தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பலநாள் திருடன்
2 posters
Page 1 of 1
பலநாள் திருடன்
ரிக்கு வயசாகிவிட்டது. அதனால் சுலபமாக ஆடுகளைப் பிடிக்க முடியவில்லை. மேய்ச்சல் நிலத்தில் ஒரு செம்மறியாட்டைக் கஷ்டப்பட்டு பிடித்து சாப்பிட்¢டது. அதன் மேல்தோல் பாக்கியிருந்தது. 'ஒரு ஐடியா! இந்த தோலைப் போர்த்திக்கொண்டு நான் ஆடுகளுக்கிடையே ஊடாடலாமே! ஒவ்வொரு ராத்திரியும் ஒரு ஆட்டை சாப்பிட்டு கொள்ளலாமே!. என் உணவுப் பிரச்னை தீர்ந்துவிடுமே. இந்த ஐடியா எனக்கு ஏன் முன்பே தோன்றவில்லை' என்று திட்டமிட்டு ஆடுகளுக்கிடையே புகுந்து கொண்டது. சுற்றுப்பட்ட ஆடுகளுக்கு அந்த அன்னியன் யார் தெரியவில்லை. 'குண்டாக இருக்கிறான். நமக்கேன் வம்பு. ஆட்டு ஜென்மங்கள் நாம். கேள்வி கேட்கக்கூடாது' என்று வாளாயிருந்துவிட்டன.
ஆட்டு இடையன் கணக்கில் கெட்டிக்காரன். எண்¢பத்தோரு ஆடுகளில் ஒன்று குறைந்தாலும் அவனுக்கு அந்தாஸாவாகத் தெரியவரும். தினம் ஒரு ஆடு குறைவதை கவனித்து கவலைப்பட்டான். ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. எங்கே போகின்றன? மேய்ச்சலின்போது ஒருவேளை வழி தவறித் திரிகின்றனவா என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.
ஒருமுறை அவன் பண்ணைக்கு உறவுக்காரர்கள், அவனைப் பார்க்க வந்தார்கள். பண்ணையின் பெருமையை சுற்றிக் காட்டினான். அவர்கள் ''ஆட்டுக்கால் சூப் வைக்க வேண்டும். ஒரு நல்ல கொழுத்த ஆடு கொடு.'' என்றார்கள். ஆட்டுத்தோல் போர்த்திய நரிதான் குண்டாக தெரிந்தது.
''அதோ அந்த ஆட்டை எடுத்துக்கொள்ளுங்கள்''¢ என்றான்.
பதறிப்போன நரி ''அய்யோ நான் ஆடு இல்லை. நரி'' என்றது.
'ஓ! நீதானா, தினம் கணக்கு குறைவதற்குக் காரணம்? போடு'¢ என்று நரியைச் சாகடித்தான்.
நீதி:- எந்த வேஷமும் வெளி வந்துதான் ஆகவேண்டும். எப்போது என்பதில்தான் வேறுபாடு.
ஆட்டு இடையன் கணக்கில் கெட்டிக்காரன். எண்¢பத்தோரு ஆடுகளில் ஒன்று குறைந்தாலும் அவனுக்கு அந்தாஸாவாகத் தெரியவரும். தினம் ஒரு ஆடு குறைவதை கவனித்து கவலைப்பட்டான். ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. எங்கே போகின்றன? மேய்ச்சலின்போது ஒருவேளை வழி தவறித் திரிகின்றனவா என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.
ஒருமுறை அவன் பண்ணைக்கு உறவுக்காரர்கள், அவனைப் பார்க்க வந்தார்கள். பண்ணையின் பெருமையை சுற்றிக் காட்டினான். அவர்கள் ''ஆட்டுக்கால் சூப் வைக்க வேண்டும். ஒரு நல்ல கொழுத்த ஆடு கொடு.'' என்றார்கள். ஆட்டுத்தோல் போர்த்திய நரிதான் குண்டாக தெரிந்தது.
''அதோ அந்த ஆட்டை எடுத்துக்கொள்ளுங்கள்''¢ என்றான்.
பதறிப்போன நரி ''அய்யோ நான் ஆடு இல்லை. நரி'' என்றது.
'ஓ! நீதானா, தினம் கணக்கு குறைவதற்குக் காரணம்? போடு'¢ என்று நரியைச் சாகடித்தான்.
நீதி:- எந்த வேஷமும் வெளி வந்துதான் ஆகவேண்டும். எப்போது என்பதில்தான் வேறுபாடு.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பலநாள் திருடன்
கெடுவார் கேடு நினைப்பார்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: பலநாள் திருடன்
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum