தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பக்தி கதை..
Page 1 of 1
பக்தி கதை..
-
சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த உத்தாலகன்.
விஷ்ணு பத்னியான தேவியை ராதா என்று பூஜித்து
வந்தார். ஒருநாள் நதிக்கரையில் இளம்பெண்ணொருத்தி
துணி துவைத்துக்கொண்டு இருந்தாள்.
அந்த வழியே சென்ற வளையல் வியாபாரியை அழைத்து,
தான் விரும்பிய வளையல்களை வாங்கிக் கொண்டாள்.
நீ வாங்கிய வளையல்களின் விலை மூன்று ரூபாய்.
ஆனால், உனக்கு இரண்டரை ரூபாய்க்கே தருகிறேன்
என்றான் வளையல்காரன்.
என் வீடு பக்கத்து கிராமத்தில் இருக்கிறது. என்
தந்தையின் பெயர் உத்தாலகன். அவரிடம்
வளையல்களுக்கான பணத்தைப் பெற்றுக்கொள் என்றாள்
அந்தப் பெண்.
வளையல்காரன், அவரிடம் என்ன சொல்லட்டும்? என்று
வினவினான். உங்கள் மகளை நதிக்கரையில் சந்தித்தேன்.
அவள் தனக்கு இஷ்டமான வளையல்களை என்னிடம்
வாங்கிக் கொண்டாள். பூஜையறையில், ராதா தேவி
சிலையின் பின்னால் கொஞ்சம் பணம் உள்ளது. அதை
உங்களுக்குத் தெரியப்படுத்தி பணத்தைப் பெற்றுக்
கொள்ளும்படி அவளேதான் சொன்னாள் என்று சொல்லி
அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொள் என்றாள்.
வளையல் வியாபாரி தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தான்.
இருப்பினும் சென்று பார்ப்போம் என்றெண்ணி உத்தாலகன்
வீட்டை அடைந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு
விஷயத்தைச் சொன்னான். வியந்த உத்தாலகன்,
என் வீட்டில் வளையல் அணிவதற்கு யாரும் இல்லையே
என்றார். உங்கள் மகளை நதிக்கரையில் பார்த்தேன். அவள்
தனக்கு விருப்பமான வளையல்களை வாங்கிக் கொண்டாள்.
அதற்கான பணத்தை உங்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளச்
சொன்னாள் என்றான் வியாபாரி மீண்டும்.
என் மகள் என்றா சொன்னாள்? என்று மறுபடியும் கேட்டார்
உத்தாலகன். ஆம், சுவாமி! உத்தாலகனுக்கு ஒருபக்கம்
ஆச்சரியம்; மறுபக்கம் திகைப்பு! நான் திருமணமே செய்து
கொள்ளாமல் சன்னியாசிபோல் வாழ்ந்து வருகிறேன்.
இதில் எனக்கு மகள் இருப்பது எப்படி சாத்தியம்?
ஏன் அந்தப் பெண் அப்படிச் சொன்னாள்? இதில் ஏதோ மர்மம்
இருக்கிறது என்றெண்ணினார். அவருடைய கலவரத்தைக்
கண்ட வியாபாரி, அவள் இன்னொன்றும் சொன்னாள்.
பூஜையறையில் ராதையின் விக்ரகத்துக்குப் பின்னால் பணம்
வைத்திருப்பதாகச் சொன்னாள் நீங்கள் தயவு செய்து உள்ளே
போய்ப் பாருங்கள் என்றான்.
நான் அங்கெல்லாம் பணம் வைப்பது வழக்கமில்லை.
ஆனாலும், உங்கள் திருப்திக்காக பார்த்து விடுவோமே
என்றவாறே வியாபாரியுடன் பூஜை அறைக்குப் போனார்.
விக்கிரகத்தின் பின்னே சிறிய பணப்பை இருந்தது. அதைத்
திறந்து பார்த்தால், வியாபாரிக்குக் கொடுக்க வேண்டிய
இரண்டரை ரூபாய் இருந்தது. உத்தாலகனுக்குள் பரவசம்!
நான் தினமும் வழிபடும் ராதா தேவியே அந்தப் பெண்ணின்
உருவில் வந்து இவனை என்னிடம் அனுப்பியிருக்கிறாள்!
என்று சிலித்தார். வளையல் வியாபாரியை வணங்கி,
நான் எத்தனையோ ஆண்டுகளாக ராதா தேவியை ஆராதித்தும்
எனக்கு அவளின் தரிசனம் கிடைக்கவில்லை. நீ பாக்கியசாலி!
உன்னை வணங்குகிறேன் என்று சொல்லிப் பணிந்தார்.
-
-----------------------------------
நன்றி: தினமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum