தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காலமெல்லாம் அவன் வாழ்க.
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
eeranila
நிலாமதி
7 posters
Page 1 of 1
காலமெல்லாம் அவன் வாழ்க.
காலமெல்லாம் அவன் வாழ்க.
பள்ளிப் பருவமதில் துள்ளித்திரிந்த் போது
பக்குவமாய் இதயம் கொள்ளை கொண்டவனே..
கண்டதும் காதல் ஆகாது என்றார்.
பள்ளிகாதல் படலைவரை என்றார்
பிரிந்தோம் ... நான் கடமை நிமித்தம்
நீவிரோ பொருளீட்டும் எண்ணம்
தொலை தூரம் சென்றாலும்
தொல்லைகள் பல் வந்தாலும்
கள்ளமில்லா காதல்கற்பாறை உறுதியாய்
ஐயிரண்டு வருடங்கள் செல்ல
காலங்கள் உருண்டோட
கைப்பிடித்தான் என்னவன்
வாழ்க்கை எனும் ஓடம்
நம்பிக்கை எனும் துடுப்பு
சோதனைகள் பல் வந்தாலும்
சாதனை படைக்கும் காதல்
ஒன்று சேர்ந்த அன்பு மாறாது,
உண்மைக்காதல் எல்லை மீறாது
காலமெலாம் காதல் வாழ்க
காலம் காதலர்களை கரைசேர்க்கும் ஓடம்.
பள்ளிப் பருவமதில் துள்ளித்திரிந்த் போது
பக்குவமாய் இதயம் கொள்ளை கொண்டவனே..
கண்டதும் காதல் ஆகாது என்றார்.
பள்ளிகாதல் படலைவரை என்றார்
பிரிந்தோம் ... நான் கடமை நிமித்தம்
நீவிரோ பொருளீட்டும் எண்ணம்
தொலை தூரம் சென்றாலும்
தொல்லைகள் பல் வந்தாலும்
கள்ளமில்லா காதல்கற்பாறை உறுதியாய்
ஐயிரண்டு வருடங்கள் செல்ல
காலங்கள் உருண்டோட
கைப்பிடித்தான் என்னவன்
வாழ்க்கை எனும் ஓடம்
நம்பிக்கை எனும் துடுப்பு
சோதனைகள் பல் வந்தாலும்
சாதனை படைக்கும் காதல்
ஒன்று சேர்ந்த அன்பு மாறாது,
உண்மைக்காதல் எல்லை மீறாது
காலமெலாம் காதல் வாழ்க
காலம் காதலர்களை கரைசேர்க்கும் ஓடம்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: காலமெல்லாம் அவன் வாழ்க.
ஓதியிருக்கிறீர்கள் உன்னதாமாய்
காதல் வேதம்
ஆகட்டுமிது வருங்கால
காதலருக்கு அனுபவபாடம்
போகட்டும் பொய்க்காதல்
புதையுண்டு இந்த பூமியிலே
வாழ்க காதலர்களே நீவிர்
கலங்கரைவிளக்க காதலர்கள்
வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் இனிய படைப்புக்கள்
காதல் வேதம்
ஆகட்டுமிது வருங்கால
காதலருக்கு அனுபவபாடம்
போகட்டும் பொய்க்காதல்
புதையுண்டு இந்த பூமியிலே
வாழ்க காதலர்களே நீவிர்
கலங்கரைவிளக்க காதலர்கள்
வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் இனிய படைப்புக்கள்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: காலமெல்லாம் அவன் வாழ்க.
....................eeranila wrote:ஓதியிருக்கிறீர்கள் உன்னதாமாய்
காதல் வேதம்
ஆகட்டுமிது வருங்கால
காதலருக்கு அனுபவபாடம்
போகட்டும் பொய்க்காதல்
புதையுண்டு இந்த பூமியிலே
வாழ்க காதலர்களே நீவிர்
கலங்கரைவிளக்க காதலர்கள்
வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் இனிய படைப்புக்கள்
ஈரநிலா ................உங்கள் வாழ்த்துக்கும பாராடுக்கும் ........நன்றி...........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: காலமெல்லாம் அவன் வாழ்க.
கலக்கல் வரிகள் அத்தனையும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காலமெல்லாம் அவன் வாழ்க.
சூப்பர் அப்பு
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: காலமெல்லாம் அவன் வாழ்க.
ஒன்று சேர்ந்த அன்பு மாறாது,
உண்மைக்காதல் எல்லை மீறாது
காலமெலாம் காதல் வாழ்க
காலம் காதலர்களை கரைசேர்க்கும் ஓடம்.
கலக்கட்டும் உங்கள் கவிதை .
தொடரட்டும் உங்கள் பயணம் .
வாழ்த்துக்கள் தோழியே .
உண்மைக்காதல் எல்லை மீறாது
காலமெலாம் காதல் வாழ்க
காலம் காதலர்களை கரைசேர்க்கும் ஓடம்.
கலக்கட்டும் உங்கள் கவிதை .
தொடரட்டும் உங்கள் பயணம் .
வாழ்த்துக்கள் தோழியே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காலமெல்லாம் அவன் வாழ்க.
kalainilaa wrote:ஒன்று சேர்ந்த அன்பு மாறாது,
உண்மைக்காதல் எல்லை மீறாது
காலமெலாம் காதல் வாழ்க
காலம் காதலர்களை கரைசேர்க்கும் ஓடம்.
கலக்கட்டும் உங்கள் கவிதை .
தொடரட்டும் உங்கள் பயணம் .
வாழ்த்துக்கள் தோழியே .
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: காலமெல்லாம் அவன் வாழ்க.
ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க...! சூப்பர்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க! வாழ்க! கவிஞர் இரா. இரவி.
» வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க!!! வாழ்க !!!
» ஏர்வாடியார் வாழ்க! வாழ்க! - கவிஞர் இரா. இரவி *****
» காலமெல்லாம்.....
» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க! வாழ்க! கவிஞர் இரா. இரவி.
» வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க!!! வாழ்க !!!
» ஏர்வாடியார் வாழ்க! வாழ்க! - கவிஞர் இரா. இரவி *****
» காலமெல்லாம்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum