தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
4 posters
Page 1 of 1
உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
உன்னைத்தான் கேட்கிறேன்!
ஒட்டாதா தமிழர் நாவில்
ஒண்டமிழ்? ஒட்டினாலும்
எட்டாதா புகழ்,பேர் என்னும்
இன்னிலை? எட்டினாலும்
கொட்டாதா குறையாச் செல்வக்
குவியல்கள்? கொட்டினாலும்
கிட்டாதா தமிழர் நாட்டில்
கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?
கூடாதா தமிழர் கூட்டம்?
கூடிப்போர் முரசு கொட்டக்
கூடாதா? வந்தாண்(டு) ஏய்க்கும்
கொள்ளையர் கூட்டம் அஞ்சி
ஓடாதா? தமிழர் ஆட்சி
ஓங்காதா? அதனை என்பா
பாடாதா? பாடும் காலம்
பக்கத்தில் வந்திடாதா?
அகரம் அமுதன்
ஒட்டாதா தமிழர் நாவில்
ஒண்டமிழ்? ஒட்டினாலும்
எட்டாதா புகழ்,பேர் என்னும்
இன்னிலை? எட்டினாலும்
கொட்டாதா குறையாச் செல்வக்
குவியல்கள்? கொட்டினாலும்
கிட்டாதா தமிழர் நாட்டில்
கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?
கூடாதா தமிழர் கூட்டம்?
கூடிப்போர் முரசு கொட்டக்
கூடாதா? வந்தாண்(டு) ஏய்க்கும்
கொள்ளையர் கூட்டம் அஞ்சி
ஓடாதா? தமிழர் ஆட்சி
ஓங்காதா? அதனை என்பா
பாடாதா? பாடும் காலம்
பக்கத்தில் வந்திடாதா?
அகரம் அமுதன்
Last edited by அகரம் அமுதன் on Thu Feb 27, 2014 8:57 pm; edited 1 time in total
அகரம் அமுதன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 52
Join date : 18/06/2010
Age : 44
Location : தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம்
Re: உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
இராமநாதன் அய்யா அவர்களுக்கு! தான் பதிவிடும்போது முன்னோட்டம் பார்த்தாலோ அல்லது பதிவிட்டாலோ கவிதையின் ஒவ்வொரு வரியிலும் சில குறிகளைக் காட்டுகிறதே அது ஏன்?
அகரம் அமுதன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 52
Join date : 18/06/2010
Age : 44
Location : தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம்
Re: உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
Note pad -ல் பதிந்து அதனை காப்பி
செய்து பேஸ்ட் செய்யுங்கள்..
--
அல்லது கவிதை வரிகளை பதிவிடும் பக்கத்தில்
தட்டச்சு செய்து பதியுங்கள்...
-
செய்து பேஸ்ட் செய்யுங்கள்..
--
அல்லது கவிதை வரிகளை பதிவிடும் பக்கத்தில்
தட்டச்சு செய்து பதியுங்கள்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
அப்படியே செய்தேன். நன்றிகள்
அகரம் அமுதன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 52
Join date : 18/06/2010
Age : 44
Location : தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம்
Re: உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
தமிழ்க்கு மாட்சி?...
-
தமிழுக்கு என இருக்க வேண்டுமோ...
-
தமிழுக்கு என இருக்க வேண்டுமோ...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
இல்லை இல்லை. அறுசீர் விருத்தத்தில் அப்படி எழுதினால் தளைதட்டும். ஓசை மாறும். ஆக 'தமிழ்க்கு' என்றிருத்தலே நலம்
அகரம் அமுதன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 52
Join date : 18/06/2010
Age : 44
Location : தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
தமிழைப்போற்றும் கவிதைக்குப் பாராட்டுகள்...
உதவிக்கு உதவிய ஐயா அவர்களுக்கும் பாராட்டுகள்...
உதவிக்கு உதவிய ஐயா அவர்களுக்கும் பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உன்னைத்தான் கேட்கிறேன்! அகரம் அமுதன்
கவியருவி ம. ரமேஷ் wrote:தமிழைப்போற்றும் கவிதைக்குப் பாராட்டுகள்...
உதவிக்கு உதவிய ஐயா அவர்களுக்கும் பாராட்டுகள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அகரம் அமுதன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 52
Join date : 18/06/2010
Age : 44
Location : தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம்
Similar topics
» மனம்! -அகரம் அமுதன்-
» சங்கத் தமிழனைத்தும் தா! அகரம் அமுதன்
» அமைதிப் பூங்கா! -அகரம் அமுதன்-
» விமர்சன வெண்பா! அகரம் அமுதன்
» வீணை விறகாச்சே! -அகரம் அமுதன்
» சங்கத் தமிழனைத்தும் தா! அகரம் அமுதன்
» அமைதிப் பூங்கா! -அகரம் அமுதன்-
» விமர்சன வெண்பா! அகரம் அமுதன்
» வீணை விறகாச்சே! -அகரம் அமுதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum