தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வண்ண நினைவுகள்......

+2
arony
வ.வனிதா
6 posters

Go down

வண்ண நினைவுகள்......  Empty வண்ண நினைவுகள்......

Post by வ.வனிதா Mon Dec 20, 2010 4:52 pm

ஆர்பரித்த அழகெல்லாம்
தோய்ந்து,
காதலில் திளைத்து
இன்றோடு அறுபது
ஆண்டுகள்......

நம் பற்கள்
அனைத்தும்
விழுந்து விழுந்து
விழா கொண்டாடுகின்றன......

முதிர்வின் நாதஸ்வரக்
கச்சேரியின் அரங்கில்
நரம்புகளின் நாட்டியம் .....

புருவங்களை
சுளிக்கமலே ,
சுருங்கிய நம்
நெற்றி,
ஆற்றுப்படுகையின்
மணல் சரிவுகள்.....

ஆனாலும்
என்றும் இளமையுடன்
நம் எண்ணங்களில்
வந்து விளையாடும்
வண்ண நினைவுகள் ,
நம் காதலில்
சிறந்த சரணாலயங்கள்......

என்று பார்த்தோம்
என்ற நினைவுகூட
மழுங்கிய உன்
மனதின் ஓலத்திற்கு
நினைவுகூர்கிறேன்
என்றும் கலையாத
நம் நினைவுகளை......

அன்றொரு நாள்
அந்திமாலை கறந்திட்ட
வெள்ளைப்பால்நிலா ,
என் கண் முன்னே
ரம்மியமாய் ரசித்துக்
கொண்டிருந்தது...
அம்புலியை.........

ஆஹா !
ஆச்சரியம்,
என் கண் முன்னே
கரைபுரண்டு ஓடியது....
காரணம்,
ஒரு முழுநிலவு
மூன்றாம் பிறையை
உற்றுப் பார்த்து
வலம்வந்ததால்............

அன்பே!
அன்று உன் செவ்விதழ்
சிந்திய மாணிக்க
மணிகளை இன்றுவரை
என்னால் கோர்க்க இயலவில்லை.......

என் காதோரத்தில்
உன் கரிசனம் மட்டும்
கதையாய் பேசுகிறது,
காதல் பாஷையில்.....

என் கண்கள் திறந்தால்
நினைவாகி,
சற்றே மூடினால்
கனவாகி,
தடம் புரள வைக்கிறாய்
என் மனதை.......

நம் இருமனம்
இணைந்த திருமணத்தில்,
உன்னைக் கொண்டு
என்னுள் கடிவாளமிட்டேன்,
என் உலகமே உன்னுள்
இயைந்து விட வேண்டி......

உயிரே!
உன் முகம் மட்டும்
பல யுகம் கடந்தும்
அப்படியே
என் அகத்தில்........

அழகே!
ஆச்சரியமாய்
இருக்கிறது...
கருவறையில் காவல்
இருந்த தாயையும் ,
கல்லறையிலும்
காவலுக்கு வந்த
உன்னையும் படைத்த
இறைவனை நினைந்தால்.......

நரை, திரை, மூப்பு,
நம் உடலிடம் மட்டும்
உறவாடும் உற்ற
பங்காளர்கள்......
இதயம் மட்டும்
இதற்கு விதிவிலக்கு,
இன்றும் இளமையாய்
துள்ளிக் குதிக்கிறது........

என் மடியில்
உன் தலையும்
உன் முடியில்
என் விரலும்
உரலும் போது ,
நம் இதயம்
இடம் மாறுகின்றது.........

இப்போதும் கூட
உன் இமைகளை
மூடித்தான் நினைவுகூர்ந்தேன்,
நம் நினைவுகளை......

உன் இமைகளின்
ஓரத்தில் வீற்றிருக்கும்
வெள்ளிசொட்டை
வீழ்த்திவிடாதே...

அவை நம் கண்ணீரல்ல,
நம் கன்னக்குழிகளில்
கசியும் வண்ண நினைவுகள்........!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by arony Mon Dec 20, 2010 5:37 pm

படிக்கப் படிக்க நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2010 5:41 pm

அருமையாக உள்ள கவி மழை சாரல் நனைந்தேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by வ.வனிதா Mon Dec 20, 2010 7:10 pm

உங்களின் ஊக்கம் எனது ஏக்கம்! அளித்துக்கொண்டே இருங்கள் அனைத்து இடத்தையும் ஆர்பரிக்கிறேன் பாருங்கள்!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by கவிக்காதலன் Mon Dec 20, 2010 8:01 pm

அருமையான வரிகள்... நீங்க கலக்குங்க... குதுகலம் குதுகலம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by அரசன் Mon Dec 20, 2010 8:10 pm

நறுக்கென்று எழுதி இருக்கின்றீர் ... வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை நண்பரே ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by வ.வனிதா Tue Dec 21, 2010 5:08 pm

இன்று மிகவும் சந்தோஷம் எனக்கு உங்களின் கவிதைகளை படிக்க நேரத்தை எதிர்நோக்கிகொண்டிருக்கிறேன் நண்பர்களே!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by நிலாமதி Tue Dec 21, 2010 7:27 pm

வண்ண நினைவுகள் .....தென்றலாய் இதமாய் இருக்கிறது பாராட்டுக்கள. :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 11:20 am

ka.vanitha wrote:உங்களின் ஊக்கம் எனது ஏக்கம்! அளித்துக்கொண்டே இருங்கள் அனைத்து இடத்தையும் ஆர்பரிக்கிறேன் பாருங்கள்!
சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வண்ண நினைவுகள்......  Empty Re: வண்ண நினைவுகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum