தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏக்கம்!

+2
செய்தாலி
bparthasarathi
6 posters

Go down

ஏக்கம்!                                    Empty ஏக்கம்!

Post by bparthasarathi Wed Dec 15, 2010 11:52 am

ஏக்கம்!

அன்று
என் தாயே!
நீ
உன் தோள் மீது
என் தலை சாய்த்து
தாலாட்டுப் பாட்டுப் பாடி
எனை தூங்க வைத்தாய்.
உன் அரவணைப்பில்
நான் அயர்ந்து தூங்கினேன்!

அதன் பிறகு
அப்படியொரு தூக்கத்தை
இது வரை என் கண்கள்
ஏனோ காணவில்லை!

இன்று
பஞ்சணையில் படுத்து
புரண்டு பார்க்கிறேன்...
உன் நெஞ்சணையில்
நான் சுகித்த சுகத்தை
எப்படியம்மா...
இந்த பஞ்சணையால்
தர இயலும்?

மறு பிறப்பெடுத்து
இந்த மண்ணில்
மீண்டும் ஒரு முறை
எனக்காக
பிறந்து வா என் தாயே!

உன் மடி மீது
என் தலை சாய்த்து
நான்
மறுபடியும் ஒரு முறை
அயர்ந்து தூங்க வேண்டும்!

ஆம் தாயே!
நான்
அயர்ந்து தூங்க வேண்டும்!


'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
[You must be registered and logged in to see this link.]
bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by செய்தாலி Wed Dec 15, 2010 12:04 pm

தாயுடனான பால்ய நாட்கள் அது ஒரு வசந்தகாலம்
மீண்டும் அந்த வசந்தம் கிடைப்பது அரிது
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by bparthasarathi Wed Dec 15, 2010 1:04 pm

என் உணர்வுகளை தங்கள் பின்னூட்டங்களில் கண்டேன்!
அம்மா! அவள் அரவணைக்கும் தெய்வம்!
மிக்க நன்றி!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 16, 2010 11:01 am

syedali wrote: தாயுடனான பால்ய நாட்கள் அது ஒரு வசந்தகாலம்
மீண்டும் அந்த வசந்தம் கிடைப்பது அரிது
சரிங்க பாஸ் சியர்ஸ் :héhé:

அம்மா இல்லாமல் ஒரு உயிரும் இல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by bparthasarathi Sat Dec 18, 2010 11:26 am

உண்மை! மிக்க நன்றி!

நன்றியுடன்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by siva1984 Sat Dec 18, 2010 11:27 am

I love you I love you I love you
siva1984
siva1984
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 221
Join date : 14/11/2010
Age : 40
Location : காரைதீவு.இலங்கை

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by bparthasarathi Sat Dec 18, 2010 5:10 pm

மிக்க நன்றி!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by நிலாமதி Sat Dec 18, 2010 7:07 pm

அம்மா உங்கள் மகளாக பிறந்து வரட்டும். வாழ்த்துக்கள்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by bparthasarathi Mon Dec 20, 2010 5:42 pm

மிக்க நன்றி!
தங்கள் ஆதரவு இருக்கும் வரை என் கவிப்பயணம் தொடரும்!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2010 5:46 pm

bparthasarathi wrote: மிக்க நன்றி!
தங்கள் ஆதரவு இருக்கும் வரை என் கவிப்பயணம் தொடரும்!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,


தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் நாங்களும் உங்களைப் பிந்தொடர்ந்து வருகிறோம்.. சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by அரசன் Mon Dec 20, 2010 8:26 pm

எல்லோருக்கும் அது ஒரு வசந்தகாலம் நண்பரே ...
எனக்கும் என் பால்யகால நினைவுகளை தூண்டிவிட்டிர்கள் ...
என்னதான் பணம் அதிகம் இருந்தாலும் அம்மா மடி தூக்கம் ஆயிரம் பொற்காசு கொட்டி கொடுத்தாலும் வராது என்று தெளிவாக கூறி இருகின்றிர்....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by siva1984 Mon Dec 20, 2010 11:22 pm

bparthasarathi wrote:என் உணர்வுகளை தங்கள் பின்னூட்டங்களில் கண்டேன்!
அம்மா! அவள் அரவணைக்கும் தெய்வம்!
மிக்க நன்றி!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
siva1984
siva1984
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 221
Join date : 14/11/2010
Age : 40
Location : காரைதீவு.இலங்கை

Back to top Go down

ஏக்கம்!                                    Empty Re: ஏக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum