தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்றைய பெண்.

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
6 posters

Go down

இன்றைய பெண். Empty இன்றைய பெண்.

Post by வ.வனிதா Sat Dec 18, 2010 1:51 pm

சென்ற நூற்றாண்டோடு,
கள்ளிசெடிகள் அனைத்தும்
களைஎடுக்கப்பட்டன....
நெல்லுமணி அனைத்தும்
நொறுங்கிபோய் அரிசியாகின....
எருக்கங் கீற்றெல்லாம்
எரிந்துபோயிற்று....

இளைப்பாற இடமற்ற
இவ்வுலகில் விஞ்ஞானத்தோடு
சேர்ந்து மிளிரும் அஞ்ஞானம்
இன்றைய பெண்!

பிரம்மன் எழுதிய அடிமைச்சாசனம்
இந்த நூற்றாண்டோடு
கிழிந்து போனது...
அநியாயச் சூட்டால்
இரத்தம் கொதிக்கும் ,
நரம்புகள் புடைக்கும் ,
ஆண்களின் வீரம்
கைமாறிப்போனது.....

பூமியில் பூத்த பல
பாதரசக் குமிழ்கள்
புத்துயிர் பெற்றுப் பிரகாசிக்கின்றன,
விண்மீன்களோடு சில பெண்மீன்களாய் !

வளரும் இந்தியாவில்
அதீத வளர்ச்சியாய் பல
இந்தியாக்கள் எதிர்நீச்சல் போடுகின்றன ,
சில ஆண்களோடு.....

இந்த அவசர உலகில்
ஆண்களின் அவசிய வேண்டுகோள்,
மறுபிறப்பில் பெண்ணாக
அவதரிக்கவேண்டும் இறைவா... என்று!

அடிமைநாட்கள் எல்லாம்
தனிமை படுத்தப்பட்டு ,
தலைஎழுத்துக்கள் அனைத்தும்
விதியை மாற்ற காற்றோடு
விரைகின்றன....

வரவேற்போம்! வாழ்வளிப்போம் !
வாழ்வோம்!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 18, 2010 2:01 pm

வனிதா உங்கள் முதல் கவிதையே முத்தாய் ஜொலிகிறது..

தொடர்ந்து உங்கள் கவி பூக்களை பூக்கவிடுங்கள்...

உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்க்ளேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by அரசன் Wed Jan 05, 2011 6:08 pm

நான் முதலில் படித்த கவிதை இதுதான் ... உங்கள் வலைப் பூவில் படித்து அன்றே உங்களின் மிகப்பெரும் விசிறி ஆகிவிட்டேன் ...
நல்ல சிந்தனைமிக்க வரிகள் கொண்ட கவிதை ....
அருமயா இருக்கு வனிதா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by வ.வனிதா Wed Jan 05, 2011 6:19 pm

அரசன் உங்களை பார்க்க மிகப்பெருமிதாமாய் இருக்கிறது ! உண்மையில் நான் நன்றி சொல்ல வேண்டியது யூஜின் அவர்களுக்குதான் ! அவர்தான் இந்த வலைதளத்தை எனக்கு அறிமுகம் செய்தது ! அதில்தானே உங்களைபோன்ற நல்லுறவுகள் நலினம் காண முடிகிறது என்னால் ?
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by Nagai.S.Balamurali Wed Jan 05, 2011 6:37 pm

நல்ல கவிதை முயற்சி..! வாழ்த்துக்கள்!
Nagai.S.Balamurali
Nagai.S.Balamurali
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by வ.வனிதா Wed Jan 05, 2011 6:43 pm

நன்றி தோழரே !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by கவி கவிதா Wed Jan 05, 2011 6:45 pm

க.வனிதா wrote:[b]சென்ற நூற்றாண்டோடு,
கள்ளிசெடிகள் அனைத்தும்
களைஎடுக்கப்பட்டன....
நெல்லுமணி அனைத்தும்
நொறுங்கிபோய் அரிசியாகின....
எருக்கங் கீற்றெல்லாம்
எரிந்துபோயிற்று....

சொல்ல வார்த்தை இல்லை. சிந்தனையை உசுப்பி விடும் உயிர்ப்புள்ள கவி வரிகள். அருமை அருமை. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by வ.வனிதா Wed Jan 05, 2011 7:10 pm

நன்றி கவி ! நல்லதும் செய்றீங்க சுட்டும் தள்றீங்க என்னால உங்கள புரிஞ்சுக்கவே முடியல பா !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by கவி கவிதா Wed Jan 05, 2011 7:30 pm

க.வனிதா wrote:நன்றி கவி ! நல்லதும் செய்றீங்க சுட்டும் தள்றீங்க என்னால உங்கள புரிஞ்சுக்கவே முடியல பா !

அப்படி எல்லாம் இல்லை தோழி. விளையாட்டுக்கு மட்டுமே அப்படி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by அரசன் Wed Jan 05, 2011 9:00 pm

க.வனிதா wrote:அரசன் உங்களை பார்க்க மிகப்பெருமிதாமாய் இருக்கிறது ! உண்மையில் நான் நன்றி சொல்ல வேண்டியது யூஜின் அவர்களுக்குதான் ! அவர்தான் இந்த வலைதளத்தை எனக்கு அறிமுகம் செய்தது ! அதில்தானே உங்களைபோன்ற நல்லுறவுகள் நலினம் காண முடிகிறது என்னால் ?

மிக்க நன்றி... எனக்கும் ரொம்ப பெருமையா இருக்குங்க வனிதா ....
எண்ணங்களின் ஒரே நிலைப்பாட்டினால் ஒரே அலையில் சேர்த்து வைத்த
அண்ணன் யூஜின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி .....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by கவிக்காதலன் Wed Jan 05, 2011 11:45 pm

ரொம்ப அருமையா இருக்கு... நவீன பெண்ணின் பெருமைகளை இதைவிட அருமையாய் இதற்க்குமுன் யாரும் கவிதையை சொன்னதில்லை என்றே நினைக்கிறேன்.. அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்றைய பெண். Empty Re: இன்றைய பெண்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum