தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
2 posters
Page 1 of 1
நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
வயல்
வரமில் சறுக்கி சறுக்கி
விழுந்தொழும்பி
சற்றும் முற்றும் உற்று
பார்த்து யாரும்
காணவில்லை
என்பதால்.......!!!
விழுந்தாலும் மீசையில்
மண்படவில்லை
என்பது போல்
ஏற்பட்ட வலியை
தாங்கிக்கொண்டு ...!!!
அந்த வேளையில்
என்
நண்பனின் சிறு கேலியும்
கடும் கோபத்தை ஏற்படுத்த
அவனோடு சண்டையிட்ட
அந்த கடந்த கால நட்பை
நினைத்து ஏங்கும் உயிர்
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்க்கிருகிறாய் ...?
வரமில் சறுக்கி சறுக்கி
விழுந்தொழும்பி
சற்றும் முற்றும் உற்று
பார்த்து யாரும்
காணவில்லை
என்பதால்.......!!!
விழுந்தாலும் மீசையில்
மண்படவில்லை
என்பது போல்
ஏற்பட்ட வலியை
தாங்கிக்கொண்டு ...!!!
அந்த வேளையில்
என்
நண்பனின் சிறு கேலியும்
கடும் கோபத்தை ஏற்படுத்த
அவனோடு சண்டையிட்ட
அந்த கடந்த கால நட்பை
நினைத்து ஏங்கும் உயிர்
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்க்கிருகிறாய் ...?
Last edited by கே இனியவன் on Tue Apr 08, 2014 7:35 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
ஓடி பிடித்து
விளையாடுகையில்
இடுப்பில் இருந்த
காற்சட்டை
நழுவி விழ கூ கூ கூ
என்ற நண்பனிடம் -கெஞ்சி
கேட்ட வரம் டேய் .
யாரிடமும் சொல்லி விடாதே
சொல்லி விடாதே என்ற
கெஞ்சல் தான் ....!!!
அதற்காக அவன் என்னிடம்
கேட்கும் லஞ்சம் என் உயிர்
விளையாட்டு பொருளை
விரும்பாமல் கொடுத்தேன்
வெட்கத்துக்காக ....!!!
கொட்டும் மழையில் நம்மை
மறந்து அம்மணமாய்
குளிப்போம் -துள்ளி துள்ளி
அப்போ எங்கே போனது
வெட்கம் ....? -ஆனால்
போய் விட்டது என் உயிர்
விளையாட்டு பொருள் ...!!!
இன்றும் சிரிக்கிறேன் அதை
நினைத்து ....!!!
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
விளையாடுகையில்
இடுப்பில் இருந்த
காற்சட்டை
நழுவி விழ கூ கூ கூ
என்ற நண்பனிடம் -கெஞ்சி
கேட்ட வரம் டேய் .
யாரிடமும் சொல்லி விடாதே
சொல்லி விடாதே என்ற
கெஞ்சல் தான் ....!!!
அதற்காக அவன் என்னிடம்
கேட்கும் லஞ்சம் என் உயிர்
விளையாட்டு பொருளை
விரும்பாமல் கொடுத்தேன்
வெட்கத்துக்காக ....!!!
கொட்டும் மழையில் நம்மை
மறந்து அம்மணமாய்
குளிப்போம் -துள்ளி துள்ளி
அப்போ எங்கே போனது
வெட்கம் ....? -ஆனால்
போய் விட்டது என் உயிர்
விளையாட்டு பொருள் ...!!!
இன்றும் சிரிக்கிறேன் அதை
நினைத்து ....!!!
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
அப்பு துறை தாத்தாவின் .....
மாங்காய் தோட்டத்தில் ....
உச்சி வெய்யில் மண்டை எரிய....
ஒளிச்சு ஒளிச்சு மரத்தில் ஏறி..
மாங்காய் பிடுங்கும் நேரம் ...
பார்த்து -அப்புத்துரை தாத்தா ..
தடியோடு ஓடிவர -நீ ஓடிவிடுயாய்
என்னை விட்டு ....!!!
மரத்தில்
நின்றபடியே -உன்னை ..
நான் கூப்பிட செய்வதறியாது ..
மரத்தில் இருந்து குதிக்கவழி....
தெரியாது மரத்தில் நின்று....
அழும்போது - நீ .
இன்னொரு மரத்தில் ..
ஏறுவாய் உன்னை துரத்தி ...
வரும் போது நான் குதித்து...
ஓடிவிடுவேன் ....!!!
வீட்டில் தாத்தா முறைப்பாடு
செய்தவுடன் உனக்கும் பூசை
எனக்கும் பூசை -அடிவிழும் போது
திடசந்தர்போம் எடுப்போம் ...
நாளை மாங்காய் பிடுங்காம
விடுவதில்லை என்று -அத்தனையும்
இனிக்குதடா நண்பா அவற்றை
நினைக்கையில் ....!!!
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
மாங்காய் தோட்டத்தில் ....
உச்சி வெய்யில் மண்டை எரிய....
ஒளிச்சு ஒளிச்சு மரத்தில் ஏறி..
மாங்காய் பிடுங்கும் நேரம் ...
பார்த்து -அப்புத்துரை தாத்தா ..
தடியோடு ஓடிவர -நீ ஓடிவிடுயாய்
என்னை விட்டு ....!!!
மரத்தில்
நின்றபடியே -உன்னை ..
நான் கூப்பிட செய்வதறியாது ..
மரத்தில் இருந்து குதிக்கவழி....
தெரியாது மரத்தில் நின்று....
அழும்போது - நீ .
இன்னொரு மரத்தில் ..
ஏறுவாய் உன்னை துரத்தி ...
வரும் போது நான் குதித்து...
ஓடிவிடுவேன் ....!!!
வீட்டில் தாத்தா முறைப்பாடு
செய்தவுடன் உனக்கும் பூசை
எனக்கும் பூசை -அடிவிழும் போது
திடசந்தர்போம் எடுப்போம் ...
நாளை மாங்காய் பிடுங்காம
விடுவதில்லை என்று -அத்தனையும்
இனிக்குதடா நண்பா அவற்றை
நினைக்கையில் ....!!!
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
[You must be registered and logged in to see this link.]...
எங்கிருக்கிறாய் என திருத்தம் செய்தல் நன்று
-
எங்கிருக்கிறாய் என திருத்தம் செய்தல் நன்று
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
நாம் செய்த சின்ன சின்ன
குறும்புகள் என்றும் பெரிய
பெரிய நினைவலைகள் ....!!!
மரவள்ளி தோட்டத்தில்...
அடர்ந்திருக்கும் இடம் பார்த்து ....
யாரும் இல்லாத நடு வெய்யில்....
நேரம் பார்த்து .....வீட்டில்..
களவெடுத்ததீப்பெட்டியுடன் ...
ஆந்தைகண் அகழத்துடன்...
தோட்டத்துக்குள் புகுவோம் ....!!!
மரவெள்ளி சருகு எடுத்து ...
கொண்டு போன பேப்பர் ....
துண்டை -சுருட்டுபோல்....
சுற்றி உனக்கு ஒன்று ....
எனக்கொன்று - தீப்பெட்டியை ....
நீயும் நானும் உரசுவோம் ..
காற்று எமக்கு வில்லானாய்
மாறினாலும் இறுதியில் நாம் ..
வெற்றி பெற்றோம் ....!!!
இழுத்த முதல் இழுவையில் ....
புரக்கேறி நான் இரும ....
என் தலையில் ......
நீ தட்ட மூச்சு திணறி நான் ..
துடிக்க செய்வதறியாது நீ
முழிப்பாய் .....!!!
அந்தநேரம்.....
பார்த்து தோட்ட பக்கம் .....
யாரோ வர தலை தெறிக்க ....
ஓடினோமே ...அந்த ஓட்டத்தின் .....
மூச்சு வாங்கல் இன்றுவரை ....
இருக்குதடா நண்பா .....!!!
இப்போ என்னிடம் அந்த ...
பழக்கமும் ...இல்லை ..
என்னருகில் நீயும் இல்லை ....!!!
*
*
*
நண்பா நீ
இப்போ எங்கிருக்கிறாய் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» இப்போ நீ யார் ...?
» இப்போ புரியுதா..?
» இப்போ நாம எந்தக் கட்சியிலிருக்கோம்…?
» வாங்குறதை இப்போ நிறுத்திட்டாரே! ஏன்?"
» இப்போ நான் கிளம்புறேன்
» இப்போ புரியுதா..?
» இப்போ நாம எந்தக் கட்சியிலிருக்கோம்…?
» வாங்குறதை இப்போ நிறுத்திட்டாரே! ஏன்?"
» இப்போ நான் கிளம்புறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum