தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

3 posters

Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 1:51 pm

ஒரு யானைக்கு 9மாசம்

மற்றொரு யானைக்கு 10  மாசம்

எந்த  யானைக்கு முதல குட்டி பிறக்கும்? 
பதில்:-

எந்த  யானைக்காவது  முதல  குட்டி பிறக்குமா?  யானைக்குட்டி தானே  பிறக்கும்.

என்ன  உங்களுக்கு ரத்தம் வந்ததா! 

nanri ;nilaamurram
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 1:53 pm

கையில் ஊசி குத்துனா  ஏன் இரத்தம் வருது? 

உங்களுக்கு தெரியுமா?

குத்துனது யாருன்னு   பார்க்கத்தான்  இரத்தம் வெளியில் வருதாம்.  என்ன ஆச்சிர்ய்யம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 1:56 pm

பழைய பேப்பர் கடையில் 

நல்லா  எடையை  பார்த்து போடுப்பா . 

 எலக்ஷன் நேரத்துல வந்த நோட்டீஸை  கஷ்டப்பட்டு சேர்த்து வைத்துக் கொண்டுவந்துள்ளேன்  

 நல்லா  எடை  பார்த்து போட்டாதான் அடுத்த வருஷத்து  எலக்ஷன் நோட்டீஸை  தருவேன்.  

நன்றி தினமணி!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 1:57 pm

கச்சேரி ரசிகர்கள் பேசிக் கொண்டது:-  

"நேத்து சபாபதி கச்சேரி எப்படி இருந்தது?"  

"கச்சேரி ஆரம்பிச்சதும் சபா  பாதியா  ஆயிடுச்சு!" 

நன்றி தினமணி!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 1:59 pm

அப்பாவும் மகனும் பேசிக் கொண்டது; [You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.] 

"அப்பா...நான் படிக்கப் போகலை," [You must be registered and logged in to see this image.] 

"ஏன்டா?" [You must be registered and logged in to see this image.] 

"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை  கிடைக்கும்னு சார் சொல்றார்.  அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"   [You must be registered and logged in to see this image.] 

"ஆ...!"  [You must be registered and logged in to see this image.] 

நன்றி தினமணி!
   [You must be registered and logged in to see this image.] 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 2:01 pm

ஆசிரியரும் மாணவரும் பேசிக் கொண்டது;

"நாணயமா  நடந்து கொள்ளணும்னு சொன்னா  கோபப்படுறியே   ஏன்?"

"நீங்க சொன்ன மாதிரி நடந்தா  சில்லரை  பையன்னு கேலி பண்றாங்களே  சார்!"

"ஆ..."

நன்றி தினமணி!
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 2:02 pm

காலேஜ் நண்பர்கள் பேசிக்கொண்டது;

"தோல்விகளை  ரொம்பவும் நேசிக்கிறவர் இவருடா !"   [You must be registered and logged in to see this image.] 

"யாரு   இவர்?" [You must be registered and logged in to see this image.] 

"இவர் தான் டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்."  [You must be registered and logged in to see this image.] 

"ஹி....ஹி...."  [You must be registered and logged in to see this image.] 

நன்றி தினமணி!
 [You must be registered and logged in to see this image.] 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 2:05 pm

ஆசிரியரும் மாணவரும் பேசிக்கொண்டது; [You must be registered and logged in to see this image.]   

"ஏண்டா... நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?"  [You must be registered and logged in to see this image.] 

"சார்! அது வாயில்லா பிராணி சார்!." [You must be registered and logged in to see this image.] 

"ஹா...ஹா..." [You must be registered and logged in to see this image.] 


நன்றி தினமணி! [You must be registered and logged in to see this image.] 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 2:07 pm

வேலை தேடும் இரு நண்பர்கள் பேசிக்கொண்டது;

"நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு 'டான் டான்' பதில் சொன்னியாமே...!  [You must be registered and logged in to see this image.]   அப்படி என்னதான் கேள்வி கேட்டாங்க?"  [You must be registered and logged in to see this image.] 

"ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு...?" [You must be registered and logged in to see this image.] 

"ஹி...ஹி..."
  [You must be registered and logged in to see this image.]     

நன்றி தினமணி! [You must be registered and logged in to see this image.] 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 2:09 pm

இரண்டு பெண்மணிகள் பேசிக்கொண்டது;   [You must be registered and logged in to see this image.]   

" புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் வியாபாரத்தில் லாபமே கிடைக்கலையா...?  [You must be registered and logged in to see this image.]  அப்படி என்ன வியாபாரம் செஞ்சே?  [You must be registered and logged in to see this image.] 

" கை ரொம்ப நீளமா இருந்த நான் புத்தியில்லாம் பூ வியாபாரம் செஞ்சு தொலைச்சிட்டேன்." [You must be registered and logged in to see this image.] 

" ம்..ம்.."
 [You must be registered and logged in to see this image.] 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by அ.இராமநாதன் Sun Dec 08, 2013 3:04 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 10, 2013 1:33 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:31 pm

நன்றி  நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக் Empty Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum