தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அனைவருக்கும் இனிய வணக்கம்!
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
eeranila
குணமதி
தமிழன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவருக்கும் இனிய வணக்கம்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
தமிழன் wrote:அனைவருக்கும் இனிய வணக்கம்.
வருக தமிழரே, வருக, வருக!
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
வருக தமிழரே! தமிழகத்தின் தலைநகரத்திலிருந்து வந்து நமது தோட்டதில் மலர்ந்த மலரே! மணக்கட்டும் தங்கள் தமிழ் படைப்புக்கள் இனி! வாழ்த்துக்கள்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
குணமதி wrote:தமிழன் wrote:அனைவருக்கும் இனிய வணக்கம்.
வருக தமிரே, வருக, வருக!
வரவேற்பிற்கு மிக்க நன்றி.
எழுத்துப் பிழையைத் திருத்தவும்.
நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
eeranila wrote:வருக தமிழரே! தமிழகத்தின் தலைநகரத்திலிருந்து வந்து நமது தோட்டதில் மலர்ந்த மலரே! மணக்கட்டும் தங்கள் தமிழ் படைப்புக்கள் இனி! வாழ்த்துக்கள்.
வரவேற்பிற்கு மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்...
வரவேற்பிற்கு மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க போல...
வாங்க வாங்க...
வாங்க வாங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
ஆம் ஐயா.
தங்களின் வரவேற்பிற்கு மிக்க நன்றி.
தங்களின் வரவேற்பிற்கு மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
ஐயாவா????????? :bana: :bana: :bana: :bana: :bana:ஆம் ஐயா.
தங்களின் வரவேற்பிற்கு மிக்க நன்றி.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
என்னாயிற்று ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
அட மறுபடியுமா? நான் “சின்ன” பையன்ங்க... அதான்...என்னாயிற்று ஐயா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
கவிக்காதலன் wrote:அட மறுபடியுமா? நான் “சின்ன” பையன்ங்க... அதான்...என்னாயிற்று ஐயா?
தங்களின் வயது என்ன ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
ஐயோ ஐயா... போதும் இந்த ஐயா... நான் உங்களை விட சின்னவன்...தங்களின் வயது என்ன ஐயா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
என் வயது தங்களுக்குத் தெரியாதே... அப்புறம் எப்படி என்னைவிட சிறியவன் என்று சொல்கிறீர்கள் ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
வணக்கம் தமிழன் . உங்கள்வரவு நல் வரவாகுக.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...!!என் வயது தங்களுக்குத் தெரியாதே... அப்புறம் எப்படி என்னைவிட சிறியவன் என்று சொல்கிறீர்கள் ஐயா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
nilaamathy wrote:வணக்கம் தமிழன் . உங்கள்வரவு நல் வரவாகுக.
வரவேற்பிற்கு மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
கவிக்காதலன் wrote:எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...!!என் வயது தங்களுக்குத் தெரியாதே... அப்புறம் எப்படி என்னைவிட சிறியவன் என்று சொல்கிறீர்கள் ஐயா?
சரிங்க ஐயா......
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
விடவே மாட்ட்டீங்க போல... இந்த ஐயாவை...சரிங்க ஐயா......
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
கவிக்காதலன் wrote:விடவே மாட்ட்டீங்க போல... இந்த ஐயாவை... [You must be registered and logged in to see this image.]சரிங்க ஐயா......
தாங்கள் என்னை விட சிறியவராகயிருந்தால் விட்டுவிடலாம். ஆனால் தாங்கள் தங்களின் வயதை சொல்லவில்லையே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
சரி சரி உங்க ஆசைப்படியே கூப்பிடுங்க...!!! அப்படியே நான் எழுதியிருக்கும் எக்ஸாமில் வெற்றிபெற கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்... அதாங்க எல்.கே.ஜி எக்ஸாம்...!!தாங்கள் என்னை விட சிறியவராகயிருந்தால் விட்டுவிடலாம். ஆனால் தாங்கள் தங்களின் வயதை சொல்லவில்லையே ஐயா.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
கவிக்காதலன் wrote:சரி சரி உங்க ஆசைப்படியே கூப்பிடுங்க...!!! அப்படியே நான் எழுதியிருக்கும் எக்ஸாமில் வெற்றிபெற கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்... அதாங்க எல்.கே.ஜி எக்ஸாம்...!! [You must be registered and logged in to see this image.]தாங்கள் என்னை விட சிறியவராகயிருந்தால் விட்டுவிடலாம். ஆனால் தாங்கள் தங்களின் வயதை சொல்லவில்லையே ஐயா.
முப்பது வருடங்களாக எல்.கே.ஜி தேர்வு எழுதுகிறீர்களா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
இந்த கேள்வியை நீங்கள் முப்பது வருடங்கள் கழித்து கேட்டிருந்தால் விடை கிடைத்திருக்கும்...!முப்பது வருடங்களாக எல்.கே.ஜி தேர்வு எழுதுகிறீர்களா ஐயா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அனைவருக்கும் இனிய வணக்கம்!
தவறுதலாக ஐம்பது வருடம் கழித்துக் கேட்டுவிட்டேனா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அனைவருக்கும் என் வணக்கம்
» அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் வணக்கம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum