தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
3 posters
Page 1 of 1
பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
-
-
இந்தியாவில் முதல் பெண் கவர்னர் – கவிக்குயில் சரோஜினி நாயுடு
-
இந்திய ராஜ்ய சபாவின் தலைவர் – துணைக்குடியரசுத் தலைவர்
-
இந்திய ஓவியர்களில் புகழ் பெற்றவர் – இரவிவர்மா
-
இந்திய நூலக சட்டம் இயற்றப்பட்டது – 1954
-
இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில்கள் நடைபெறும் இடங்கள்
–
விசாகபட்டினம், கொச்சி, கல்கத்தா, மும்பை

Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:10 am; edited 3 times in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
இந்தியாவில் பட்டு நெசவுத்தொழில் நடைபெறும்
இடங்கள்
– காஞ்சிபுரம், ஆரணி, வாரணாசி, மைசூர், ஸ்ரீநகர்
-
-
---
இந்தியாவில் யானைகள் அதிகமாக இருக்கும் மாநிலங்கள்
–தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா
-
இந்தியாவில் கிடைக்கும் விலைமதிப்புள்ள கற்கள் –
வைரம், மரகதம், நீலக்கல், சிவப்புக்கல்
-
இந்தியாவில் மிகப்பழமையான பல்கலைக்கழகம் – நாளந்தா (பீகார்)
-
இந்தியாவின் மீது கஜினி முகம்மது எத்தனை முறை
படையெடுத்தார் – 17
--

Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:12 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், - 14-ம் லூயி.
-
* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், - நெப்போலியன்.
-
* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது,- ஏலக்காய்.
-
* பிரிட்டனின் தேசிய மலர்,- ரோஜா.
-
* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், -
பொக்ரான் (ராஜஸ்தான்).
-
Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:14 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
யானையின் துதிக்கையில் - சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
நமது மூளை ஏறக்குறைய - 60 லட்சம் செல்களால் ஆனது.
உலகில் மீன் இனம் தோன்றி - சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், - 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
எறும்பின் ஆயுட்காலம், - 10 ஆண்டுகள்.
Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:16 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
முதலைக்கு 60 பற்கள் உண்டு.
* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.
* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.
* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.
* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.
* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
வங்கிகள் யாரால் தேசியமயமாக்கப்பட்டது – இந்திரா காந்தி
-
இந்தியாவில் மன்னர் மானியத்தை ஒழித்தவர் – இந்திரா காந்தி
-
இந்தியாவில் விமானப்பபோக்குவரத்து தொடங்கப்பட ஆண்டு – 1911
-
முதன் முதலில் அணுமின் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது – தாராப்பூர்
-
இந்தியாவில் நிலவரியை ஒழித்த முதல் மாநிலம் – அரியானா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
--
இந்தியாவின் தேசிய மலர் – தாமரை
-
இந்தியாவில் முப்படைத் தளபதி யார் ? – குடிரசுத் தலைவர்
-
இந்தியாவில் மிகப்பெரிய விலங்கு – யானை
-
இந்தியாவில் முதல்முதலிர் இரயில் எங்கிருந்து எதுவரை
சென்றது? – மும்பையிலிருந்து – தானா வரை
-
இந்தியாவில் இயற்கைத் துறைமுகம் எது – கொச்சி
--
Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:05 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
-
உலக நாடுகள் எத்தனை? – 224
-
உலகின் மிப்பெரிய கண்டம் – ஆசியா
-
உலகில் மிகப்பெரிய சமுத்திரம் – பசுபிக்
-
ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் – கேரளா
-
-
எவற்றுக்கு முக்கனிகள் என்று பெயர் ?
- மா, பலா, வாழை
- -
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431
3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820
4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.
6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.
7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.
8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.
9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.
11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.
13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.
14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.
15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.
16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.
17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி
18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.
19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி
20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி
21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.
22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.
23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா
24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.
25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.

Last Updated: Sep 20, 2012 1:25 PM
மாமிசம் உண்ணும் கிளிகள்!
-
ஆஸ்திரேலியாவில் உள்ள தூயா என்ற கிளிகள்
மாமிசத்தை உண்ணுகின்றன.
-
இலட்சத் தீவில் அதிகளவில் பேசப்படும் மொழி
மலையாளம் ஆகும்.
-
யானையின் துதிக்கை 40 ஆயி ரம் தசைகளால் ஆனது.
-
சிங்கம் ஒரே தாவலில் 12 மீட்டர் தூரம் வரை தாண்டும்.
-
பாலைவனங்கள் பெரும்பாலும் கடகரேகைகளின்
அருகே அமைந்துள்ளன.
-
-
தேனீ செய்திகள்!
-
தேனீக்கு காது கிடையாது.
தேனீ எறும்பு வகையைச் சேர்ந்தது.
தேனீ 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தேனீயால் புறஊதாக் கதிர்களையும் பார்க்க முடியுமாம்.
தேனீக்கு இரண்டு இரப்பைகள் உள்ளன.
தேனீயால் மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் பறக்க இயலும்.
நெ.இராமன், சென்னை-74.
இளஞ்சிவப்பு நிற பால்!
உலகில் சுமார் 2,700 வகையான கொசுக்கள் உள்ளன.
-
-----------------------------------------------

முதன்முதலில் இரவையும், பகலையும் பன்னிரெண்டு,
பன்னிரெண்டு மணி நேரம் பிரித்தவர்கள் சுமேரியர்கள்.
-
யார்க் என்ற எருமையின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாம்.
-
எள் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில்தான் தோன்றியது.
-
ஏ.எஸ்.அப்துல்லா, தென்னூர்.
ஆகாசவாணி!
ஏ.ஐ.ஆர். எனப்படும் ஆல் இந்திய ரேடியோவின் ஒலிபரப்பு 1936-ம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
-
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட சாட்டிலைட் சேனல்கள் உள்ளன.
-
இந்தியாவின் புதிய தொலைபேசி கொள்கை 1974-ம் ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது.
-
ரேடியோ ஒலிபரப்பு சேவைக்கு ஆகாசவாணி என்ற பெயர்
சூட்டியவர் பேராசிரியர் டாக்டர் எம்.வி.கோபாலசுவாமி.
-
இந்திய தொலைபேசி தொழிற்சாலை பெங்களூரில்
அமைந்துள்ளது.
-
இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1969-ம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது.

நேரு விருதை முதன்முதலில் பெற்றவர் ஊதான்ட்.
-
ஜப்பான் நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
-
எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண்மணி ஜிங்கோடபி.
-
மலைவாசஸ்தலங்களில் உயரமானது குல்மார்க்.
-
இந்தியாவில் மணியார்டர் சேவை 1881-ல் தொடங்கப்பட்டது.
-
சவுதி அரேபியாவில் சினிமா தியேட்டர்கள் கிடையாது.
-
வளர்ந்த ஒருவருடைய மூளை சாதாரணமாக 1,400 கிராம் இருக்கும்.
-
நினைவுத் தபால் தலைகளை முதன்முதலில் வெளியிட்டது
அமெரிக்கா தான்.
-
உலகில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு
பங்கு இந்தியாவில் உள்ளது.
-
மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு
அடுத்தபடியாக அமெரிக்காவில் இந்தியர்கள்தான் அதிகம்
வசிக்கிறார்கள்.
-
உலகின் பழமையான பல்கலைக்கழகம் மொராக்கோ
நாட்டில் உள்ள கரூயின் பல்கலைக்கழகமாகும்.
இது 859-ம் ஆண்டில் உருவானது.
-
இராமலிங்க சுவாமிகள் உபதேசித்தது ஜீவகாருண்யம்.
-
மைலாப்பூரில் இருப்பது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மடம்.
தியாகராயநகரில் இருப்பது அவரது ஆசிரமமாகும்.
-
அலெக்ஸôண்டரின் குரு அரிஸ்டாட்டில்.
-
மகாத்மா காந்தியால் "என் குரு' என்று சொல்லப்பட்டவர்
கோபாலகிருஷ்ண கோகலே.
-
1971-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போரில்
இந்தியா வெற்றியடைய காரணமாக இருந்தவர்
ஃபீல்டு மார்ஷல் மானக்ஷா.
-
டி.வி. ஸ்டேஷன்கள் அதிகம் உள்ள நாடு!
-
உலகிலேயே மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் உள்ள
"ரெட்வுட்' மரம்.
-
உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில்
உள்ள கிம்பர்லி சுரங்கம் ஆகும்.
-
உலகின் மிக உயர்ந்த சிலை நியூயார்க் நகரில் உள்ள
சுதந்திர தேவியின் சிலையாகும்.
-
மிக உயரத்தில் உள்ள ஏரி நியூயார்க்கில் உள்ள கிராண்ட்
சென்ட்ரல் ஏரியாகும்.
-
உலகின் மிக நீளமான அணைக்கட்டு இந்தியாவில்
உள்ள ஹீராகுட் அணை.
-
உலகில் அதிகளவு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள்
உள்ள நாடு அமெரிக்காதான்.

Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு
» பொது அறிவு -தொடர் பதிவு
» பொது அறிவு -தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு -
» பொது அறிவு -தொடர் பதிவு
» பொது அறிவு -தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum