தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு
3 posters
Page 1 of 1
இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு
சாதனை புரிந்த முதல் இந்தியப் பெண்கள்
*************************************************************
ராமன் மகசேசே விருது பெற்றவர் - கமலா தேவி சட்டோ பாத்தியாயா
பாராசூட்டில் குதித்த முதல் பெண்மணி - கேப்டன் சந்திரா.
முதல் விமான பெண் பைலட் - துர்கா பானர்ஜி.
ஞான பீட விருது பெற்றவர் - ஆஷா பூர்ண தேவி.'
நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா.
புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - அருந்ததிராய்.
நன்றி 'பலதொகுப்பு

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு
இந்தியாவின் முதல் மனிதர்கள்
**************************************************
இந்தியாவின் முதல் ஜனாதிபதி - டாக்டர்.இராஜேந்திரபிரசாத்
இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டித ஜவஹர்லால் நேரு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் முதல்வர் – சுசிதாகிரிபாலனி
இந்தியாவின் முதல் மூத்த பிரதமர் – மொரார்ஜி தேசாய் (81 வயது)
இந்தியாவின் இளவயது பிரதமர் – ராஜீவ் காந்தி (40 வயது)
இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் நடைபெற்ற நாள் – மே 13 1952
இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் – ஜெனரல் கே.எம்.காரியப்பா
இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி – மீரா சாகிப் ஃபாத்திமா பீவி
இந்தியாவின் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர் – தாதாபாய் நெளரோஜி
இந்தியாவின் முதல் இரயில் ஓடிய வழித்தடம் – மும்பை தானே (ஏப்ரல்.16.1853)
இந்தியாவின் முதல் செய்தித்தாள் – பெங்கால் கெசட் (ஜனவரி 27 1780)
இந்தியாவின் முதல் விண்கலம் – ஆரியப்பட்டா(1975)
இந்தியாவின் முதல் ராக்கெட் – ரோஹினி(1967)
இந்தியாவின் முதல் விமானி – ஜே. ஆர். டி. டாடா(1929)
இந்தியாவின் முதல் பெண் விமானி – துர்கா பானர்ஜி
இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் – இரவீந்திரநாத் தாகூர்
இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் – மதர் தெரஸா(1979)
இந்தியாவின் முதல் பெண் மந்திரி – விஜயலெட்சுமி பண்டிட்
இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர் – பஞ்சமாருதி அனுராதா(26
வயது)
இந்தியாவின் முதல் கப்பல்படை தளபதி – வைஸ் அட்மிரல் கட்டாரி
எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் – பச்சேந்திரிபாய்
எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் – டென்சிங்
இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் பெண் – கல்பனா சாவ்லா
நன்றி ; படித்ததில் பிடிப்பு

இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு
******************************
1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
அ) டாக்டர் இராஜேந்திர பிரசாத் ஆ) டாக்டர் அம்பேத்கர் இ) டாக்டர் சச்சிதானந்த சின் காஈ) பண்டித ஜவஹர்லால் நேரு
2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது.
அ) 26 டிசம்பர், 1949இல் ஆ)26 ஜனவரி, 1950இல் இ) 26 நவம்பர், 1949 இல் ஈ) 30நவம்பர், 1949இல்
3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையி தேர்ந்தெடுக்கப்படுகிறார்
அ) மாநிலங்களவையால் ஆ)மாநிலங்களவை மற்றும் மக்களவையால் இ)மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநிலச்சட்ட மன்றம் ஆகியவையால் ஈ)மாநிலங்களவை மற்றும் மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்டஉறுப்பினர்களால்
4) குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
அ) துணைக் குடியரசுத் தலைவர் ஆ) மக்களவை சபாநாயகர் இ) பிரதமர் ஈ) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
5. அமைச்சரவை கூட்டாக
அ) குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது. ஆ) பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது.இ) மக்களவைக்குப் பொறுப்பானது ஈ) மாநிலங்களவைக்குப் பொறுப்பானது

6. அடிப்படை உரிமைகள்
அ) மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம் ஆ) குடியரசுத் தலைவரால் நிறுத்திவைக்கப்படலாம் இ) சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம் ஈ) பிரதமஅமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்
7. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
அ) அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர். ஆ) சோவியத் ரஷ்யஅமைப்பிலிருந்து பெற்றனர் இ) ஐரிஸ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர் ஈ) கனடாஅரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில்சேர்க்கப்பட்டுள்ளன?
அ) அரசியலமைப்பின் பகுதி IV ஆ) அரசியலமைப்பின் பகுதி V இ) அரசியலமைப்பின்பகுதி VI ஈ) அரசியலமைப்பின் பகுதி III
9. இந்திய திட்டக் குழுவின் தலைவர்
அ) திட்ட அமைச்சர் ஆ) துணைப் பிரதம அமைச்சர் இ) பிரதம அமைச்சர் ஈ) நிதிஅமைச்சர்
10. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம்பெற்றுள்ளன?
அ) 96 வகைகள் ஆ) 66 வகைகள் இ) 47 வகைகள் ஈ) 99 வகைகள்

11. ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
அ) இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் ஆ) இந்தியாவில் பிறந்தவராக இருத்தல் இ)பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் ஈ) இவை எல்லாவற்றையும் உடையவர்
12. கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?
அ)கூட்டாட்சி அரசாங்கம் ஆ) பாராளுமன்ற அரசாங்கம் இ) ஜனாதிபதி முறைஅரசாங்கம் ஈ) தனித்துவம் வாய்ந்த நீதித்துறை
13. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
அ) 62 ஆண்டுகள் ஆ) 65 ஆண்டுகள் இ) 60 ஆண்டுகள் ஈ) 64 ஆண்டுகள்
14. உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
அ) விதி 243 படி ஆ) விதி 43 படி இ) விதி 142 படி ஈ) விதி 143 படி
15. இந்திய உச்சநீதிமன்றம்
அ) அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது ஆ) பாராளுமன்றச்சட்டத்தால்அமைக்கப்பட்டது இ) குடியரசுத் தலைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது ஈ)இவைகளில் ஏதுமில்லை

16. இந்திய பாராளுமன்றம்
அ) மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது ஆ) குடியரசு தலைவர்,மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது. இ) மக்களவை,குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது. ஈ) மக்களவை,மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது.
17. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம்
அ) 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ஆ) 70 உறுப்பினர்களின் ஆதரவு தேவை இ) 60உறுப்பினர்களின் ஆதரவு தேவை ஈ) 80 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
18.மக்களவையின் தலைவர்
அ) அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமைபெற்றிருக்கிறார். ஆ) மற்ற உறுப்பினர்களைப் போல எல்லா சமயங்களிலும்வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார். இ) வாக்களிக்க உரிமை இல்லை ஈ) இரண்டுவாக்குகள்; சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள் இருக்கும் போதுமற்றொரு வா
19. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
அ) சட்டமன்றம் ஆ) நிர்வாகத்துறை இ) அரசியல் கட்சிகள் ஈ) நீதித்துறை
20. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ்வழங்கப்பட்டுள்ளது?
அ) 19 ஆ) 17 இ) 32 ஈ) 30

21. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
அ) சட்ட சமத்துவம் ஆ) சமூக சமத்துவம் இ) பொருளாதார சமத்துவம் ஈ) அரசியல்சமத்துவம்
22. நீதி மறுபரிசீலனை என்பது
அ) நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது ஆ) சட்டங்களை நீதித்துறைமறுபரிசீலனை செய்வது இ) நீதித்துறைக் குழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது ஈ)நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது
23. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் கீழ் 14 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
அ) அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் ஆ) அடிப்படை உரிமைகள் இ)அடிப்படை கடமைகள் ஈ) குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்
24.எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள்வரையறுக்கப்பட்டன?
அ) 40வது அரசியலமைப்பு திருத்தம் ஆ) மூல அரசியல் அமைப்பு இ) 39வதுஅரசியலமைப்பு திருத்தம் ஈ) 42வது அரசியலமைப்பு திருத்தம்
25. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது
அ) அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும்ஏற்கப்பட்டுள்ளது ஆ) அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும்ஏற்கப்பட்டுள்ளது. இ) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப்போலவே உள்ளது. ஈ) இவற்றில் ஏதுவுமில்லை

6. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது?
அ) புதுடில்லி ஆ) கர்நாடகா இ) கேரளா ஈ) மும்பை
27.எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
அ) 356 ஆ) 360 இ) 372 ஈ) 370
28. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
அ) வாக்குரிமை பெறுவது இல்லை ஆ) சமநிலை முரண்படும்போது மட்டும்வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார் இ) எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமைபெறுகிறார் ஈ) சட்டத் திருத்ததில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்
29. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
அ) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் இரு அவை ஆ) மத்தியில் ஓர் அவை,தமிழ்நாட்டில் ஓர் அவை இ) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் இரு அவை ஈ)மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை
30. இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
அ) இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம் ஆ) பாராளுமன்றத்தின் இருஅவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின்தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால் இ) பாராளுமன்ற இருஅவை உறுப்பினர்களால் மட்டும் ஈ) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்மாநிலச்சட்டமன்றங்களின் இரு அவை உறுப்பினர்களால்

நன்றி ;தனிப்பட்ட தளம்
விடைகள்: 1) இ 2) இ 3) ஆ 4) அ 5) இ 6) ஆ 7) அ 8அ 9) இ 10) இ 11) ஈ 12) இ 13) அ 14) ஈ 15) அ 16) ஆ 17) அ 18) அ 19) ஈ 20) இ 21) ஈ 22) ஆ 23) அ 24) ஈ 25) அ 26) இ 27) ஈ 28) ஆ 29) ஈ 30) ஆ

எனக்கு பயனுள்ள நல்ல பதிவு நன்றி அண்ணா
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு
-
--
இந்தியா வின் பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கிய குருதேவ் என பிரபல்யமாக அறியப்படுகின்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலி என்ற தனது கவிதைத் தொகுப்புக்காக 1913ம் ஆண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ரவீந்திரநாத் தாகூர் அவர்களே நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் தேசிய கீதத்தினை இயற்றிய பெருமைக்குரியவரும் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
--
1) ரவீந்திரநாத் தாகூர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு
நன்றி அய்யா
தகவலை தந்தததற்கு
தகவலை தந்தததற்கு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் ...(பொது அறிவு)
» இந்தியாவின் நுழைவு வாயில் - பொது அறிவு
» இந்தியாவின் முதல் சம்ஸ்கிருத படம் - பொது அறிவு தகவல்
» இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர்...(பொது அறிவு தகவல்)
» பொது அறிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum