தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கோசல நாட்டின் மருத நிலம்
3 posters
Page 1 of 1
கோசல நாட்டின் மருத நிலம்
கம்ப ராமாயணத்தின் பால காண்டம், நாட்டுப் படலத்தில் ’மருத நிலத்தில், பல ஒலிகளும் தம்முள் கலந்து ஒலிப்பதை சுவையுடன் கம்பர் கூறுகிறார்.’ஆறு பாய் அரவம்’ என்ற பாடலின் என்னுடைய ஆங்கில மொழி பெயர்ப்பு.
ஆறு பாய் அரவம், மள்ளர்ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச்
சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில்
எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில்
மயங்கும் - மா மருத வேலி. 34
A feeling of euphoria in the fertile fields of Kosala Kingdom!
River flowing with splattering noise,
ploughmen working in the sugarcane
fields with rustling sounds of their leaves,
crushed cane juice flowing with bubbling noise,
the whistling sounds from the mouth of the
small shells drifted from the sea into the land,
great noise due to the rubbing of horns
due to bulls fight, sounds while the buffalo
jumps splashing into the shallow water,
many such different pleasant noises, mingled
with each other, offer a feeling of euphoria,
the land of fertile fields of Kosala Kingdom!
Translation by Dr.V.K.Kanniappan, M.S, D.O; Professor of Ophthalmology (Retired)
I have used different English words for different Tamil words for sounds.
அரவம் – splattering
அமலை – rustling
ஓதை – bubbling
சங்கின் வாய் ஓசை – whistling
தமரம் - rubbing of horns
துழனி - splashing into the water.
பொருளுரை: ”வயல் வெளிகளில் ஆற்று நீர் பாய்வதால் எழும் மெல்லிய சலசல ஓசையும், உழவர்கள் கரும்பு வயல்களில் வேலை செய்யும் பொழுது கரும்புத் தோகைகளால் உண்டாகும் சரசர ஓசையும், கரும்பாலைகளில் கரும்பைப் பிழிந்து கருப்பஞ்சாறு பாய்வதால் எழும் ஓசையும், புது வெள்ளப் பெருக்கில் கடலிலிருந்து எதிரேறி நீர்க் கரைகளில் உள்ள சங்குகளிடமிருந்து பெருகும் ஓசையும், எருதுகள் தம்முள் மோதிப் பாயும்போது அவைகளின் கொம்புகள் உராய்வதால் எழும் ஓசையும், நீர்நிலைகளில் எருமைகள் படிந்து எழுவதால் உண்டாகும் ஓசையும் ஆகிய ஓசைகள் வெவ்வேறாக மாறி மாறி தமக்குள் ஒன்றோடொன்று கலந்து ஒலிக்கும் பெருமையுடையது கோசல நாட்டின் மருத நிலம்” என்று கம்பர் சுவைபட உரைக்கின்றார்.
அவ்வொலிகள் இயற்கையை அனுபவித்தவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும்.
doctorvkk- புதிய மொட்டு
- Posts : 20
Points : 48
Join date : 07/08/2011
Re: கோசல நாட்டின் மருத நிலம்
நல்லோசைகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோசல நாட்டின் மருத நிலம்
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 'நிலம், தங்களின் நிலம் அறிய அவா' ...!
» கனவு நிலம்
» மருத மஞ்சக் கிழங்கே
» ஒரு அடி நிலம்!!!!!!!!!!!
» நிலம்
» கனவு நிலம்
» மருத மஞ்சக் கிழங்கே
» ஒரு அடி நிலம்!!!!!!!!!!!
» நிலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum