தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அகர தமிழன் கவிதைகள்
3 posters
Page 1 of 1
அகர தமிழன் கவிதைகள்
அழகு மொழி என் தமிழ் மொழி
அகக்கண் மேம்பட உதவும் மொழி
அகங்கை அளவுக்குள் அடங்கிடாத மொழி
அகஸ்மாத்து போல் வந்ததல்ல என் மொழி
அகடவிகடம் நிறைந்தமொழி
அகண்டாகாரம் போல் விரிந்த மொழி
அகத்திணை இன்புற வைக்கும் இன்பமொழி
அகந்தையும் சிறுது கொண்ட என் மொழி
அக்கரம் அழகென வரையும் மொழி
அங்கணன் அங்கணியை வாழ்த்தும் மொழி
அன்புடன் - அகர தமிழன்
அகக்கண் மேம்பட உதவும் மொழி
அகங்கை அளவுக்குள் அடங்கிடாத மொழி
அகஸ்மாத்து போல் வந்ததல்ல என் மொழி
அகடவிகடம் நிறைந்தமொழி
அகண்டாகாரம் போல் விரிந்த மொழி
அகத்திணை இன்புற வைக்கும் இன்பமொழி
அகந்தையும் சிறுது கொண்ட என் மொழி
அக்கரம் அழகென வரையும் மொழி
அங்கணன் அங்கணியை வாழ்த்தும் மொழி
அன்புடன் - அகர தமிழன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகர தமிழன் கவிதைகள்
உன் அஞ்சல் கண்டு நான் அஞ்சல் ....
வீணையில் விழுந்த அங்குலியானேன் ....
அச்சன் கண்டுவிட்டார் உன் அஞ்சலை....
அஞ்சலை அஞ்சல் இல்லாமல் பறித்தார் ....
அக்கினி தாண்டவம் ஆடினார் அச்சன் ....
செய்வதறியாது அச்சுதனை மன்றாடினேன்.....
அச்சுதன் என் முழுமுதல் கடவுள் .....
அச்சுதன் என் கண்கண்ட காதலன் ......
நிச்சயம் என் காதல் சித்தியில் முடியும் ...!!!
அங்குலி -விரல் அச்சன் -தந்தை
நன்றியுடன் அகர தமிழன்
வீணையில் விழுந்த அங்குலியானேன் ....
அச்சன் கண்டுவிட்டார் உன் அஞ்சலை....
அஞ்சலை அஞ்சல் இல்லாமல் பறித்தார் ....
அக்கினி தாண்டவம் ஆடினார் அச்சன் ....
செய்வதறியாது அச்சுதனை மன்றாடினேன்.....
அச்சுதன் என் முழுமுதல் கடவுள் .....
அச்சுதன் என் கண்கண்ட காதலன் ......
நிச்சயம் என் காதல் சித்தியில் முடியும் ...!!!
அங்குலி -விரல் அச்சன் -தந்தை
நன்றியுடன் அகர தமிழன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகர தமிழன் கவிதைகள்
மயிலின் அயில் கண்டேன் உன்னில்
குயிலின் ஓசை கேட்டேன் உன் குரலில்
அரணி மதிமுக அழகு தேவதையே -நீ
அருகில் வருகையில் ...
அகங்கையின் வாசனை அடிக்குதடி ....
அலங்காரம் உனக்கு தேவையில்லை
அயன் படைப்பில் அதிசயம் நீ ....!!!
அலந்தி போல் கண் சிமிட்டுகிறாய்
அவதிப்படும் என் மனதை அறிவாயோ
குறத்தியே உன் மீது எனக்கு அருத்தி
அரிமா யான் உன் மீது விழுந்தேன்
அநுக்கிரகம் கொண்டு என் காதலை
ஏற்றுடு ,காத்திடு ,நடத்திடு ........!!!
அயல் ;அழகு அரணி ; சூரியன் அலங்கை ;துளசி
அலத்தி ; மின்மினி அருத்தி ;ஆசை
அரிமா ;ஆண்சிங்கம்
அன்புடன் அகர தமிழன்
குயிலின் ஓசை கேட்டேன் உன் குரலில்
அரணி மதிமுக அழகு தேவதையே -நீ
அருகில் வருகையில் ...
அகங்கையின் வாசனை அடிக்குதடி ....
அலங்காரம் உனக்கு தேவையில்லை
அயன் படைப்பில் அதிசயம் நீ ....!!!
அலந்தி போல் கண் சிமிட்டுகிறாய்
அவதிப்படும் என் மனதை அறிவாயோ
குறத்தியே உன் மீது எனக்கு அருத்தி
அரிமா யான் உன் மீது விழுந்தேன்
அநுக்கிரகம் கொண்டு என் காதலை
ஏற்றுடு ,காத்திடு ,நடத்திடு ........!!!
அயல் ;அழகு அரணி ; சூரியன் அலங்கை ;துளசி
அலத்தி ; மின்மினி அருத்தி ;ஆசை
அரிமா ;ஆண்சிங்கம்
அன்புடன் அகர தமிழன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகர தமிழன் கவிதைகள்
அகந்தை -அற்ற அவள் குணம் ....
கடம்பை -போல் குற்றாத வார்த்தைகள் ....
ஆகாரி- அவள் என் வாழ்க்கையில் வந்தால் ....
காகதாலியம் - போல் கண்ணில் பட்டவள் ....
இமை-க்குள்ளே தன்னை வைக்க வைத்தால் .....
கிடுகு - போல் இணைந்திருக்கும் எம் காதல் .....
ஈகம் - போல் மனம் வீசும் பண்பு .....
கீதம் - போல் அவளின் மெல்லிய குரல்.....
உதயன் -போல் ஒளிகொண்ட முகம்.....
குபேரன் - போன்ற மென்மையான பார்வை ....
அத்தனையும் கொண்ட அண்டத்தின்
அழகியவள் .....!!!
கடம்பை - குளவி ஈகம் -சந்தன மரம்
உதயன் -சூரியம் குபேரன் -சந்திரன்
அன்புடன் அகர தமிழன்
கடம்பை -போல் குற்றாத வார்த்தைகள் ....
ஆகாரி- அவள் என் வாழ்க்கையில் வந்தால் ....
காகதாலியம் - போல் கண்ணில் பட்டவள் ....
இமை-க்குள்ளே தன்னை வைக்க வைத்தால் .....
கிடுகு - போல் இணைந்திருக்கும் எம் காதல் .....
ஈகம் - போல் மனம் வீசும் பண்பு .....
கீதம் - போல் அவளின் மெல்லிய குரல்.....
உதயன் -போல் ஒளிகொண்ட முகம்.....
குபேரன் - போன்ற மென்மையான பார்வை ....
அத்தனையும் கொண்ட அண்டத்தின்
அழகியவள் .....!!!
கடம்பை - குளவி ஈகம் -சந்தன மரம்
உதயன் -சூரியம் குபேரன் -சந்திரன்
அன்புடன் அகர தமிழன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகர தமிழன் கவிதைகள்
அன்னை என்றால் " அ " கரம்
அம்மா என்றாலும் " அ " கரம்
அகிலம் என்றாலே " அ " கரம்
அகிலமே என் அன்னையே
அகிலாண்டேஸ்வரியே அன்னையே
அன்னையின் வயிற்றில்......
அடியீடு செய்த நாள் பிறப்பு
அகிலத்தில் என் இறுதி நாள் இறப்பு
அன்னை அகத்தில் இறப்பு இல்லை
அடைமழையாய் பொழியும் அன்பு
அக்கரத்தின் தொடக்கம் அகரம்
அன்பின் தொடக்கம் அன்னை
அச்சம் அச்சுறுத்தல் அகற்றி
அகவளர்ச்சியின் ஆதாம் அன்னை
அருமருந்தானவள் அன்னை
அலரவன் படைப்பில் .....
அற்புதமானவள் நம் அன்னை
அகிலத்தில் கண்கண்ட அங்கணி
அன்னையை உணராதவன்
அண்ணை ...........!!!!!!!!!!!!!!!
[img][/img][img][/img][img][You must be registered and logged in to see this link.] [/img]
அடியீடு - தொடக்கம்
அண்ணை - அறிவிலி
அன்புடன் அகர தமிழன்
அம்மா என்றாலும் " அ " கரம்
அகிலம் என்றாலே " அ " கரம்
அகிலமே என் அன்னையே
அகிலாண்டேஸ்வரியே அன்னையே
அன்னையின் வயிற்றில்......
அடியீடு செய்த நாள் பிறப்பு
அகிலத்தில் என் இறுதி நாள் இறப்பு
அன்னை அகத்தில் இறப்பு இல்லை
அடைமழையாய் பொழியும் அன்பு
அக்கரத்தின் தொடக்கம் அகரம்
அன்பின் தொடக்கம் அன்னை
அச்சம் அச்சுறுத்தல் அகற்றி
அகவளர்ச்சியின் ஆதாம் அன்னை
அருமருந்தானவள் அன்னை
அலரவன் படைப்பில் .....
அற்புதமானவள் நம் அன்னை
அகிலத்தில் கண்கண்ட அங்கணி
அன்னையை உணராதவன்
அண்ணை ...........!!!!!!!!!!!!!!!
[img][/img][img][/img][img][You must be registered and logged in to see this link.] [/img]
அடியீடு - தொடக்கம்
அண்ணை - அறிவிலி
அன்புடன் அகர தமிழன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகர தமிழன் கவிதைகள்
அ-க நிலையை அகக்கண்ணால்
அறிந்தால் அறும் உன் -அகந்தை
ஆ-ண்டவனிடம் சரணடைந்தவன்
உயிர் செல்லும் -ஆகாசம்
இ-ல்லறம் சிறப்புற இன்பமாய்
வாழ்பவன் மானிடத்துள் -இறைவன்
ஈ-கையை கடமையாக செய்பவன்
மனிதருக்குள் மாணிக்க -ஈசன்
உ-ழுதுண்டு வாழ்பவனை
புன்னகையுடன் பார்க்கிறாள் -உகமகள்
ஊ-கை பெற்றவன் பாக்கிய சாலி
பாக்கியம் பெறதேவை - ஊக்கம்
எ-கினன் படைப்பில் எல்லா
உயிரும் சமமான -எண்
ஏ-கந்தானை முதல் தொழு
தொழுதால் அறுந்திடும் நம் -ஏக்கம்
ஐ-க்கியத்தோடு வாழும் சமூகம்
எவராலும் வரும் இன்னல் -ஐந்தை
ஒ-கரம் தோகை விரித்தாடுவது போல்
உள்ளத்தை கொண்டிருந்தால் -ஒளிர்வு
ஓ-சம் ,ஓசை ,ஒச்சம் என்பவை புகழாகும்
புகழுக்கு மயங்காதவன் சிறந்த -ஓங்கல்
ஔ-வியம் கொள்வோர் இழந்திடுவர்
இன்பத்தை என்கிறார் என் பாட்டி -ஔவை
அன்புடன் அகர தமிழன்
அறிந்தால் அறும் உன் -அகந்தை
ஆ-ண்டவனிடம் சரணடைந்தவன்
உயிர் செல்லும் -ஆகாசம்
இ-ல்லறம் சிறப்புற இன்பமாய்
வாழ்பவன் மானிடத்துள் -இறைவன்
ஈ-கையை கடமையாக செய்பவன்
மனிதருக்குள் மாணிக்க -ஈசன்
உ-ழுதுண்டு வாழ்பவனை
புன்னகையுடன் பார்க்கிறாள் -உகமகள்
ஊ-கை பெற்றவன் பாக்கிய சாலி
பாக்கியம் பெறதேவை - ஊக்கம்
எ-கினன் படைப்பில் எல்லா
உயிரும் சமமான -எண்
ஏ-கந்தானை முதல் தொழு
தொழுதால் அறுந்திடும் நம் -ஏக்கம்
ஐ-க்கியத்தோடு வாழும் சமூகம்
எவராலும் வரும் இன்னல் -ஐந்தை
ஒ-கரம் தோகை விரித்தாடுவது போல்
உள்ளத்தை கொண்டிருந்தால் -ஒளிர்வு
ஓ-சம் ,ஓசை ,ஒச்சம் என்பவை புகழாகும்
புகழுக்கு மயங்காதவன் சிறந்த -ஓங்கல்
ஔ-வியம் கொள்வோர் இழந்திடுவர்
இன்பத்தை என்கிறார் என் பாட்டி -ஔவை
அன்புடன் அகர தமிழன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகர தமிழன் கவிதைகள்
ஆரணியே அழகிய ஆடவளே
ஆதபன் போல் அகமுடைய ஆயிழையே
ஆடவன் நான் உன் மீது ஆர்வம் கொண்டேன்
ஆபம் இழந்தேன்
ஆமிடமும் இழந்தேன்
ஆகம்பிதம் போல் பொம்மையானேன்
ஆடவன் நெஞ்சில் ஆர்த்தி யடி
ஆசத்தின் எழில் கண்டேன்
ஆணு பேச்சு கேட்டேன்
ஆர்வலனானேனடி ஆரணியே
ஆறுதாலாய் ஒரு சொல் காதலிக்கிறேன்
ஆடவனே என்று சொல் ......!!!
**************************************
ஆதபன் -சூரியன் ஆயிழை ; பெண்
ஆபம் ;தண்ணீர் (நீர் ) ஆமிடம் ;உணவு
ஆர்த்தி ;துன்பம் ஆசம்; சிரிப்பு
ஆணு ; இனிமை
அன்புடன் ;அகர தமிழன்
ஆதபன் போல் அகமுடைய ஆயிழையே
ஆடவன் நான் உன் மீது ஆர்வம் கொண்டேன்
ஆபம் இழந்தேன்
ஆமிடமும் இழந்தேன்
ஆகம்பிதம் போல் பொம்மையானேன்
ஆடவன் நெஞ்சில் ஆர்த்தி யடி
ஆசத்தின் எழில் கண்டேன்
ஆணு பேச்சு கேட்டேன்
ஆர்வலனானேனடி ஆரணியே
ஆறுதாலாய் ஒரு சொல் காதலிக்கிறேன்
ஆடவனே என்று சொல் ......!!!
**************************************
ஆதபன் -சூரியன் ஆயிழை ; பெண்
ஆபம் ;தண்ணீர் (நீர் ) ஆமிடம் ;உணவு
ஆர்த்தி ;துன்பம் ஆசம்; சிரிப்பு
ஆணு ; இனிமை
அன்புடன் ;அகர தமிழன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகர தமிழன் கவிதைகள்
ரசித்துப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தமிழன்
» இது தமிழன் அண்ணாவுக்கு
» இனாம் தமிழன்
» உண்மையான தமிழன்
» தமிழன்
» இது தமிழன் அண்ணாவுக்கு
» இனாம் தமிழன்
» உண்மையான தமிழன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum