தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாயாடலாம் வாங்க! - மசாலா எஃப் எம்

2 posters

Go down

வாயாடலாம் வாங்க! - மசாலா எஃப் எம் Empty வாயாடலாம் வாங்க! - மசாலா எஃப் எம்

Post by அ.இராமநாதன் Mon Mar 10, 2014 8:36 am

வாயாடலாம் வாங்க! - மசாலா எஃப் எம் E_1394017396

-
அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகும் மசாலா எஃப் எம்
என்ற இணைய வானொலி, இருபத்திநாலு மணிநேரமும்
ஒளிபரப்பாகிறது.அதை சென்னையிலுள்ள ரொஃபினா
என்ற அழகான ராட்சசிதான் (ஃபேஸ்புக்கில் அவங்க
பேரு அதுதான்) ஆரம்பித்தார்.

கூடவே தன் தோழிகளையெல்லாம் அதில் ஜாக்கியாக
 இணைத்து உள்ளார். சென்னையிலுள்ள ஸ்டூடியோவில்
அவர்களைச் சந்தித்தோம். மசாலா ரேடியோவை
தொடங்கிய ரொஃபினாவிடமிருந்து பேச்சை
 ஆரம்பித்தோம்.....
-
அதிகம் பேசும் பெண்ணை வாயாடின்னு சொல்லுவாங்க...
இந்தப் பேச்சையே தொழிலா மாத்துற யோசனை எப்ப
வந்தது?

-
ஆரம்பத்துல பிளேடு தினா ஸார் கிட்டதான் ஜாக்கிக்கான
 பயிற்சி.. சொந்த ரேடியோ ஆரம்பிச்சப்போ, எல்லோரும்
 ஃபேஸ்புக்கால பெண்கள் கெட்டுப் போறாங்கன்னு
புலம்புனாங்க. அந்த ஃபேஸ்புக்கில் அறிமுகமான
தோழிகளையே செலக்ட் பண்ணி என்கரேஜ் பண்ணி
எல்லாரையும் கில்லாடி ஜாக்கியா மாத்திட்டேன்.
வாயாடித்தனமா இருந்தாலும் ஃபேஸ் புக்கா இருந்தாலும்
எந்த பலவீனத்தையும் பலமா மாத்திக்க பொண்ணாலதான்
முடியும் என்கிற மெசேஜை நாங்க செஞ்சு காட்டினோம்.
க்ளிக் ஆயிருச்சு.
-
சிக்கி, நீங்க சொல்லுங்க... ஐடி ஃபீல்டில் இருக்கும்
 உங்களுக்கு ஏன் இந்த ஜாக்கி ஆசை? இதில் உங்க
பங்கு என்ன?

-
தொழில், குடும்பம் இதைத் தவிர்த்து நம்மள ஜீவனோடு
வெச்சிருக்கிறது நம்ம திறமைக்கான அங்கீகாரம்தானே,
அதனாலதான் நான் என் ப்ரெண்டோட சேர்ந்துக்கிட்டேன்.
இதுல நான் சீஃப் ஆபரேஷன் ஆபீஸரா இருக்கேன்.
நான் "சிக்கி ப்ளே லிஸ்ட்' என்ற பேரில் ஒரு சினிமா பாட்டில்
நீங்க பார்க்கத் தவறிய குட்டி குட்டி விஷயத்தையும் ஷேர்
பண்ணிப்பேன். உதாரணத்துக்கு பாலுமகேந்திரா ஸார்
தன்னோட படத்துல சூரியனுக்கும் சூரிய ஒளிக்கும்
முக்கியத்துவம் தருவார். அதுலேயும் பெண்ணின் கூந்தலில்
 அது பட்டு எதிரொலிக்கும் காட்சி நிறைய இருக்கும்.
எனக்கு அதைப் பார்க்கும் போது எல்லா பெண்களும்
தாமரை தான்னு சொல்லுவதுபோல் தோணும்...
அடுத்தமுறை படம் பார்க்கும் போது பாருங்க...
இதெல்லாம் தேடி எடுக்கணும். சும்மா இல்ல...
-
ரேடியோவில... "மசாலா சாய்ஸ் வித் செல்லி'-ன்னு
நீங்க ஃபேஸ்புக்கில் இருக்கும் வி.ஐ.பி.யை ஜாலியா
இண்டர்வியூ பண்ணி கலாய்க்கிறீங்க எப்படி
செல்லி ஸ்ரீனிவாசன் பெங்களூருவில் இருந்துக்கிட்டு
ரேடியோவில் இப்படி தமிழில் மொக்க போடுறீங்க..?
இதையெல்லாம் எங்க கண்டுபிடிக்கிறீங்க?
-

உங்களால் மொக்க போட முடியாது. என்னால கருத்து
கவிதை எழுத முடியாது ஒவ்வொருத்தருக்கும் ஒரு
தனித்துவம். உதாரணமாக...
-
அந்த மாமி அங்கலாய்த்துக் கொண்டாங்க...
 "பொண்ணுக்கு வரனே அமையமாட்டேங்குது...'
-
இந்த மாமி சொன்னாங்க.. "வேளை வரும் போது
தானா அமையும்... உங்க பொண்ணுக்கு என்ன
கொறச்சல் கிளியாட்டம் இருக்கா கொத்திண்டு
போய்டுவாங்க.'
-
நான் கேட்டேன். "மாமி கிளிதானே கொத்திண்டு
 போகும்?.. கிளிய எப்டி கொத்திண்டு போக முடியும்?'னு
ரெண்டு பேரும் என்னைக் கொத்திட்டாங்க.
-
சிரித்தபடி அடுத்து, இதயாவிடம் பேசினோம், ஒரு
 நிறுவனத்தில அதிகாரியா இருக்கும் நீங்க "இதயம்
தொட்ட பாடல்' ன்னு பாடலுக்கு பின்னால் உள்ள
உண்மைச் சம்பவங்களை சொல்றீங்க...


வைரமுத்துவின் "அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு
துளியிலும் உன் முகம் தெரிகிறது'..ன்னு ஒரு பாட்டு
உருவான அதன் உண்மைச் சம்பவம் தெரியுமா?
-
ஓ எஸ்... அந்தி மழை தூறும்போது... அவர் பாட்டெழுத
துவங்கும் சமயம்... தகவல் வருது அவருக்கு குழந்தை
பொறந்து இருக்குன்னு... பெய்யும் மழையின் துளியில்
எல்லாம் அவர் குழந்தையின் முகம் தெரியுதுன்னு
அவர் எழுதியதை தான், நாம், காதலி முகம்
தெரிவதாய்ப் பாடிப் பாடி ரசிக்கிறோம்.
-
சபாஷ் இதயா சரி, ரொஃபினா நீங்களே ப்ரென்ட்ஸ்ஸோட
கும்மி அடிச்சிக்கிட்டா எப்படி? மத்தவங்களுக்கு என்ன
வாய்ப்பு தர்றீங்க? நீங்களெல்லாம் எப்படி ஒண்ணா சேர்றீங்க?

-
"ஹலோ இது புதுசு'ன்னு ஒர பகுதியில், நீங்க யாரா
இருந்தாலும் நீங்களே பாடி இசையமைத்த பாட்டுக்களை
 சி.டி.யா கொடுத்தா அல்லது உங்க ஆல்பத்தை தந்தா
அதை உலகம் பூரா கேட்பது போல் ஒளிபரப்புவோம்...
நெட்டோட ஒரு ஃபோன் இருந்தாலே போதும் சமையல்
 அறையிலிருந்து கூட பேசி அனுப்பிடுவோம்...
-
ஆனாலும் நாங்க வாரத்துல ஒரு நாள் ஒண்ணு சேர்ந்து
ஜாலியா அரட்டை அடிப்போம்... புதுமைப் பெண்களா
இருந்தாலும் பழமையை போற்றுவோம்... எங்க செட்டுல
இருக்கும் ப்ரதுல்யா "என்றென்றும் ராஜா'ன்னு பழைய
இளையராஜா சாங்ஸ் போட்டு அசத்து வாங்க.
இன்னொன்னு எங்க வளர்ச்சியில் ஆண்களின் பங்கும்
இருக்கும் பிரகாஷ் எம் சுவாமி, ரவி நாக், ரவிகாந்த்
போன்ற ரேடியோ ஜாம்பவான்களின் உறுதுணையும்
இருக்கு.
-
அடுத்து என்ன சாதிக்க போறீங்க?

-
எங்களிடம் இருக்கும் 11 ஜாக்கிகளும் ஒவ்வொருவரும்
24 மணி நேரம் பேசி தொடர் பேச்சு கின்னஸ் ரெக்கார்ட்
பண்ண இப்போ டிரெய்னிங் எடுத்துக்கிட்டு இருக்கோம்.
-
என்னனென்ன முடியுமோ அதையெல்லாம் செஞ்சிடணும்...
நம்மளால முடியாதது எதுவும் இல்ல... திறமையோடு
கொஞ்சம் விடாமுயற்சி, சரியான பயிற்சி, மற்றும்
பெண்கள் எதுக்கும் சளைத்தவங்க இல்ல என்ற
தன்னம்பிக்கை இருந்தா போதும்... நாம் ஜெயிச்சுடுவோம்...
-
"சரியா சொன்னீங்க... பெண்களின் வெற்றி பிரபஞ்சத்தின்
வெற்றி... ஆல் த பெஸ்ட்' சொல்லி கிளம்பினோம்... ப்பா
என்ன வாயாடுறாங்க...
-
=========================================
- அமிர்தன்
நன்றி: மங்கையர் மலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வாயாடலாம் வாங்க! - மசாலா எஃப் எம் Empty Re: வாயாடலாம் வாங்க! - மசாலா எஃப் எம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 12, 2014 9:41 pm

பாகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum