தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இள வட்ட கல்லை தூக்கினாத்தான் பொண்ணு கிடைக்கும்..!
2 posters
Page 1 of 1
இள வட்ட கல்லை தூக்கினாத்தான் பொண்ணு கிடைக்கும்..!
[You must be registered and logged in to see this image.]
-
(திருநெல்வேலி உணவகத்தில் உணவக முதலாளியும் சர்வரும்)
""கஸ்டமருக்கும் உனக்கும் என்ன பிரச்னை?
ஏன் டென்ஷனாகிச் சண்டை போடுற? ''
""இந்த ஓட்டல் எப்ப ஆரம்பிச்சுதுன்னு உனக்குத் தெரியுமான்னு
கேட்டாரு... தெரியாதுன்னு சொன்னேன்...
இவர் பழைய முதலாளியா? இல்லை புது முதலாளியான்னு
உங்களைக் கேட்டாரு.... தெரியாதுன்னேன்...
ஓட்டல்ல கிடக்கிற டேபிள்... சேர்... வட்ட கப் எல்லாம் எப்ப
வாங்கினதுன்னு தெரியுமான்னு கேட்டாரு... தெரியாது சார்ன்னு
சொல்லிட்டேன்...
கடைசியா பிளேட்ல கொண்டு வந்த வடையைப் பார்த்து...
இதாவது எப்பப் போட்டதுன்னு தெரியுமா?ன்னு கேட்டாரு...
அதான் கோபம் வந்துடுச்சு''
-
ஜி.வினோத், கிருஷ்ணாபுரம்.
-
-----------------------------------------
-
(தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில்)
""என்னங்க... இந்த மைசூர் பாகு டேஸ்ட்டே தனிதான்...இல்லையா?''
"".......''
""ஏன்... நல்லாதானே இருக்கு? ஒண்ணுமே சொல்ல
மாட்டேங்கிறீங்களே?''
""உன்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டு மைசூர் பாகு சாப்பிட்டு
நல்லா இருக்குன்னு நான் சொல்லப் போக... பொண்ணு நல்லா
இருக்குன்னு நான் சொன்னேன்னு நினைச்சு உன்னை எனக்கு
எப்ப கட்டி வைச்சாங்களோ... அப்பவே விட்டுட்டேன்
எப்ப மைசூர் பாகு சாப்பிட்டாலும் நல்லா இருக்குதுன்னு
சொல்றதை...''
-
எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.
-
-----------------------------------------
-
(நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள்)
""டேய் நீ லவ் பண்ற பெண்ணின் வீட்டின் முன்பு கிடக்குற
இளவட்டக் கல்லை நீ தூக்கினாத்தான் உனக்கு அந்தப்
பெண்ணைக் கொடுப்போம்னு சொன்னா என்ன செய்வ? ''
""அட போ மச்சி... பெண் பார்க்கப் போகும்போதே ஜே.சி.பி.
வண்டியோடதானே போவேன்''
-
சு.நாகராஜன், பறக்கை.
-
----------------------------------------------
நன்றி: பேல்பூரி - தினமணி கதிர்

Last edited by அ.இராமநாதன் on Tue Feb 04, 2014 8:24 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இள வட்ட கல்லை தூக்கினாத்தான் பொண்ணு கிடைக்கும்..!
(பக்கத்து வீட்டில் கணவன் - மனைவி உரையாடல்)
மனைவி: என்னங்க... நம்ம நாய்க்குட்டி என்ன
ஒரு மாதிரியா கிடக்குது?
கணவன்: நேத்து நீ வைச்ச புளிக்குழம்பு சோத்தைச்
சாப்பிட்டதில் இருந்து இப்படியாயிடுச்சு!
மனைவி: ஆமாம்... உங்களுக்கும்தான் ஆபீசுக்குப்
போகும்போது கொடுத்தனுப்பினேனே?
கணவன்: என்ன மாதிரி விவரமா குழம்பைத்
தூர ஊத்துறதுக்கு நாய்க்குத் தெரியாதே!
அ.நந்தகுமார், ஏரல்.

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வட்ட விழிக் கட்டழகி
» தினம் ஒரு மூலிகை – வட்ட திருப்பி (அ) மலை தாங்கி பூண்டு
» கல்லை மட்டும் கண்டால்
» கல்லை மட்டும் கண்டால்
» என் ராசிக்கு வட்ட தோசை ஆகாதுன்னு வாஸ்து ஜோசியர் சொல்லிட்டாரு!
» தினம் ஒரு மூலிகை – வட்ட திருப்பி (அ) மலை தாங்கி பூண்டு
» கல்லை மட்டும் கண்டால்
» கல்லை மட்டும் கண்டால்
» என் ராசிக்கு வட்ட தோசை ஆகாதுன்னு வாஸ்து ஜோசியர் சொல்லிட்டாரு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum