தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதயத் துடிப்புகளே . . .

5 posters

Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty இதயத் துடிப்புகளே . . .

Post by kavithaigal Sat Dec 18, 2010 4:34 pm

சிகை அலங்காரத்தில்
சிக்க வைக்கும் பிறப்பின்
சிறப்பினமே !
மனதை வருட வரும் - நறு
மணம் கொண்ட மலர்களே !
ஆணாதிக்கத்தை
ஆட்டி வைக்க ஆசைப்படும்
ஆட்கொல்லிகளே !
நீங்கள்
குயிலின் தொடர்புகளோ !
உறவிற்கு ஓரிடம்
உங்களால் உறவின்றி வாழும்
ஆண் வர்க்கம் ஓரிடம்
ஏனிந்த மாறாட்டம்
ஏமாற்றம் போதும் - அவர்கள் ஏமாறியதும் போதும்
நீங்கள்
மழை நேரத்தில்
ஒளியைத் தேடும்
விட்டில் பூச்சிகள் அல்ல . . .
என்றும் ஒளி வீசும் சூரியனைப் போல்
ஆசைப் படுங்கள்
அலை பாய்ந்து விடாதீர்
உங்களை நீங்களே
உணர மறுத்து விடாதீர்
நீங்கள் - ஒவ்வொருவரின்
இதயத் துடிப்பு . .
நீவிர் வாழ்க வளர்க . . .
என்றென்றும் . . .

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty Re: இதயத் துடிப்புகளே . . .

Post by பட்டாம்பூச்சி Sat Dec 18, 2010 4:41 pm

மனதை வருட வரும் - நறு
மணம் கொண்ட மலர்களே !

வரிகள் என்னை கவர்ந்தது

அருமையான கவி நன்றி கந்தவேல் தொடர்ந்து உங்கள் கவிதைகளை தாருங்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty Re: இதயத் துடிப்புகளே . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 18, 2010 4:42 pm

அனைத்து வரிகளும் சிறப்பு, உங்கள் கற்பனைக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty Re: இதயத் துடிப்புகளே . . .

Post by kavithaigal Sat Dec 18, 2010 5:21 pm

மிக்க நன்றி
உங்க்கள் ஆதரவில் நான்
கவிதை எனக்காக
கவிதைக்காக நான்
அன்புடன் கந்தவேல்குமரன்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty Re: இதயத் துடிப்புகளே . . .

Post by kavithaigal Thu Jan 20, 2011 1:29 pm

மிக்க நன்றி
கவிதை எனக்காக
கவிதைக்காக நான்
அன்புடன் கந்தவேல்குமரன்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty Re: இதயத் துடிப்புகளே . . .

Post by கவிக்காதலன் Thu Jan 20, 2011 6:41 pm

வரிகள் ஒவ்வொன்றிலும் தேன் சுவை... அருமை...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty Re: இதயத் துடிப்புகளே . . .

Post by ammu Thu Jan 20, 2011 6:44 pm

இனிமையான
பொருள் நிறைந்த கவிதை
தொடர்ந்து தாருங்கள் நண்பரே
:héhé:
avatar
ammu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 68
Points : 91
Join date : 14/12/2010

Back to top Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty Re: இதயத் துடிப்புகளே . . .

Post by kavithaigal Sat Jan 22, 2011 12:00 pm

தொடர்வேன் கவிதையோடு . . .
நீங்கள்
தொடருங்கள் உங்கள் கருத்துக்களோடு . . .

இதயம் என் இதயம்
கருத்துக்களை உங்கள் கருத்துக்களை
ஏற்கும் எப்போதும் ஏற்கும்

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

இதயத் துடிப்புகளே  . . . Empty Re: இதயத் துடிப்புகளே . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum