தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் போது...
2 posters
Page 1 of 1
பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் போது...
ஏப்ரல் 14ம் - காரடையான் நோன்பு
-
-
தன் சமயோசித புத்தியால், கணவன் சத்தியவானின் விதியையே மாற்றி அமைத்தவள் சாவித்திரி. எமதர்மனிடமிருந்து, அவள், தன் கணவனின் உயிரை மீட்ட தினமே, காரடையான் நோன்பாக கொண்டாடப்படுகிறது.
-
பிரம்மாவுக்கு சாவித்திரி என்ற பத்தினி உண்டு. இவர்களுக்கு, நான்கு வேதங்களும் ஆண் மக்கள் வடிவில் தோன்றின. அதைக் கொண்டே, பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்கிறார். இவ்வாறு, உலகமே இயங்கக் காரணமான சாவித்திரியின் மீது, பக்தி கொண்டவர் அஸ்வபதி மகாராஜா. இவரது மனைவி மாளவி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால், தங்கள் இஷ்ட தெய்வமான சாவித்திரியை வேண்டி, 18 ஆண்டுகள் மிகக் கடுமையான விரதமிருந்தனர்.
-
பகல் நேரத்தை எட்டாக பிரித்து, அதில் ஆறாவது வேளையில் மட்டும், குறைவாக சாப்பிட்டு விரதமிருந்தனர்.
அவர்களது கடும் விரதத்தை ஏற்ற சாவித்திரி, பெண் குழந்தை பிறக்குமென வரம் அருளினாள். சாவித்திரி விரதம் இருந்து பிறந்த மகள் என்பதால், சாவித்திரி என்று பெயரிட்டனர்.
-
திருமண பருவத்தில், பேரழகியான அவளுக்கு, தாங்கள் தகுந்த கணவன் இல்லை என்று பல நாட்டு மன்னர்களும் விலகிச் சென்று விட்டனர். அப்போது, அஸ்வபதி அவளிடம், 'மகளே... சாஸ்திரம் சொல்வதைக் கேள். ஒரு பெண்ணுக்கு தகுந்த வயதில், திருமணம் செய்து வைக்காத தந்தையும், தந்தையின் இறப்புக்குப் பின் தாயைக் காப்பாற்றாத மகனும் இந்த உலகிலேயே மிகவும் கேவலமானவர்கள். உனக்கு திருமணம் முடித்து வைத்து, அந்த இழி சொல்லிலிருந்து என்னை மீட்டுக் கொள்ள வேண்டும். எனவே, நீயே உனக்கு நல்ல கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்...' என்றார்.
-
அதன்படி, அவள் சாலுவ தேச மன்னர் தியுமத்சேனனின் மகன் சத்தியவானை தேர்ந்தெடுத்தாள். தன் தந்தையிடம் அதுபற்றி தெரிவித்தாள். அந்நேரத்தில் அங்கு வந்த நாரதரிடம், சத்தியவானைப் பற்றி விசாரித்தார் அஸ்வபதி.
-
இப்போதெல்லாம், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெற்றவர்கள், மாப்பிள்ளையின் வேலை, சம்பளத்தைப் பற்றியே அதிகமாக விசாரிக்கின்றனர். ஆனால், அஸ்வபதி நாரதரிடம் கேட்ட முதல் கேள்வியே, 'அந்த பையன், தாய், தந்தைக்கு உரிய மரியாதை கொடுப்பவனா...' என்பது தான். அதன் பின் தான், அவனது அழகு, அறிவு பற்றியெல்லாம் விசாரித்தார்.
-
தாய், தந்தைக்கு மதிப்பளிக்கும் பிள்ளை தான், மனைவிக்கும் மதிப்பளிப்பான் என்பது, அக்காலத்தில் பெரும் நம்பிக்கையாக இருந்தது.
-
அதற்கு நாரதர், 'அரசே... சத்தியவானின் நிஜப்பெயர் சித்திராசுவன். அவன், சித்திரங்கள் வரைவதில் ஆர்வமுள்ளவன் என்பதால், இப்பெயர் வந்தது. அவனது தாயும், தந்தையும் உண்மை பேசுபவர்கள் என்பதால், சத்தியவான் என்ற காரணப் பெயர் அவனுக்கு உண்டு.
-
'ஆனால், சத்தியவான் அற்ப ஆயுளில் இறந்து விடுவான்; எனவே, உன் மகளை அவனுக்கு கொடுக்க வேண்டாம்...' என்று, அறிவுரையும் வழங்கினார்.
-
ஆனாலும், சாவித்திரி பிடிவாதமாக அவனையே மணந்தாள். எமதர்ம ராஜாவிடமிருந்து தன் கணவன் உயிரை மீட்டாள்.
'காரான்' என்றால், எருமை என்று பொருள். எருமையை வாகனமாகக் உடைய எமனை, காரடையான் என்பர். எனவே, இந்த விரதத்துக்கு 'காரடையான் நோன்பு' என்று பெயர் வந்ததாக சொல்வர். கார் எனப்படும் முதல் பருவத்தில் விளைந்த நெல்லில் தயாரித்த பச்சரிசி, வெல்லம், காராமணி கலந்த அடை தயாரித்து, சாவித்திரிக்கு படைத்ததாலும், காரடையான் நோன்பு என, அழைத்திருக்கலாம்.
-
சாவித்திரியின் வரலாறை அறிந்து கொண்ட பெற்றோர்கள், தங்கள் , மணமகனின் குணநலன்களை முதலில் விசாரியுங்கள். பொருளாதாரம், அவசியமே என்றாலும், அது, இரண்டாம் பட்சமாக இருக்கட்டும்.
=========================
தி.செல்லப்பா
நன்றி: வாரமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு!..
» தேடும் என் கண்கள்
» நீ தேடும் நிம்மதி
» மாப்பிள்ளை
» மாப்பிள்ளை
» தேடும் என் கண்கள்
» நீ தேடும் நிம்மதி
» மாப்பிள்ளை
» மாப்பிள்ளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum