தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த நாள் நமக்காக . . .

4 posters

Go down

இந்த நாள் நமக்காக  . . . Empty இந்த நாள் நமக்காக . . .

Post by kavithaigal Thu Dec 16, 2010 1:33 pm

நண்பா . . .
நலிந்து விடப் போவது இல்லை - நம் நட்பு
மலந்து மனம் வீசும் மலரல்லவா . . .
ஏன்?
இதழ் காய்ந்து விடும் இமையல்ல நம் நட்பு

நண்பா . . .
இமைகளில் நீயாகி
விழிகளில் நானாகி
மொத்தத்தில் நாமாகி
நாணயத்தின் பற்றாகி - வாழ

நண்பா . . .
இன்றைய பொழுதில்
இமயம் நமக்காக . . .
பகலவன் ஒளி இதமாக
இன்னிசை நளினமாக
கனியும் இளம் தென்றலாக
கனவிலும் நனவிலும் உயிராக இருக்க

நண்பா . . .
ஒற்றுமை என்பதை
சிற்றெறும்பிடம் கற்றேன்
இன்றைய உலகில் நான் மட்டும்
உன்னில் கொண்டேன் - காதல்
வித்தியாசமான
விசித்திரமான காதல் - ஆம்
உன் மீது கொண்ட நட்பெனும் காதல்

இந்த நாள் நமக்காக . . .
என்றும் அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்குமரன்


Last edited by kavithaigal on Thu Dec 16, 2010 1:56 pm; edited 1 time in total
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

இந்த நாள் நமக்காக  . . . Empty Re: இந்த நாள் நமக்காக . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 16, 2010 1:44 pm

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

//இமைகளில் நீயாகி
விழிகளில் நானாகி
மொத்தத்தில் நாமாகி
நாணயத்தின் பற்றாகி - வாழ //

வரிகள் அருமை நண்பரே
"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த நாள் நமக்காக  . . . Empty Re: இந்த நாள் நமக்காக . . .

Post by kavithaigal Thu Dec 16, 2010 1:50 pm

மின்னல் போன்ற சிரிப்பும்
பாசம் கொண்ட இதயமும்
உள்ள உங்களைப் போன்ற
இதயங்கள் உள்ளவரை
எம் கவியும் இருக்கும்
அன்பு வணக்கங்கள்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

இந்த நாள் நமக்காக  . . . Empty Re: இந்த நாள் நமக்காக . . .

Post by bparthasarathi Thu Dec 16, 2010 1:56 pm

அன்பு அண்ணனுக்கு!
தங்கள் கவிதை கண்டேன்!
கனியூறும் பலாச் சுளையொத்த
சுவை கண்டேன்!
வாழ்த்துக்கள்!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

இந்த நாள் நமக்காக  . . . Empty Re: இந்த நாள் நமக்காக . . .

Post by kavithaigal Thu Dec 16, 2010 1:58 pm

அன்பு தம்பிக்கு
அருமை
அண்ணனின்
ஆதரவு மிக்க பல
ஆயிரம் நன்றி

உம ஆதரவு எமக்கு தேவை
அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

இந்த நாள் நமக்காக  . . . Empty Re: இந்த நாள் நமக்காக . . .

Post by இளநெஞ்சன் Thu Dec 16, 2010 4:52 pm

சூப்பர் வரிகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி I love you
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

இந்த நாள் நமக்காக  . . . Empty Re: இந்த நாள் நமக்காக . . .

Post by kavithaigal Thu Dec 16, 2010 4:58 pm

மிக்க நன்றி
வரவேற்கிறேன் உங்கள் கருத்துக்களை
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

இந்த நாள் நமக்காக  . . . Empty Re: இந்த நாள் நமக்காக . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum