தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

+3
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
kavithaigal
7 posters

Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by kavithaigal Sat Dec 18, 2010 4:26 pm

புலவன் விரும்பும்
கவியை போல்
ஓவியன் விரும்பும்
ஓவியத்தைப் போல்
மழையை விரும்பும்
உழவனைப் போல்
மலரை விரும்பும்
தேனீயைப் போல்
உன்னை விரும்பும் என்னை
உணர்வாய் இருந்த உன்னை
உணர்ந்தும் உணராமல்
உள்ளத்தை மறைத்தவளே
என்றேனும் ஒருநாள்
கொட்டி விடு
உள்ளக்குமுறலை ....
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 18, 2010 5:23 pm

சரிங்க பாஸ் மகிழ்ச்சி :héhé: மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by kavithaigal Sat Dec 18, 2010 5:34 pm

நன்றி நண்பரே
தொடர்ந்து வரும் எம் கவிகள்
அம்பைப் போல்
நன்றி வணக்கம்
கவிதைக்காக கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by நிலாமதி Sat Dec 18, 2010 7:05 pm

மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி.
:héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by கலைநிலா Sun Dec 19, 2010 10:08 pm

nilaamathy wrote:மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி.
:héhé:
:héhé: :héhé: :héhé: சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by செய்தாலி Mon Dec 20, 2010 12:15 pm

''உன்னை விரும்பும் என்னை
உணர்வாய் இருந்த உன்னை
உணர்ந்தும் உணராமல்
உள்ளத்தை மறைத்தவளே
என்றேனும் ஒருநாள்
கொட்டி விடு
உள்ளக்குமுறலை ....''


பெண்மையின் ஆழ்மனதை
புரிந்துகொள்ளும் முயற்ச்சிகளில்
ஒவ்வொரு முறையும்
தோற்றுத் திரும்புகிறது
ஆண் மனம்

கவிதை வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல தோழரே வாழ்க்கை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by kavithaigal Thu Jan 20, 2011 1:30 pm

செய்தாலி wrote:''உன்னை விரும்பும் என்னை
உணர்வாய் இருந்த உன்னை
உணர்ந்தும் உணராமல்
உள்ளத்தை மறைத்தவளே
என்றேனும் ஒருநாள்
கொட்டி விடு
உள்ளக்குமுறலை ....''


பெண்மையின் ஆழ்மனதை
புரிந்துகொள்ளும் முயற்ச்சிகளில்
ஒவ்வொரு முறையும்
தோற்றுத் திரும்புகிறது
ஆண் மனம்

கவிதை வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல தோழரே வாழ்க்கை

அதை அறிவேன்
அன்பு நண்பரே
அறிந்ததால் தான் நானும்
என் கவியிலே
வாழ்த்துக்கள்

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . ..
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by கவி கவிதா Thu Jan 20, 2011 2:04 pm

இந்தக் கவிதை மிக மிக பிடித்து இருக்கிறது. இதில் உண்மையை உணர்கிறேன். வாழ்த்துக்கள்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by கவிக்காதலன் Thu Jan 20, 2011 6:47 pm

கவிதை அருமையாக உள்ளது!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by நிலாமதி Thu Jan 20, 2011 7:13 pm

வாழ்க்கை கவிதையாகி .இதம் தேடுகிறது . :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by kavithaigal Sat Jan 22, 2011 11:56 am

கவி கவிதா அவர்களே

உங்கள் உணர்விற்கு எனது வாழ்த்துக்கள்
அன்பு என்பதை அடைய நினைப்பதில் தவறில்லை
ஆனால் அதை அடைய
ஆதிக்கம் செலுத்துவது என்பது தவறு

நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கொட்டி  விடு  உள்ளக்குமுறலை ... Empty Re: கொட்டி விடு உள்ளக்குமுறலை ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum