தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1

4 posters

Go down

அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1 Empty அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1

Post by covairavee Thu Dec 16, 2010 12:24 pm

[You must be registered and logged in to see this link.]

அஞ்சலி புஷ்பாஞ்சலி-1

இந்த தளத்தின் பெயரைப் பார்த்து ஏதோ என்னமோ என்று நினைக்காதீர்கள் வழக்கம் போல் எனது ஒலித்தொகுப்பு பதிவுகள்தான் இந்த தளத்திலும் பகிர்ந்துகொள்கின்றேன். என்ன ஒரு வித்தியாசம் என்றால் புஷ்பாஞ்சலி என்பதற்கு அர்ச்சனை என்ற மறுபெயரும் உண்டு இங்கே பதிவுகளின் இனிய பாடல்கள் இடையிடையே இருவர் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் மலர்களால் (தங்களின் உரையாடல்களினால்) போற்றிக் கொண்டும் அல்லது தூற்றிக் கொண்டும் என்றும் எந்த வகையில் நீங்கள் எடுத்துக்கொண்டாலும் ஆட்சபேனை இல்லை. அவர்களின் உரையாடல்கள் ஸ்வாரசியமாகவும், மிகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். கேட்டு விட்டு டென்சன் ஆகாதிர்கள் ஜஸ்ட் ரிலாக்ஸாக கேளூங்கள் மகிழ்ச்சியுடன்
இருங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். - கோவை ரவி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ >> வராக நதியோரம் >> தாஜ்மஹால் ஒன்று >> இப்பவே இப்பவே பார்க்கனும் இப்பவே >> மனசே மனசே நண்பர் கூட்டம்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1 Empty Re: அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 16, 2010 12:44 pm

ரொம்ப அருமையா இருக்கு, ரசித்தேன்..

நீலாம்பரி மாதவன் இவ்வளவு அடி போடுகிறாங்க

பாடலுக்கு இடையிடையே வரும் உரையாடல்கள் மிகவும் அருமை..

பாடல்களை நாம் பல முறை கேட்டிருக்கலாம் ஆனால்....
இதைப்போன்று நிகழ்ச்சிகள் நான் இதுவரை கேட்டத்தில்லை உறவுகளே.. இந்த நிகழ்ச்சி தொகுப்பை கேட்டுவிட்டு நீங்களும் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

கேட்பதற்கு ஏதேனும் இடைஞ்சல் இருக்கா என்றும் சொல்லுங்க நண்பர்களே..

ரொம்பவே அருமையா இருக்கு... கேட்டு ரசியுங்கள்..

அதோடு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1 Empty Re: அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1

Post by covairavee Thu Dec 16, 2010 12:53 pm

மிக்க நன்றி யூஜின் அவரக்ளே உடனடியாக தங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்தற்க்கு மிக்க மகிழ்ச்சி.

தமிழ்த்தோட்டம் வாசகர்களுக்க்கு இந்த புதிய பதிவுகளை கேளுங்கள் தங்களின் மேலான கருத்துக்களையும் தாருங்கள். என்றும் அன்புடன் கோவை ரவி
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1 Empty Re: அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1

Post by kavithaigal Thu Dec 16, 2010 1:21 pm

அன்பு கோவை ரவி அவர்களே
உங்கள் புஷ்பாஞ்சலி கண்டேன்
உள்ளம் நெகிழ்ந்தேன்
உறவுகளால் உயர்ந்தேன்
தொடர்ந்து தங்கள் பதிவுகளை அளித்து
தமிழ் தோட்டத்தை அலங்கரியுங்கள்
அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்குமரன்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1 Empty Re: அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1

Post by கோவை ரவி Thu Dec 16, 2010 2:50 pm

உவகையுடன் உற்சாகத்தை
வாழ்த்துக்களாக வாரி வழங்கிய
கந்தவேல்குமரன் அவர்களுக்கு
காது கொடுத்து கேட்டாலும்
கண்களும் இரண்டும் கடமையே
என பணி செய்து பரவசப்படுத்தும்
உங்களின் கவிதையும் ஒருவித
இசையுடன் இசைந்து இன்புறட்டும்.
கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.
--கோவை ரவி

கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1 Empty Re: அஞ்சலி புஷ்பாஞ்சலி - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum