தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒற்றுமையாக இருப்போம்; உயர்வை அடைவோம்!.
2 posters
Page 1 of 1
ஒற்றுமையாக இருப்போம்; உயர்வை அடைவோம்!.
மகாபாரதத்தில் ஒரு காட்சி:
-
--
பாண்டவர்கள், வனவாசத்தின் போது, காட்டில்
அல்லல் பட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு, மேலும் மன வருத்தத்தை
உண்டாக்குவதற்காக, துரியோதனன் தன் ப
ட்டாளத்தோடு காட்டிற்கு போனான்.
அங்கே அவன், மிகுந்த ஆர்பாட்டத்தோடு கத்தி,
கூச்சலிட்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த
போது, கவுரவர்களுக்கும், சித்ரசேனன் என்ற
கந்தவர்வனுக்கும் போர் மூண்டது.
கந்தவர்வனிடம், துரியோதனனின் வாய் வீரமும்,
கை வீரமும் பலிக்கவில்லை.
கவுரவர்களை அடித்துக் கட்டி, இழுத்துக் கொண்டு
போனான் கந்தர்வன்.
அப்போது, துரியோதனன், அங்கே காட்டிலிருந்த
தர்மரின் காதுகளில் விழுமாறு, 'காப்பாற்றுங்கள்...
காப்பாற்றுங்கள்...' எனக் கத்தி கூச்சலிட்டான்.
துரியோதனனின் அபயக் குரலைக் கேட்ட தர்மர்,
உடனே பீமனிடம், 'தம்பி... கவுரவர்கள் ஏதோ
ஆபத்தில் சிக்கிக் கொண்டனர் என நினைக்கிறேன்.
நீ போய் அவர்களை மீட்டு வா...' என்று சொன்னார்.
பீமன் மறுத்து, துரியோதனன் செய்த தீமைகளை
எல்லாம் வரிசையாக எடுத்துச் சொல்லி, 'நமக்கு
பதிலாக கந்தர்வன், துரியோதனாதிகளுக்குத்
தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறான். வேடிக்கை
பார்ப்பதை விட்டு, காப்பாற்றச் சொல்கிறீர்களே;
என்னால் முடியாது...' என்றான்.
அதைக் கேட்டதும், தர்மர் மிகுந்த விவேகத்தோடு,
'நீ சொல்வது தவறு. கவுரவர்களும், நாமும் ஒரே
குடும்பத்தினர். நமக்கும், அவர்களுக்கும் உள்ள
பிரச்னை என்பது, நம் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டது.
ஆனால், வெளியாள் ஒருவனால், நம் குடும்பத்தை
சேர்ந்தோருக்கு பிரச்னை வந்தால், அது நமக்கு
வந்ததாக கருத வேண்டுமே தவிர, அவ்விடத்தில்
பிரிவினை பேதம் பேசக் கூடாது. அதனால், அந்தப்
பகைவனுக்கு எதிராக, நாம் நூற்றி ஐந்து பேர்களாகி,
நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து,
ஒற்றுமையாக இருந்து, நம் சகோதரர்களை காப்பாற்ற
வேண்டும். நீ அவர்களை காப்பாற்ற மறுத்தால்,
நான் போய் காப்பாற்றுவேன்...' என்றார்.
பிறகென்ன, துரியோதனன் காப்பாற்றப்பட்டான்.
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஆயிரம் மனப்
பேதங்கள் இருந்தாலும், ஒற்றுமையை மட்டும் விட்டுக்
கொடுக்கக் கூடாது.
ஒற்றுமையாக இருப்போம்; உயர்வை அடைவோம்!.
-
==================================
பி.என்.பரசுராமன்
வாரமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தெய்வத்தன்மை அடைவோம். ..
» விலைவாசி உயர்வை எதிர்த்து ஜே.வி.பி. நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
» இரக்கதோடு இருப்போம்
» கவனமாய் இருப்போம்!
» உறவுகளில் மலர்களாக இருப்போம்.
» விலைவாசி உயர்வை எதிர்த்து ஜே.வி.பி. நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
» இரக்கதோடு இருப்போம்
» கவனமாய் இருப்போம்!
» உறவுகளில் மலர்களாக இருப்போம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum