தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இருக்குதுன்னு ஒண்ணு கூட சொல்ல மாட்டியா?
2 posters
Page 1 of 1
இருக்குதுன்னு ஒண்ணு கூட சொல்ல மாட்டியா?
மனைவி: என்ன நீங்க... நான் எது சொன்னாலும்
காது கொடுத்துக் கேட்க மாட்டேங்கிறீங்க?
வீட்ல அரிசி இல்ல... பருப்பு இல்ல... எண்ணெய்
இல்லை, மிளகாய் இல்ல... புளி இல்ல...
-
கணவன்: இருக்குதுன்னு ஒண்ணு கூட சொல்ல
மாட்டியா?
-
மனைவி: பால் பாக்கி இருக்கு, மளிகைக்கடை
பாக்கி இருக்கு, பக்கத்து வீட்டுல வாங்கின கடன்
பாக்கி இருக்கு...!!
-
>மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
-
---------------------------------------
-
"எப்படி மாப்ள நீ மட்டும் பொண்டாட்டி கூட
சந்தோஷமா இருக்க? தங்கச்சி உன்னைத் திட்டி
ஒரு நாளு கூட நான் பார்த்ததில்லையே''
-
"அதுக்கெல்லாம் சில ட்ரிக்ஸ் இருக்கு...
உனக்கெல்லாம் தெரியாது... நீ சின்னப் பையன்''
-
"என்ன ட்ரிக்ஸ்?''
-
"ஏதாவது சிக்கல் ஏற்பட்டு, அவள் என்னைத்
திட்டுவாள்ன்னு எனக்குத் தோணுச்சுன்னா...
உடனே அவள் முன்னால நின்னுக்கிட்டு நானே
என்னைக் கன்னாபின்னான்னு திட்டிக்குவேன்.
அவ பரிதாபப்பட்டு என்னைச் சமாதானப்படுத்த
ஆரம்பிச்சுடுவா'...!
-
--முத்து ஆனந்த், வேலூர்.
-
----------------------------------------
மனைவி: என்னங்க இந்த வாரம் முழுக்க சினிமா,
ஹோட்டல், பீச்சுன்னு ஜாலி டிரிப் முடிச்சாச்சு...
அடுத்த வாரம், தி.நகர் மொத்தமா ஷாப்பிங்
முடிச்சுடலாம்
-
கணவன்: அதற்கடுத்த வாரம் முழுக்க கோவில்
கோவிலாப் போவோமா?
-
மனைவி: எதுக்கு?
-
கணவன்: வேற எதுக்கு? பிச்சை எடுக்கத்தான்..!
-
--வசந்தா மாரிமுத்து, சென்னை-64.
-
==========================================
நன்றி: பேல்பூரி, - கதிர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா! ஒண்ணு கூடிட்டாங்க! S
» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…?!
» (முறைன்னு ஒண்ணு இருக்குல்ல...!)
» புதுமையா ஒண்ணு
» உனக்கு ‘ஒண்ணு’னா என்னால…!
» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…?!
» (முறைன்னு ஒண்ணு இருக்குல்ல...!)
» புதுமையா ஒண்ணு
» உனக்கு ‘ஒண்ணு’னா என்னால…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum