தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படிச்சு பாருங்க சிரிப்பீங்க
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
படிச்சு பாருங்க சிரிப்பீங்க
First topic message reminder :
என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு...
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே …!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு….
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. …
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க....
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ..
ஏன்டா…?
அவமானத்தில்தான் …
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா...?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்..:த
நன்றி ;மயூரேசன்

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...
அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?
அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..
நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..
இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!
பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி.. விலையைச் சொல்லு..!
சொன்னா கேளுங்க.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக்கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!
வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப்பார்த்த கிளி..
புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!
எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..
கிளி.." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..
கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...
புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு...
அடடே.. வாங்க சேகர் சார்.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???
செத்தான்டாசேகரு....
ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ்

ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.
அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
”என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?”என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
எலி சொல்லியது, ‘சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.’
படித்ததில் பிடிப்பு
அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
”என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?”என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
எலி சொல்லியது, ‘சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.’
படித்ததில் பிடிப்பு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
மிஸ்டர்.மொக்கையின் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டகாலம்..!
சாமியை உள்ளம் உருக வேண்டினார்.. “சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!”
குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து , மொக்கை ரொம்ப பீல் ஆயிட்டாரு.
அடுத்த மாத குலுக்கல் நேரம்.. மொக்கை இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ மொக்கையின் பக்கத்து வீட்டுக் காரனுக்கு..!
“அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?
சாமி சொன்னார்..
” மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா..!”

ஓரிளைஞன் ஓர் அழகிய இளம் பெண்ணைக் காதலித்து வந்தான்.
ஒரு நாள், மறுநாள் தன் பிறந்தநாள் என்று அவள் அவனுக்கு அறிவித்தாள்..
அவன் அவளிடம் சொன்னான், மிக அழகிய ரோஜாப்பூங்கொத்து, அவள் வயதுக்கு இணையான எண்ணிக்கையில் ரோஜாக்கள் அடங்கியது, அவளுக்கு அனுப்புவதாக.
ஒரு பூக்கடைக்குச் சென்று 21 ரோஜாக்கள் அடங்கிய அழகிய பூங்கொத்தை அவள் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னான்.
அந்தக் கடைக்காரன், அவனுக்குப் பழக்கமானவன்,தன் அன்பளிப்பாக கூடவே பத்து ரோஜாக்கள் வைத்து அனுப்பினான்.
அந்த இளைஞனுக்கு ஏன் தன் காதலி அவ்வளவு அதிகக்கோபம் கொண்டு தன்னை விரட்டினாள் என்று தெரியவேயில்லை!
பாவம்!
# ஒருத்தனுக்கு பிரச்சனை எப்படியெல்லாம் வருது

ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, “இறந்து விட்டான்” என்று சொன்னார்.
அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, “டாக்டர்… நான் உயிருடன்தான் இருக்கிறேன்” என்றான்.
அருகிலிருந்த அவனுடைய மனைவி, “பேசாமல் இருங்க… டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது” என்றாள்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
அருமை ரொம்பவே சிரித்தேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி
அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர்
"தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?"
"இல்லை மகனே...எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..."
"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?"
"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."
# பாட்டிக்கு எவ்வளவு குசும்பு இருக்கணும்
- Relaxplzz

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வாத்தியார் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானும் எழுந்து நின்றேன்.
வாத்தியார் : ????
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வாத்தியார் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானும் எழுந்து நின்றேன்.
வாத்தியார் : ????
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
தாத்தா: அந்த காலத்துல ஐம்பது ரூபாய் இருந்தா போதும் பை நிறைய சாமான் எடுத்துக்கிட்டு வரலாம்...ஆனா இந்த காலத்துல,
பேரன்: அதெல்லாம் முடியாது தாத்தா. ஏன்னா எல்லா கடையிலேயும் CCTV கேமரா வைச்சு இருக்காங்க
தாத்தா: ? ? ?
பேரன்: அதெல்லாம் முடியாது தாத்தா. ஏன்னா எல்லா கடையிலேயும் CCTV கேமரா வைச்சு இருக்காங்க
தாத்தா: ? ? ?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
"கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா... அப்படி என்ன செய்தான்?"
திருடப் போற இடத்துல எல்லாம், "என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயா தானாகீனாவுக்கு நன்றி" ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!
திருடப் போற இடத்துல எல்லாம், "என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயா தானாகீனாவுக்கு நன்றி" ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
[You must be registered and logged in to see this image.]
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
அமைச்சரே! மகாராணி மீது அண்டை நாட்டு அரசருக்கு ஒரு கண் என்று எதை வைத்து சொல்கிறீர்?
-
முன்பெல்லாம் அவரிடமிருந்து ஓலை வரும். இப்போது சேலை வருகிறதே..!
-
முன்பெல்லாம் அவரிடமிருந்து ஓலை வரும். இப்போது சேலை வருகிறதே..!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
மகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார் நாராயணாசாமி.
"என் மகன் ரொம்ப நல்ல பையன்"
"அப்படியா...அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா?"
"அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?"
"இல்லை"
"அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?"
"இல்லை"
"அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவந்தான்...ஆமாம் அவனது வயது என்ன?"
"ஆறு மாதங்கள்"
"!!!!"
"என் மகன் ரொம்ப நல்ல பையன்"
"அப்படியா...அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா?"
"அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?"
"இல்லை"
"அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?"
"இல்லை"
"அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவந்தான்...ஆமாம் அவனது வயது என்ன?"
"ஆறு மாதங்கள்"
"!!!!"
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
அப்பாயின்மெண்ட்....
உள்ளே நூழைந்தவரிடம்
பிரபல சோதிடர்...
''யாருப்பா நீ...அப்பாயிமெண்ட் இல்லாம வரக்கூடாது....''
உள்ளே நூழைந்தவர்...
''என் தொழில்லே அப்பாயிமெண்ட் ல்லாம் வாங்கிட்டு வரமுடியாது...செயினை கழட்டு..மோதிரத்தை கழட்டு..இல்லைன்னா இன்னைக்கு சங்குதான் உனக்கு...''
- Thiyagarja Mohan.

பேருந்தில் ரெண்டு பொண்ணுங்க ஒரு சீட்க்கு க்கு சண்டை போட்டு கிட்டு இருந்தாங்க.. யார் அமர்வது என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ...
பேருந்து நடத்துனர் "யம்மா உங்கள்ல வயசுல மூத்தவங்க யாரோ அவுங்க உட்காருங்க "...
சீட் காலியாகவே இருந்தது !!!!
பேருந்து நடத்துனர் "யம்மா உங்கள்ல வயசுல மூத்தவங்க யாரோ அவுங்க உட்காருங்க "...
சீட் காலியாகவே இருந்தது !!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
தாய் ;
மகனே எழுந்திருப்பா..
ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன் ;
போம்மா..
எனக்கு அந்த
ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..
தாய் ;
அப்படிச் சொல்லாதே..
நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..?
சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே?
ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..
நான் விட்டுடறேன்..
மகன் ;
1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..
2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!
தாய் ;
இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..
சமத்தா கிளம்புடா கண்ணா..!
மகன் ;
நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ?
நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..
நான் போறேன்..
தாய் ;
சனியனே..
1. உனக்கு 53 வயசு ஆகுது..
2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
நன்றி ;முகநூல்

Similar topics
» நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
» face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க
» நிச்சயம் பார்த்தா சிரிப்பீங்க
» படிச்சு நொந்துகிட்டேன்
» படிச்சு என்னப்பா செய்கிறது..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum