தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அனுபவமும் அபிப்பிராயமும்
2 posters
Page 1 of 1
அனுபவமும் அபிப்பிராயமும்
ஒருவரது வாழ்வியல் நகர்வானது அவரது தெரிவுகளினால் இடம்பெறுகின்றது. இந்த நகர்வை நாம் ‘வாழ்க்கை’ என அழைக்கின்றோம். வாழ்க்கை என்பதை விட ‘வாழ்க்கை முறை’ என்பது தான் பொருத்தமானது. ஏனெனில் வாழுதல் என்பது ஒருவரது வாழ்க்கை முறையே. இந்த வாழும் முறையே ஒருவரது அடையாளமாக அமைகின்றது. இந்த அடையாளம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது.
ஒருவரது வாழ்க்கை முறையின் அடித்தளமாக அமைவது அவரது தெரிவுகள். தெரிவுகளின் அடிப்படையாக அமைவது அந்தத் தெரிவுகள் சார்ந்த தகவல்கள். தகவல்களின் மூலங்கள் அனுபவங்களாகவும் அபிப்பிராயங்களாகவும் அமைகின்றன. அனுபவம் சார்ந்த தகவல்கள் ஒருவரது சொந்த அனுபவத்தின் மூலமோ அல்லது பிறரது அனுபவத்தின் மூலமோ கிடைக்கப் பெறுகின்றன.
ஒருவரது சொந்த அனுபவம் என்பது பிறரின் தூண்டுதல் இன்றித் தாமாக ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக்கொள்வது. பிறரது அனுபவம் மூலம் பெறுவது என்பது ஒருவருடனான நேரடியான ஈடுபாட்டின் மூலம் அவரது அனுபவத்தினை உணர்வு ரீதியாகப் பெறுவது. அதாவது உணர்வு ரீதியான பரிமாற்றம்.
அப்பிப்பிராயம் சார்ந்த தகவல்கள் ஊகங்களாகவும் ஒப்புவிப்புக்களாகவும் அமைகின்றன. ஊகங்கள் ஒருவரது எதிர்பார்ப்புக்களாகவோ அல்லது கற்பனைகளாகவோ அமைகின்றன. இவாறான தகவல்களுக்கு உறுதியான அடித்தளங்கள் இல்லை. ஒப்புவிப்புக்களாக அமையும் தகவல்கள் பிறரது வார்த்தைகளின் பரிமாற்றங்களாக அமைகின்றன. இவைகள் கருதுகோள்கள், கோட்பாடுகள், தத்துவங்கள் எனப் பரிமாற்றம் செய்யப்படுபவை.
இவ்வாறு பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் பரிமாற்றம் செய்பவரது அனுபவத்துடன் நேரடியாகத் தொடர்புபடுவதில்லை. ஏனெனில் இவற்றின் உரிமையாளர்கள் எப்போதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களுடனான நேரடித்தொடர்புக்கு வாய்ப்புக்கள் இல்லை. அதனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இவர்களது அனுபவத்துடன் ஈடுபாடு கொண்டு உணர்வு ரீதியான பரிமாற்றத்தின் மூலம் தமது சுயமான அனுபவத்தைப் பெற வாய்ப்பு இல்லை.
இப்போது வாழ்வியலுக்குள் வருவோம். வாழ்வு என்பது நிகழ்வுகளின் நகர்வு. இந்த நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதே. நிகழ்வுகள் தான் அனுபவங்களாகின்றன. அனுபவங்கள் உணர்வுசார்ந்தவை. உணர்வுக்கு வடிவம் இல்லை. அதனால் வார்த்தைகளாலோ அல்லது வரைபடங்களாலோ உணர்வை வெளிப்படுத்த முடியாது. எனவே வார்த்தைகளாலும் வடிவங்களாலும் கொடுக்கப்படும் அபிப்பிராயங்கள் பயனற்றவை. காலத்தை வீணடிப்பவை.
அபிப்பிராயங்கள் மிக இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கின்றன. அவை நாமாக வேண்டாவிடினும் தாமாக எம்மை வந்தடையும் தன்மை கொண்டவை. நாம் விழிப்போடு இல்லாவிடின் எம்மை மூழ்கடித்துவிடும். அதற்குள் மூழ்கி விடுவது வாழ்வியல் தற்கொலையே. எனவே நாம் வாழும் காலத்தில் எமக்கும் பிறருக்கும் செய்யக்கூடிய மிகப் பெரும் உதவி நாமும் வாழ்வியல் தற்கொலை செய்யாமல் மற்றவர்களையும் வாழ்வியல் தற்கொலைக்குத தூண்டாமல் வாழ்வதுதான்.
அதற்கு அபிப்பிராயங்களைப் பெறுவதையும் கொடுப்பதையும் முழுமையாகத் தவிர்ப்பது தான் ஒரே வழி.
நன்றியுடன் KG Master

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அனுபவமும் அபிப்பிராயமும்
அருமையான பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum