தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆயுட்காலம்

+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவி கவிதா
அரசன்
கலைநிலா
செய்தாலி
9 posters

Go down

ஆயுட்காலம்   Empty ஆயுட்காலம்

Post by செய்தாலி Sun Dec 19, 2010 5:19 pm

[You must be registered and logged in to see this image.]

கடமைகளும் சேவைகளும்
முடிந்த பின்னும்
நீளும் ஆயுட்காலம்

நீண்ட ஆயுளுடன் வாழ்க
யார்சொன்ன வாய்மொழியோ
நோய்களால் சீழ்பிடித்த
உடல் உறுப்புக்களும்
உயிர்தின்னும் மருந்துகளும்

சுய உதவியற்று
மூன்றாம் கைநாடிய
ரணமான நாழிகைகள்
ஊருக்கு வெளிச்சமிடுகிறது
மதியும் மனமும் இழைத்த
பாவங்களில் உடல்பங்கை

இறைவனால் வெறுக்கப்பட்ட
ஜென்மமாக இருக்குமோ
பருவம் உதிர்ந்தும்
தொடர்கிறது ஆயுட்காலம்

என்று வந்து சேரும்
இவ்நரக வாழ்கைலிருந்து
முக்தி பெரும் மரணம்


Last edited by syedali on Sun Dec 19, 2010 5:50 pm; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by கலைநிலா Sun Dec 19, 2010 5:43 pm

அருமை தோழரே உங்கள் கவிதை .தொடருங்கள் .தோட்டத்தை
அலங்கரிக்கட்டும் உங்கள் கவிதை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by செய்தாலி Sun Dec 19, 2010 6:00 pm

kalainilaa wrote:அருமை தோழரே உங்கள் கவிதை .தொடருங்கள் .தோட்டத்தை
அலங்கரிக்கட்டும் உங்கள் கவிதை .


உங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும் நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by அரசன் Mon Dec 20, 2010 2:26 pm

நல்லா இருக்குங்க .. வலிகள் நிறைந்த வரிகள் ...
பூக்கட்டும் உங்கள் கவிபூக்கள்...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by செய்தாலி Mon Dec 20, 2010 2:28 pm

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by கவி கவிதா Mon Dec 20, 2010 2:32 pm

வாசிக்கும் போதே வாதையாக இருக்கிறது. கவிதை வலி தருகிறது
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by செய்தாலி Mon Dec 20, 2010 2:38 pm

கவி கவிதா wrote:வாசிக்கும் போதே வாதையாக இருக்கிறது. கவிதை வலி தருகிறது

நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று வாழ்த்துபவர்களும் வாழ நினைப்பவர்களும்
ஒன்றை மறந்து போகிறார்கள் வாழும் அந்த நாழிகைகளின் உண்மையான ரணத்தை

உங்கள் வாசித்தலுக்கு நன்றி தோழி

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2010 2:46 pm

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by செய்தாலி Mon Dec 20, 2010 2:50 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by கவிக்காதலன் Mon Dec 20, 2010 3:36 pm

அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by செய்தாலி Mon Dec 20, 2010 3:41 pm

கவிக்காதலன் wrote:அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by jeba Mon Dec 20, 2010 3:47 pm

arasanunk wrote:நல்லா இருக்குங்க .. வலிகள் நிறைந்த வரிகள் ...
பூக்கட்டும் உங்கள் கவிபூக்கள்...
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by செய்தாலி Tue Dec 21, 2010 12:08 pm

jeba wrote:
arasanunk wrote:நல்லா இருக்குங்க .. வலிகள் நிறைந்த வரிகள் ...
பூக்கட்டும் உங்கள் கவிபூக்கள்...


நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by அரசன் Thu Nov 03, 2011 6:29 pm

உணர்வுகளின் வெளிப்பாடு
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by thaliranna Fri Nov 04, 2011 6:09 pm

முதுமையின் கொடுமையை நினைவு படுத்தும் சிறப்பான கவிதை! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நண்பரே! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by தமிழ்1981 Fri Nov 04, 2011 6:18 pm

மிகவும் அருமையான கவிதை........முதிர் வயதின் வலியை சொல்லும் கவிதை.......
"இறைவனால் வெறுக்கப்பட்ட
ஜென்மமாக இருக்குமோ
பருவம் உதிர்ந்தும்
தொடர்கிறது ஆயுட்காலம்"
கவிதை சூப்பர் சூப்பர் ......... [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

ஆயுட்காலம்   Empty Re: ஆயுட்காலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum