தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாளைய இளைஞன் ...
+4
கவி கவிதா
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
8 posters
Page 1 of 1
நாளைய இளைஞன் ...
இளைஞனே....
இவ்வுலகத்தில்
இயல் ,இசை , நாடகம்,
என்னும் முத்தமிழை
பயிலாவிடினும்
தமிழன் என்ற
உணர்வை
தெவிட்டத் தெவிட்டப்
பருகிவிடு.......
இடையறாத இவ்வுலகில்
உன் இமைகளை
இமைக்காமல் வைக்க
மறக்காதே.....
உனக்குள் பொதிந்திருக்கும்
பல கேள்விகள்
உன்னால் விடை காண
காத்திருக்கின்றன.....
உன்னுடைய பிறப்பும்,
இறப்பும் கூட
இருட்டில் தான்...
ஆம்..
உன் கருவறையும்
கல்லறையும் இருட்டு தானே?
உனக்கு இடையில்
இருக்கும் இயங்கா
உலகத்தை இயக்கக்
கற்றுக்கொள் .....
உன் கண்களை
திறந்து திரியும்
சூரியனுக்கு
மெருகூட்டு....
கண்முன்னே கொலை
நடந்தாலும்
தலைக்கணம்
கொண்ட உலகம்
ஊமை வேடம் போடும்.....
காதல்,
காமம்,
கோபம், இவை
உன் வெற்றியைக்
குலைக்க இவ்வுலகம்
போட்ட வேகத்தடைகள்.....
சூழ்ச்சிக்கடலில்
அலைகளாய் நகைக்கும்
மங்கையின் அகத்தில்
வீழ்ந்து விடாதே....
அலைகள் உன்னை
அடித்துச் சென்று விடும்....
புதிதாய்ப் புறப்பட்டு
வந்த தென்றல் பூவை
சாய்த்து விட்டுச்செல்லும் ...
வாலிபனே...
உன் வீழ்த்தலால்
இவ்வுலகம் வீழக்
காத்திருக்கின்றது....
கைகூப்பி கடவுளை
வேண்டு...
காதலர்கள் அற்ற
கடற்கரையை...
நண்பர்கள் உற்ற
உலகத்தை....
சாதிகள் சரிந்த
சமுதாயத்தை....
ம்ம்ம்ம்...
நாளை விடியல்
சூரியனுக்கு
மட்டுமல்ல....
வீரியனே
உனக்கும் தான்......!
இவ்வுலகத்தில்
இயல் ,இசை , நாடகம்,
என்னும் முத்தமிழை
பயிலாவிடினும்
தமிழன் என்ற
உணர்வை
தெவிட்டத் தெவிட்டப்
பருகிவிடு.......
இடையறாத இவ்வுலகில்
உன் இமைகளை
இமைக்காமல் வைக்க
மறக்காதே.....
உனக்குள் பொதிந்திருக்கும்
பல கேள்விகள்
உன்னால் விடை காண
காத்திருக்கின்றன.....
உன்னுடைய பிறப்பும்,
இறப்பும் கூட
இருட்டில் தான்...
ஆம்..
உன் கருவறையும்
கல்லறையும் இருட்டு தானே?
உனக்கு இடையில்
இருக்கும் இயங்கா
உலகத்தை இயக்கக்
கற்றுக்கொள் .....
உன் கண்களை
திறந்து திரியும்
சூரியனுக்கு
மெருகூட்டு....
கண்முன்னே கொலை
நடந்தாலும்
தலைக்கணம்
கொண்ட உலகம்
ஊமை வேடம் போடும்.....
காதல்,
காமம்,
கோபம், இவை
உன் வெற்றியைக்
குலைக்க இவ்வுலகம்
போட்ட வேகத்தடைகள்.....
சூழ்ச்சிக்கடலில்
அலைகளாய் நகைக்கும்
மங்கையின் அகத்தில்
வீழ்ந்து விடாதே....
அலைகள் உன்னை
அடித்துச் சென்று விடும்....
புதிதாய்ப் புறப்பட்டு
வந்த தென்றல் பூவை
சாய்த்து விட்டுச்செல்லும் ...
வாலிபனே...
உன் வீழ்த்தலால்
இவ்வுலகம் வீழக்
காத்திருக்கின்றது....
கைகூப்பி கடவுளை
வேண்டு...
காதலர்கள் அற்ற
கடற்கரையை...
நண்பர்கள் உற்ற
உலகத்தை....
சாதிகள் சரிந்த
சமுதாயத்தை....
ம்ம்ம்ம்...
நாளை விடியல்
சூரியனுக்கு
மட்டுமல்ல....
வீரியனே
உனக்கும் தான்......!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நாளைய இளைஞன் ...
உண்மையான ஆழமான வரிகள் அனைத்துமே
நாளை விடியல்
சூரியனுக்கு
மட்டுமல்ல....
வீரியனே
உனக்கும் தான்......!
நாளை விடியல்
சூரியனுக்கு
மட்டுமல்ல....
வீரியனே
உனக்கும் தான்......!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாளைய இளைஞன் ...
ம்ம்ம்........ அசத்தல் கவிதை வனிதா
வரிகளில் நம்பிக்கை
வரிகளில் நம்பிக்கை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாளைய இளைஞன் ...
க.வனிதா wrote:
உனக்குள் பொதிந்திருக்கும்
பல கேள்விகள்
உன்னால் விடை காண
காத்திருக்கின்றன.....
நாளை விடியல்
சூரியனுக்கு
மட்டுமல்ல....
வீரியனே
உனக்கும் தான்......!
அற்புதம் அற்புதம்.. எழுச்சி ஊட்டுகிறது. இந்த வரி தான் என்று குறிப்பிட முடியவில்லை அனைத்தும் அழகு .
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நாளைய இளைஞன் ...
கவிதா உங்களின் கவிகள் தரக்கூடிய இன்பத்தில் எல்லை இல்லை ! எனவே என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்க்க்காகவே!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நாளைய இளைஞன் ...
க.வனிதா wrote:கவிதா உங்களின் கவிகள் தரக்கூடிய இன்பத்தில் எல்லை இல்லை ! எனவே என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்க்க்காகவே!
இது அநியாயம் .. நாங்களும் வாசிப்போம்ல...
இப்போ என்னா பண்ணுவிங்க...
(சும்மா ஒரு சோக்குங்க)
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாளைய இளைஞன் ...
வனிதா அருமையான படைப்பு .....
சும்மா நொறுக்கி தள்ளி இருக்கீங்க... நல்ல வரிகள் ...
மிகவும் வியந்து ரசித்தேன்....
உண்மையிலும் நிறைய விடயங்களை அடுக்கி அழகாக சொல்லி இருக்கீங்க ....
உங்களின் படைப்புகளை பார்த்து தான் எனது எண்ணங்கள் சிறப்படைய போகின்றது ...
இது போல் நிறைய படைப்புகளை பகிர்ந்திட வேண்டுகிறேன் ...
சும்மா நொறுக்கி தள்ளி இருக்கீங்க... நல்ல வரிகள் ...
மிகவும் வியந்து ரசித்தேன்....
உண்மையிலும் நிறைய விடயங்களை அடுக்கி அழகாக சொல்லி இருக்கீங்க ....
உங்களின் படைப்புகளை பார்த்து தான் எனது எண்ணங்கள் சிறப்படைய போகின்றது ...
இது போல் நிறைய படைப்புகளை பகிர்ந்திட வேண்டுகிறேன் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாளைய இளைஞன் ...
அரசன் எப்படி இந்த பரந்த பரவையில் என் கவிதையை ரசிக்க உங்களுக்கு நேரம் இருந்தது ? வாழ்த்து மடலும் அருமை ! வாழ்த்திய அரசன் வாழ்க! என்னை வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நாளைய இளைஞன் ...
அரசன் wrote:வனிதா அருமையான படைப்பு .....
சும்மா நொறுக்கி தள்ளி இருக்கீங்க... நல்ல வரிகள் ...
மிகவும் வியந்து ரசித்தேன்....
உண்மையிலும் நிறைய விடயங்களை அடுக்கி அழகாக சொல்லி இருக்கீங்க ....
உங்களின் படைப்புகளை பார்த்து தான் எனது எண்ணங்கள் சிறப்படைய போகின்றது ...
இது போல் நிறைய படைப்புகளை பகிர்ந்திட வேண்டுகிறேன் ...
இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Re: நாளைய இளைஞன் ...
தன்னம்பிக்கையூட்டும் கவிதை... அருமை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நாளைய இளைஞன் ...
//புதிதாய்ப் புறப்பட்டு
வந்த தென்றல் பூவை
சாய்த்து விட்டுச்செல்லும் ...
வாலிபனே...
உன் வீழ்த்தலால்
இவ்வுலகம் வீழக்
காத்திருக்கின்றது....//
ilaingan ninaiththaal ethaiyum saathikka mudiyum endru solgireergal. athu muttrilum unmai
வந்த தென்றல் பூவை
சாய்த்து விட்டுச்செல்லும் ...
வாலிபனே...
உன் வீழ்த்தலால்
இவ்வுலகம் வீழக்
காத்திருக்கின்றது....//
ilaingan ninaiththaal ethaiyum saathikka mudiyum endru solgireergal. athu muttrilum unmai
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum