தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒருதலைக் காதல்....

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
6 posters

Go down

ஒருதலைக் காதல்.... Empty ஒருதலைக் காதல்....

Post by கவிக்காதலன் Sat Dec 18, 2010 2:43 pm

1952...
வயல்கள்
பச்சை வண்ணத்தில்
நனைந்திருந்தன...!
விண்ணைத் தொட
மண்ணின் மரங்கள்
மல்லுக்கட்டி நின்றன...!!

அந்த
அழகான கிராமத்தில் நான்...

இருபது வயதைத் தொட
இன்னும்
இரண்டு வருடங்கள்
மீதியிருந்தது எனக்கு...

கனவுகளையும்
கற்பனைகளையும்
நிஜங்களாக்க
நினைக்கும் வயது...

அரும்பு மீசை...!
ஆறடி உயரம்...!!
கருப்பு வெள்ளை சினிமாவின்
கதாநாயகர்களை விட
அழகாகவே இருந்தேன் நான்...

பறவைகளின் சலசலப்பில்
மவுனத்தை தொலைத்த -ஒரு
மாலை நேரம்...

அப்போதுதான்
அவளை
முதல் முதலாய் பார்த்தேன்...!

பதினாறு வயது இருக்கும்...!
பார்ப்பதற்க்கு
அவள் அழகாகவே இருந்தாள்...!!

மஞ்சள் தேகம்...!
மவுனமாய் பேசும் கண்கள்...!!
சிவந்த உதடுகள்...!
சிரிக்கும்போது குழி விழும் கன்னங்கள்...!!

அவளைப் போல் அழகியை
அதற்கு முன் -நான்
அகிலத்தில் எங்கும் கண்டதில்லை...

முதல் பார்வையிலே
முழுதாய் -என்
மூச்சோடு கலந்தாள் அவள்...

அவள் பார்வைகளில்
அடி நெஞ்சில் எனக்கு
அனல் அடித்தது...!
அப்படியொரு உணர்வு
அதற்கு முன் எனக்கு வந்ததில்லை...!

தூக்கத்தை
தூரத்திவிட்டு
என் நினைவோடு குடியேறினாள்...

பார்வைகளிலே
பாதி வருடம் போனது...

ஆறு மாதம் கழிந்து
அன்றொரு நாள்...

அவளின் முன் நான்...

காதலை சொன்னேன்...
மவுனத்தோடு
மறுத்தாள் அவள்...

அடி நெஞ்சில் எனக்கு
இடி விழுந்தது...!
கன்னங்களோ
கண்ணீரில் நனைந்தது...!!

நினைவாய் இருந்தவள் என்னை
நிராகரிப்பதை கண்டு
நிசப்தமாகி நின்றேன்...

1953...
ஒரு வருடம் கழித்து...

அன்றுதான்
அவளுக்கு திருமணம்...

அடுத்த வீட்டு நண்பன்
அதை என்னிடம் சொன்னதும்
கட்டுப்படுத்த முடியாமல் -என்
கண்ணுக்குள் கண்ணீர் துளிகள்...

நாட்கள் வாராங்களாகி
வாரங்கள் மாதாங்களாகி
மாதங்கள் வருடங்களாகின...

இப்போதும்
மறக்க முடியவில்லை அவளை...

இதயத்தில் நினைவுகளாகி
இரவுகளில் கனவுகளானாள் அவள்...

1958...
ஐந்து வருடங்கள் கழிந்து
அவளை அன்று பார்த்தேன்...!
இடுப்பில்
இரண்டு வயது குழந்தையோடு...

அவளை பார்த்து நின்றேன் நான்...!
அவள் என்னை கண்டுகொள்ளவில்லை...!!

இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...

நாட்கள் ஒவ்வொன்றும் எனக்கு
நரகங்களாய்
நகர்ந்து போனது...!

மனதோ அவளை
மறப்பதற்க்கு மறுத்தது...!

கடை வீதி...!
கோயில் திருவிழா...!!
இங்கெல்லாம் அவளை
எப்போதாவது பார்ப்பதுண்டு...

கண்களோடு சேர்த்து -என்
கண்ணீர் துளியும் அவளை
எட்டிப்பார்க்கும்...

அவள் என்
நினைவுகளில் வாழ்ந்ததால்,
நானோ -என்
வாழ்க்கையை வாழ மறந்துவிட்டேன்...

2008...
ஆண்டுகள்
ஐம்பதை தாண்டின...

சுருங்கிப்போன தோல்...!
மங்கிப்போன பார்வை...!!
கூனல் விழுந்த முதுகு...!
முதுமையால் முளைத்த வழுக்கை...!!

முழுதாய் முதுமையான
எழுபத்து ஐந்து வயது எனக்கு...

இப்போதும் அவளின்
அதே நினைவுகள்...

இதயத்தில் இப்போது
இன்னும் அதிகமாய் பதிந்திருந்தது...!
மூன்று மாதங்களுக்கு முன்
மூக்குக் கண்ணாடியோடு பார்த்த
அவள் முகம்...

2009...
முதுமை என்
மூச்சை நிறுத்த பார்க்கிறது...!

உயிர் போகும்
இந்த நொடி கூட
எனக்கு துணையாய்
அவள் நினைவுகள் மட்டும்...

எனக்கு தெரிகிறது...!
இன்னும் சில நொடிகளில் -என்
இதயம் துடிப்பதை நிறுத்தும்...!

கடைசியாய்
கடவுளிடம் ஒரு வேண்டுகோள்...!!
கடவுளே...
அடுத்த ஜென்மத்திலாவது
அவளோடு நான் வாழவேண்டும்...

-----கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ]


SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 18, 2010 3:05 pm

உங்கள் கற்பனை அருமை.. பாராட்டுக்கள்..

உங்கள் கவி திறமை அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்..

அவள் திருமணத்திறுகு பிறகும் மறக்காமல் இருக்கிறீங்களே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by வ.வனிதா Sat Dec 18, 2010 3:55 pm

arumai ! arumai ! vazhthukkal
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by பட்டாம்பூச்சி Sat Dec 18, 2010 3:58 pm

அருமை வரிகள் தேன் சுவையுடைய மொழி நடை வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by கவிக்காதலன் Sat Dec 18, 2010 4:36 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அவள் திருமணத்திறுகு பிறகும் மறக்காமல் இருக்கிறீங்களே...
என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க..? இது கற்பனை கவிதைதான்... :bana:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by கவிக்காதலன் Sat Dec 18, 2010 4:46 pm

யூஜின், ka.வனிதா, பட்டாம்பூச்சி ரொம்ப நன்றி ஒருதலைக் காதல்.... 650574
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 18, 2010 4:59 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அவள் திருமணத்திறுகு பிறகும் மறக்காமல் இருக்கிறீங்களே...
என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க..? இது கற்பனை கவிதைதான்... :bana:

சும்மா தான் கேட்டேன் சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by கவிக்காதலன் Sat Dec 18, 2010 5:03 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அவள் திருமணத்திறுகு பிறகும் மறக்காமல் இருக்கிறீங்களே...
என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க..? இது கற்பனை கவிதைதான்... :bana:

சும்மா தான் கேட்டேன் சரிங்க பாஸ்
சரிங்க பாஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by நிலாமதி Sat Dec 18, 2010 7:14 pm

உண்மையான் காதல். வேண்டுவன எல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதி ல்லை யே? ......நல்ல கவி நடை கற்பனை அபாரம்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by கவிக்காதலன் Sat Dec 18, 2010 8:28 pm

nilaamathy wrote:உண்மையான் காதல். வேண்டுவன எல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதி ல்லை யே? ......நல்ல கவி நடை கற்பனை அபாரம்.
நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by கலைநிலா Sat Dec 18, 2010 9:57 pm

கண்டதை இல்லை கடந்தவையை சொல்லும் உங்கள் ......
என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க..? இது கற்பனை கவிதைதான்..
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by கவிக்காதலன் Sat Dec 18, 2010 11:08 pm

kalainilaa wrote:கண்டதை இல்லை கடந்தவையை சொல்லும் உங்கள் ......
என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க..? இது கற்பனை கவிதைதான்..

புரியலையே... :bana:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒருதலைக் காதல்.... Empty Re: ஒருதலைக் காதல்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum