தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முளையிலேயே கிள்ளப்பட்ட......
4 posters
Page 1 of 1
முளையிலேயே கிள்ளப்பட்ட......
[You must be registered and logged in to see this image.]
அவர்களைப் பின்தொடர்ந்தும்…
அவர்களின்முன் தொடர்ந்தும்…
அவலத்தை விலக்கச் சொல்லியும்…
அசிங்கத்தை விளக்கிச் சொல்லியும்…
அவர்களின் முகத்தினை நோக்கி
அரற்றிக் கொண்டே இருக்கிறேன் நான்
எனது அரையின்மேல்
குவித்த பார்வையுடன்
குவிந்த புருவங்களுமாய்....
குறையெதையோக் கண்டதுபோல்
குனிந்து கிசுகிசுப்பாய்
தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே
கவனமாய் இருக்கிறார்கள் அவர்கள்......
வலிக்கும் மனதுள்
வழி என்றெதுவும்
புலப்படவில்லை எனக்கு...
புலம்பலை விடுத்து
அவர்களைப் போலவே
கோவணமின்றி
உலாவத் தொடங்குகிறேன்
நானும்.............!
அவர்களைப் பின்தொடர்ந்தும்…
அவர்களின்முன் தொடர்ந்தும்…
அவலத்தை விலக்கச் சொல்லியும்…
அசிங்கத்தை விளக்கிச் சொல்லியும்…
அவர்களின் முகத்தினை நோக்கி
அரற்றிக் கொண்டே இருக்கிறேன் நான்
எனது அரையின்மேல்
குவித்த பார்வையுடன்
குவிந்த புருவங்களுமாய்....
குறையெதையோக் கண்டதுபோல்
குனிந்து கிசுகிசுப்பாய்
தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே
கவனமாய் இருக்கிறார்கள் அவர்கள்......
வலிக்கும் மனதுள்
வழி என்றெதுவும்
புலப்படவில்லை எனக்கு...
புலம்பலை விடுத்து
அவர்களைப் போலவே
கோவணமின்றி
உலாவத் தொடங்குகிறேன்
நானும்.............!
Last edited by DURAIAN on Wed Dec 15, 2010 8:33 pm; edited 2 times in total
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: முளையிலேயே கிள்ளப்பட்ட......
ஆழ்ந்த சிந்தனை....
கண்டிப்பாக இந்த இடத்தில் ஊரோடு ஒத்துவாழ் கருத்து ஒத்து வராது....
உடையின்றி உலவும் அவர்களுக்கிடையே உடையுடன் உலவினால் ஒரு மாதிரியாக தான் பார்ப்பார்கள்....
நேர்மையோடு வேலை செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு தான் ஒரு சில அரசியல்வாதிகள் வருவார்கள்.... ஆனால் அவர்களையும் இந்த அரசியல் சாக்கடையில் உழலும் மற்றவர் விட்டு வைப்பதில்லை....குருதிப்புனல் படம் நினைவுக்கு வருகிறது..... வேறு வழி இன்றி நம்மையும் அவர்களை போலவே சாக்கடையில் ஐக்கியமாக்கி விடுவார்கள்.....
அருமையான உரத்த வரிகள்....
நெஞ்சு பொறுக்குதில்லையே நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்....
அன்பு பாராட்டுக்கள் துரை....
கண்டிப்பாக இந்த இடத்தில் ஊரோடு ஒத்துவாழ் கருத்து ஒத்து வராது....
உடையின்றி உலவும் அவர்களுக்கிடையே உடையுடன் உலவினால் ஒரு மாதிரியாக தான் பார்ப்பார்கள்....
நேர்மையோடு வேலை செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு தான் ஒரு சில அரசியல்வாதிகள் வருவார்கள்.... ஆனால் அவர்களையும் இந்த அரசியல் சாக்கடையில் உழலும் மற்றவர் விட்டு வைப்பதில்லை....குருதிப்புனல் படம் நினைவுக்கு வருகிறது..... வேறு வழி இன்றி நம்மையும் அவர்களை போலவே சாக்கடையில் ஐக்கியமாக்கி விடுவார்கள்.....
அருமையான உரத்த வரிகள்....
நெஞ்சு பொறுக்குதில்லையே நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்....
அன்பு பாராட்டுக்கள் துரை....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முளையிலேயே கிள்ளப்பட்ட......
உச்சியில் அடித்தார்போன்று ஒருபக்கக் கவிதையின் சாரத்தை ஒரு வரியில் கூறிவிட்டீர்கள்.. மிக அருமை
நீங்கள் மிகச்ச் சிறந்த விமர்சகர் தோழி ... வாழ்த்துகள்
கூடவே அடியேனின் நன்றியும் ;)
நீங்கள் மிகச்ச் சிறந்த விமர்சகர் தோழி ... வாழ்த்துகள்
கூடவே அடியேனின் நன்றியும் ;)
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: முளையிலேயே கிள்ளப்பட்ட......
நன்றி யூஜின்
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: முளையிலேயே கிள்ளப்பட்ட......
கவிதையின் வலி அருமை !பாராட்டுக்கள் .
உள்ளதை தெளிவாய் சொல்லும் நிலைக்கு .
உள்ளதை தெளிவாய் சொல்லும் நிலைக்கு .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum