தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கைம்பெண்.....!

+6
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கலைநிலா
கவிக்காதலன்
வ.வனிதா
10 posters

Go down

கைம்பெண்.....!  Empty கைம்பெண்.....!

Post by வ.வனிதா Mon Dec 20, 2010 4:40 pm

ஏற்றத் தாழ்வுள்ள
சமுதாயம் தினம்
எக்காளமிட்டு
சிரிக்கிறது.....

இழவு முடிந்தும் கூட
இழப்பை நியாபகப்படுத்தும்
சமுதாயம் என்னை
ஓயாமல் ஒப்பாரி
வைக்கச் சொல்கிறது.....

காற்றில் கதை பேசிய
என் கால்கள் கவலையில்
ஊறத் தொடங்கின.....

பிணக் குவியல்களுக்கு
இடையில் எரியும்
விறகுக் கட்டையானேன்
குறுக்கே சென்ற பூனை
எனக்கு சொந்தம்
எ‌ன்று சொன்னார்கள்......

அன்புக்கு வ‌ந்த கைகள் கூட
என்னை அடிமை படுத்த வந்தன.....
எதிர்காலத்தின் கவலைகள்
சூழ்ந்த பாழ் கிணறு ஆனேன்.....

கவலைகள் கண்ணீர் சிந்துகின்றன....
காலத்தின் தேவைகள்
என் கண்களில்
கேள்விக்கான விடையை
தேடுகின்றன....

மந்தையில் ஓடும்
மாடுகளின் குளம்பினுள்
சிக்கித்தவிக்கும்
மண்துகள்கள் ஆனேன்....

கண்ணீரால் என் கன்னங்களில்
இடப்பட்ட உப்பு வரப்புகள்
என்று வெட்டிஎடுக்கப்படுமோ
தெரியவில்லை.....

என் போல் அவலைகளின்
அவஸ்தைகளை அள்ளிப்
பருகும் மாக்கள்
இன்றும் திரிகிறார்கள்,
இன்னும் திரிகுவார்கள்.....

ஆயிரம் தலைவர்கள்
தோன்றினாலும்
அழியாது எங்கள்
தலைஎழுத்து......

சமுதாயத்தின் வாய்
முகூர்த்தங்கள் முடங்கினால்
போதும்,
சிறிது காலம் உயரோடு
வாழ்வோம் .......

கைகொடுப்பீர்கலா ?
இந்த கைம்பெண்ணுக்கு !!!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by கவிக்காதலன் Mon Dec 20, 2010 4:45 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by கலைநிலா Mon Dec 20, 2010 5:12 pm

பிணக் குவியல்களுக்கு
இடையில் எரியும்
விறகுக் கட்டையானேன்
குறுக்கே சென்ற பூனை
எனக்கு சொந்தம்
எ‌ன்று சொன்னார்கள்......

அருமை அருமை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by arony Mon Dec 20, 2010 5:27 pm

மிக நன்று.

///குறுக்கே சென்ற பூனை
எனக்கு சொந்தம்
எ‌ன்று சொன்னார்கள்....../// ரொம்பப் பிடிச்சிருக்கு.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2010 5:37 pm

arony wrote:மிக நன்று.

///குறுக்கே சென்ற பூனை
எனக்கு சொந்தம்
எ‌ன்று சொன்னார்கள்....../// ரொம்பப் பிடிச்சிருக்கு.
சரிங்க பாஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by வ.வனிதா Mon Dec 20, 2010 7:13 pm

நன்றி உங்களின் மனங்களுக்கு! பாராட்டத் தயங்குவதில்லையே உங்களின் மனம்! குறைகள் ஏதேனும் இருந்தாலும் கூறுங்கள் அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன் நண்பரே!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by அரசன் Mon Dec 20, 2010 8:34 pm

இழவு முடிந்தும் கூட
//இழப்பை நியாபகப்படுத்தும்
சமுதாயம் என்னை
ஓயாமல் ஒப்பாரி
வைக்கச் சொல்கிறது.....

காற்றில் கதை பேசிய
என் கால்கள் கவலையில்
ஊறத் தொடங்கின..... //

நான் முன்பே சொல்லி இருந்தேன் ..
உங்களின் வரிகளில் சமூக சிந்தனை மிக அதிகம்..
கைம்பெண்ணின் வலிகளை அப்படியே சுமந்து வந்திருக்கிறது ... பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தோழி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by RAJABTHEEN Tue Dec 21, 2010 1:43 am

arasanunk wrote:இழவு முடிந்தும் கூட
//இழப்பை நியாபகப்படுத்தும்
சமுதாயம் என்னை
ஓயாமல் ஒப்பாரி
வைக்கச் சொல்கிறது.....

காற்றில் கதை பேசிய
என் கால்கள் கவலையில்
ஊறத் தொடங்கின..... //

நான் முன்பே சொல்லி இருந்தேன் ..
உங்களின் வரிகளில் சமூக சிந்தனை மிக அதிகம்..
கைம்பெண்ணின் வலிகளை அப்படியே சுமந்து வந்திருக்கிறது ... பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தோழி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by வ.வனிதா Tue Dec 21, 2010 4:44 pm

நன்றி அன்பர்களே என்னுடைய இதர கவிதைகளுக்கு என்னுடைய வலைப்பதிவை பார்க்கவும் நன்றி உங்களின் வாசிப்பிர்க்காகவே என்னுடைய கவிதைகள் காத்திருக்கின்றன சென்றுவருகிறேன் செல்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by கவி கவிதா Tue Dec 21, 2010 4:49 pm

வலிகள் வரிகளில்... ஒவ்வொன்றிலும் கவிதை. அருமை அருமை தோழி. நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by நிலாமதி Tue Dec 21, 2010 7:45 pm

மந்தையில் ஓடும்
மாடுகளின் குளம்பினுள்
சிக்கித்தவிக்கும்
மண்துகள்கள் ஆனேன்...

.இந்த ஒரு வரி போதும் வலி சொல்ல .......அழகாக் கவிதை i புனைகிறீர்கள் பாரட்டுக்கள.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by வ.வனிதா Tue Dec 21, 2010 7:47 pm

நன்றி நண்பரே! உங்களில் இருக்கிறது என் வளர்ச்சி...
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 11:30 am

nilaamathy wrote:மந்தையில் ஓடும்
மாடுகளின் குளம்பினுள்
சிக்கித்தவிக்கும்
மண்துகள்கள் ஆனேன்...

.இந்த ஒரு வரி போதும் வலி சொல்ல .......அழகாக் கவிதை i புனைகிறீர்கள் பாரட்டுக்கள.
சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by வ.வனிதா Wed Dec 22, 2010 2:52 pm

நன்றி மா.
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 3:28 pm

ka.vanitha wrote:நன்றி நண்பரே! உங்களில் இருக்கிறது என் வளர்ச்சி...

உங்களுக்கு தண்ணீர் பாச்சி வளரவிடுவதே தோட்டத்தின் நோக்கம் சரிங்க பாஸ் சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by subramani Wed Dec 22, 2010 3:37 pm

கைம்பெண்களின் துயரத்தினை அழகாக எடுத்துரைததர்க்கு எனது பாராட்டுக்கள்.

த. சுப்ரமணியன்
subramani
subramani
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 31
Points : 59
Join date : 15/12/2010
Age : 49
Location : Andal Birthplace

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by வ.வனிதா Wed Dec 22, 2010 6:52 pm

நன்றி சுப்பு வரவேற்கிறேன் அன்பு மலர்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

கைம்பெண்.....!  Empty Re: கைம்பெண்.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum