முத்துக்கண்ணு 2501. முருகமணி 2521. முனிவேல்
2482. முத்துக்குமரன் 2502. முருகவேல்
2483. முத்துக்கூத்தன் 2503. முருகவேள்
2484. முத்துசிவன் 2504. முருகுபாண்டியன்
2485. முத்துமணி 2505. முருகுவண்ணன்
2486. முத்துவண்ணன் 2506. முருகப்பன்
2522. மூவேந்தன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:42 pm

2523. மெய்கண்டான் 2525. மெய்யறிவு
2524. மெய்ப்பொருள் 2526. மெய்யப்பன்
2527. மோசிக்கீரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:43 pm

2528. யாழ்ப்பாணன் 2533. யாழ்மாணிக்கம் 2538. யாழ்த்தேவன்
2529. யாழரசன் 2534. யாழப்பன் 2539. யாழ்த்தம்பி
2530. யாழ்மகன் 2535. யாழ்முத்து 2540. யாழரசு 
2531. யாழ்மணி 2536. யாழ்குமரன்
2532. யாழ்ச்செல்வன் 2537. யாழ்மறவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:43 pm

2541. வஞ்சிக்கோ 2576. வண்ணமுத்து 2611. வண்ணக்காளை
2542. வஞ்சிக்கோன் 2577. வண்ணக்குழன் 2612. வண்ணப்பிள்ளை
2543. வஞ்சிக்கோவன் 2578. வண்ணச்செல்வன் 2613. வண்ணக்குன்றன்
2544. வஞ்சிமுத்து 2579. வண்ணப்பாண்டியன் 2614. வண்ணமூலன்
2545. வஞ்சிவேந்தன் 2580. வண்ணப்பித்தன் 2615. வண்ணமொழி
2546. வஞ்சிப்பாவலன் 2581. வண்ணக்கூத்தன் 2616. வண்ணமாலை
2547. வஞ்சிசெல்வம் 2582. வண்ணமலை 2617. வண்ணநேயன்
2548. வஞ்சிக்கண்ணன் 2583. வண்ணமணி 2618. வணங்காமுடி
2549. வஞ்சிப்பெருமாள் 2584. வண்ணக்கண்ணன் 2619. வந்தியத்தேவன்
2550. வஞ்சிமகன் 2585. வண்ணப்பன் 2620. வல்லரசு
2551. வஞ்சித்தொண்டன் 2586. வண்ணமணி 2621. வல்லத்தரசு
2552. வஞ்சியரசு 2587. வண்ணவேல் 2622. வல்லிக்கண்ணன்
2553. வஞ்சிமாறன் 2588. வண்ணக்கனி 2623. வல்லிமுத்து
2554. வஞ்சியப்பன் 2589. வண்ணநிலவன் 2624. வல்லவரையன்
2555. வஞ்சிவாணன் 2590. வண்ணநம்பி 2625. வல்வில்ஓரி
2556. வஞ்சிகொண்டான் 2591. வண்ணவாணன் 2626. வலவன்
2557. வஞ்சிக்கண்ணு 2592. வண்ணக்கோ 2627. வளவன்
2558. வஞ்சிக்கூத்தன் 2593. வண்ணமுதல்வன் 2628. வழித்துணைவன்
2559. வஞ்சிமணி 2594. வண்ணநாயகம் 2629. வழுதி
2560. வஞ்சிப்பித்தன் 2595. வண்ணக்கதிர் 2630. வள்ளிநாயகம்
2561. வஞ்சிக்குமரன் 2596. வண்ணமதி 2631. வள்ளியப்பன்
2562. வஞ்சிக்கருப்பன் 2597. வண்ணமதியன் 2632. வள்ளிமணாளன்
2563. வஞ்சிவீரன் 2598. வண்ணமுருகன் 2633. வள்ளிமுத்து
2564. வஞ்சிமாறன் 2599. வண்ணங்கொண்டான் 2634. வள்ளுவன்
2565. வஞ்சிமறவன் 2600. வண்ணவோவியன் 2635. வள்ளுவநம்பி
2566. வஞ்சிவேல் 2601. வண்ணப்புலி 2636. வள்ளுவரடியான்
2567. வடமலை 2602. வண்ணச்சேரன் 2637. வளனரசு 
2568. வடமலையப்பன் 2603. வண்ணச்சோழன்
2569. வடிவேல் 2604. வண்ணக்கொடி
2570. வடிவேலன் 2605. வண்ணப்பெருமாள்
2571. வடிவழகன் 2606. வண்ணத்தேவன்
2572. வடிவம்பலம் 2607. வண்ணநாடன்
2573. வடிவுடைநம்பி 2608. வண்ணமாணிக்கம்
2574. வடுகப்பன் 2609. வண்ணமாயிரம்
2575. வண்ணக்குமரன் 2610. வண்ணக்கோடி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:44 pm

2638. வாகையரசு 2650. வாகைமலை 2662. வாரணன்
2639. வாகைவாணன் 2651. வாகைமாலை 2663. வாழ்வரசன்
2640. வாகைக்கூத்தன் 2652. வாகைக்கொடி 2664. வாழ்வரசு
2641. வாகைப்பித்தன் 2653. வாகைப்பெருமாள் 2665. வாழவந்தான்
2642. வாகைமுத்து 2654. வாணி மாணிக்கம் 2666. வாலறிவன்
2643. வாகைச்செல்வன் 2655. வாகைக்கண்ணன் 2667. வான்முகிலன்
2644. வாகைக்கனி 2656. வாகைக்குமரன் 2668. வானமுத்து
2645. வாகைப்பழம் 2657. வாகைவேல் 2669. வானத்தரசு
2646. வாகைநிலவன் 2658. வாகைமணி 2670. வானவரம்பன்
2647. வாகைநிதி 2659. வாகைத்தேவன் 2671. வானவன்
2648. வாகைமதி 2660. வாணன்
2649. வாகைக்கதிர் 2661. வாதவூரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:45 pm

2672. விடுதலை 2678. விண்முத்து 2684. வில்லவன்கோதை
2673. விடுதலைவிரும்பி 2679. விண்ணரசு 2685. வில்லிப்புத்துரான்
2674. விடைக்கொடியன் 2680. விந்தன் 2686. விளங்கொளி
2675. விடையவன் 2681. வில்லழகன் 2687. விளம்பிநாகன்
2676. விண்ணவன் 2682. வில்லவன் 2688. விறல்மிண்டன்
2677. விண்மணி 2683. வில்லாளன் 2689. வினைதீர்த்தான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:46 pm

2690. வீரசிவன் 2694. வீரமுத்து 2698. வீரவாணன்
2691. வீரசோழன் 2695. வீரபாண்டியன் 2699. வீரன்
2692. வீரப்பன் 2696. வீரமணி
2693. வீரபெருமாள் 2697. வீரபாகு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:47 pm

2672. விடுதலை 2678. விண்முத்து 2684. வில்லவன்கோதை
2673. விடுதலைவிரும்பி 2679. விண்ணரசு 2685. வில்லிப்புத்துரான்
2674. விடைக்கொடியன் 2680. விந்தன் 2686. விளங்கொளி
2675. விடையவன் 2681. வில்லழகன் 2687. விளம்பிநாகன்
2676. விண்ணவன் 2682. வில்லவன் 2688. விறல்மிண்டன்
2677. விண்மணி 2683. வில்லாளன் 2689. வினைதீர்த்தா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:47 pm

2690. வீரசிவன் 2694. வீரமுத்து 2698. வீரவாணன்
2691. வீரசோழன் 2695. வீரபாண்டியன் 2699. வீரன்
2692. வீரப்பன் 2696. வீரமணி
2693. வீரபெருமாள் 2697. வீரபாகு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:48 pm

2725. வேங்கடவன் 2731. வேந்தன் 2737. வேலவன்
2726. வேங்கையன் 2732. வேம்பையன் 2738. வேழவேந்தன்
2727. வேங்கடமணி 2733. வேல்முருகன் 2739. வேள்பாரி வை 
2728. வேங்கைமார்பன் 2734. வேலரசு
2729. வேடப்பன் 2735. வேலப்பன்
2730. வேடியப்பன் 2736. வேலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:49 pm

2740. வைகறை 2751. வைரவேல் 2762. வைரக்கண்ணன்
2741. வைகறைவாணன் 2752. வைரநெஞ்சன் 2763. வைரத்தம்பி
2742. வையவன் 2753. வைரமணி 2764. வைரமொழியன்
2743. வையமளந்தான் 2754. வைரமார்பன் 2765. வைரவொளி
2744. வையாவிக்கோ 2755. வைரவேலன் 2766. வைரப்பித்தன்
2745. வையைத்துறைவன் 2756. வைரவரசு 2767. வைரக்கூத்தன்
2746. வையைநாடன் 2757. வைரத்தேவன் 2768. வைரந்தி
2747. வைரக்கண் 2758. வைரவாணன் 2769. வைரமதி
2748. வைரக்கண்ணு 2759. வைரமலை 2770. வைரநாடன் 
2749. வைரவன் 2760. வைரமாலை
2750. வைரமுத்து 2761. வைரவண்ணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 6:55 pm

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற
மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். 

அதனால்

தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது.
பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப்பண்பைஅக்குழந்தை,

பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை
ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது.

சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது.

20-ஆம் நுற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும்,

பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் துய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது.
தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும்

வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே துய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு
வைத்துக் கொள்வதைக் காணலாம். தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்;
சுவாமி வேதாசலனார் - மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.

தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லுரிகள்,
திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்nறார் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர்.

புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.

தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை
தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்
- ப. சோழநாடன்

நன்றி ;தமிழ் களஞ்சியம்

*************************************************************
மிக்க நன்றி - ப. சோழநாடன் அவர்களே 

எனக்கு இத்தனையையும் தனித்தனியாக காப்பி செய்வத்தற்கே கை வலித்துவிட்டது 

தாங்கள் 5000 பெயரை தொகுத்தது என்றால் உங்கள் உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன் ...!!!கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர் 
இதனை என் கண்ணில் படவைத்த தமிழ் களஞ்சியத்துக்கும் 

முதல் பதிவை போட்டவுடன் ..தொடர்ந்து பதியுங்கள் என்று ஊக்கிவித்ததற்கும்

 மிக்க நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ் 
நன்றி வணக்கம்

நன்றியுடன் 
கே  இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 03, 2013 1:14 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 03, 2013 4:28 pm

பாராட்டுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 04, 2013 9:39 pm

மிக்க மகிழ்ச்சி I love you
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by சுந்தர் Tue Jun 21, 2016 10:11 pm

நான் இந்த வளைப்பக்கத்திற்க்கு புதியவன்.
மிகவும் அருமையான பதிவு.
இசை என்னும் உள்ளடக்கம் கொண்ட ஆண் இரட்டயர் பெயர் வேண்டும், ஆனால் "இசை" யென்று வெளிப்படயாகஇருக்ககூடாது(இசைச்செல்வன்).
சுந்தர்
சுந்தர்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 1
Points : 1
Join date : 21/06/2016
Age : 36
Location : Tamilnadu

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம்  - Page 5 Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum