தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தங்கை கலைக்கு வாழ்த்து
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
yarlpavanan
7 posters
Page 1 of 1
தங்கை கலைக்கு வாழ்த்து
கூகிள் புளக் நடத்துவோர் எல்லோரும் வலைச்சரம் தளம் பற்றி அறிந்திருப்பர். ஏழல் (வாரம்) ஒரு ஆசிரியர் அத்தளத்தில் ஏனைய பதிவர்களை அறிமுகம் செய்வது வழக்கம். அத்தளத்தில் ஏழல் (வாரம்) ஒரு ஆசிரியராக இடம்பிடிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அப்படியிருந்தும் நம்ம தங்கை கலை இடம்பிடித்துள்ளார் என்றால் அவரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
நான் நண்பர் ஜூயின் மூலமாகத் தளத்தில் இணைந்த வேளை, தங்கை கலை என்னை வரவேற்றவர் எனின் அவர் எனக்கு மூத்தவர். அதாவது தமிழ்த்தோட்டத்துப் பழைய உறுப்பினர். சிறந்த பதிவர் என்பதற்கு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றமை நல்ல சான்று. எனவே, அவரது வளற்சிக்கும் வெற்றிக்கும் எனது வாழ்த்துகள். எனவே தமிழ்த்தோட்டத்து உறவுகளும் வாழ்த்தலாம் வாருங்கள்.
தங்கை கலை வலைச்சரத்தில் ஆசிரியராக இடம்பிடித்த முதல் நாளே, நம்ம கவியருவி ரமேஸ், நம்ம இனியவன் ஆகியோரது வலைப்பூக்களை அறிமுகம் செய்துள்ளார். அதற்கான இணைப்பு: [You must be registered and logged in to see this link.]
எமது சக பதிவர்களின் வளற்சிக்கும் வெற்றிக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அதேவேளை தமிழ்த்தோட்டத்து வளற்சிக்கும் வெற்றிக்கும் நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
வாழ்த்துக்கள் தங்கையே தொடரட்டும் உங்களின் வளர்ச்சியும் புகழும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
ஆம்yarlpavanan wrote:கூகிள் புளக் நடத்துவோர் எல்லோரும் வலைச்சரம் தளம் பற்றி அறிந்திருப்பர். ஏழல் (வாரம்) ஒரு ஆசிரியர் அத்தளத்தில் ஏனைய பதிவர்களை அறிமுகம் செய்வது வழக்கம். அத்தளத்தில் ஏழல் (வாரம்) ஒரு ஆசிரியராக இடம்பிடிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அப்படியிருந்தும் நம்ம தங்கை கலை இடம்பிடித்துள்ளார் என்றால் அவரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
நான் நண்பர் ஜூயின் மூலமாகத் தளத்தில் இணைந்த வேளை, தங்கை கலை என்னை வரவேற்றவர் எனின் அவர் எனக்கு மூத்தவர். அதாவது தமிழ்த்தோட்டத்துப் பழைய உறுப்பினர். சிறந்த பதிவர் என்பதற்கு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றமை நல்ல சான்று. எனவே, அவரது வளற்சிக்கும் வெற்றிக்கும் எனது வாழ்த்துகள். எனவே தமிழ்த்தோட்டத்து உறவுகளும் வாழ்த்தலாம் வாருங்கள்.
தங்கை கலை வலைச்சரத்தில் ஆசிரியராக இடம்பிடித்த முதல் நாளே, நம்ம கவியருவி ரமேஸ், நம்ம இனியவன் ஆகியோரது வலைப்பூக்களை அறிமுகம் செய்துள்ளார். அதற்கான இணைப்பு: [You must be registered and logged in to see this link.]
எமது சக பதிவர்களின் வளற்சிக்கும் வெற்றிக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அதேவேளை தமிழ்த்தோட்டத்து வளற்சிக்கும் வெற்றிக்கும் நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
தோழமை கலை அவர்களுக்கு
என்னை பொருத்தவரை அருமையான சேவையும் எம் போன்ற எழுத்தாளரை ஊக்கிவிக்கும் விடயத்துடன் பிரபலப்படுத்துவதாகவும் உள்ளது..
இந்த செயலை நான் பலடிங்களில் பாராட்டியுள்ளேன்
எனது சொந்த முகநூல் கே இனியவன் கவிதைகள்
மற்று தளம் போன்ற பலவழிகளில் வாழ்த்துஉள்ளேன்
தமிழ் தோட்டத்தின் ஊடாக வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .இவ்வாறு வாழ்த்த இந்த திரியை உருவாக்கிய
மூத்த எழுத்தாளர் மதிப்புக்குரிய அண்ணன் -யாழ்ப்பானவன் - அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
எழுத்துக்கு அங்கீகாரம் தேடித்தரும் கலைக்கு தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
கவியருவி ம. ரமேஷ் wrote:எழுத்துக்கு அங்கீகாரம் தேடித்தரும் கலைக்கு தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
அய்யா தாங்கள் அனைவருமே வயதில் மூத்தவர்கள் ...உங்களின் அனுபவத்தில் உங்களின் மொழி புலமையில் நான் நிற்கத் தகுதியானவாளா என்பதையே பல முறை யோசிப்பேன் ...தமிழ்த்தோட்டம் என்பது எமது வீடு உறவுகள் நிறைந்த தளமாகும் நன்றி சொல்லி என்னை அன்னியமாக்க வேண்டாம் ...
யாழ்பாவணன் அய்யா உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் ...
யாழ்பாவணன் அய்யா உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
சின்ன கொழந்தையா இருந்தாலும் பொறுப்பா பதில் சொல்லியிருக்கீங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
தங்கை கலை wrote:அய்யா தாங்கள் அனைவருமே வயதில் மூத்தவர்கள் ...உங்களின் அனுபவத்தில் உங்களின் மொழி புலமையில் நான் நிற்கத் தகுதியானவாளா என்பதையே பல முறை யோசிப்பேன் ...தமிழ்த்தோட்டம் என்பது எமது வீடு உறவுகள் நிறைந்த தளமாகும் நன்றி சொல்லி என்னை அன்னியமாக்க வேண்டாம் ...
யாழ்பாவணன் அய்யா உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் ...
அம்மா! தாயே!
உங்களுக்கு முன்னே
நானொரு சின்னப் பொடியன்.
எனக்கெல்லாம்
தலை வணங்கக் கூடாது...
தங்கை கலை அவர்களே!
சிறந்த ஆற்றல் தங்களுக்கு உண்டு
நானும் தமிழச்சி என்று
எவருக்கும் தலை வணங்காது
நிமிர்ந்து நில்லுங்க!
ஈற்றில் வலைச்சரத்தில் - எனது
யாழ்பாவாணன் எழுத்துகள் தளத்தையும்
அறிமுகம் செய்துவிட்டீர்கள்!
உங்கள் ஆற்றலைப் பாராட்டுகிறேன்...
தமிழ்த்தோட்டத்து உறவுகள்
உங்களுக்கு என்றும் உதவுவார்கள்...
தொடரும்
உங்கள் முயற்சிகளுக்கு
எனது வாழ்த்துகள்!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
வாழ்த்துக்கள் கலை
தொடரட்டும் உங்கள் பணி
எனது வலையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கலை
தொடரட்டும் உங்கள் பணி
எனது வலையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கலை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: தங்கை கலைக்கு வாழ்த்து
மீண்டும் ஒரு முறைக் கூட தங்கை கலைக்கு வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இது தங்கை கலைக்கு
» தங்கை கலைக்கு ...
» 6000 பதிவுகள் கடந்த நம்ம தங்கை கலைக்கு வாழ்த்துக்கள் கூறலாம் வாங்க...
» நாளை (20-09-2012) பிறந்தநாள் விழா காணும் இளம் விஞ்சானி 13 வயது கலைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
» இது கலைக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum