தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....

3 posters

Go down

கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....  Empty கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....

Post by அ.இராமநாதன் Sun Apr 20, 2014 5:40 am

சுவிட்ச் ஆப் * ஒரு வீட்டின் அனைத்து அறைகளிலும்
மின்சார விளக்கை எறிய விடாதீர்கள். எந்த அறைக்கு
செல்கிறீர்களோ அப்பொழுது விளக்கை எரிய விடலாம்.
அதுவரை சுவிட்ச் ஆப் செய்யவும். * ஒரு அறை‌யி‌ல்
இரு‌ந்து ம‌ற்றொரு அறை‌க்கு செ‌‌ல்லு‌ம் போது, அ‌ந்த
அறை‌யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் பே‌ன், லை‌ட், டி‌வி
ஆகியவற்றின் சு‌வி‌ட்களை அணை‌த்து‌வி‌ட்டு செ‌ல்லு‌ங்க‌ள்.
-
சுவிட்ச் ஆப் மி‌க்ஸி, ‌ஃப்ரி‌ட்‌ஜ், அய‌‌ர்‌ன் பா‌க்‌ஸ்,‌ கிரை‌ண்ட‌ர்,
வா‌‌ஷ‌ி‌ங் மெஷ‌ி‌ன் போ‌ன்ற ‌வீ‌ட்டு உபயோக‌‌ப் பொரு‌ட்க‌ளி‌ன்
தேவை இ‌ல்லாதபோது. அவ‌ற்‌றி‌ன் ‌பிள‌க்கை ‌பிடு‌ங்‌கி
வை‌த்து ‌விடு‌ங்க‌ள் அ‌ல்லது சு‌வி‌ட்‌‌ச் ஆ‌ப் செ‌‌ய்யு‌ங்க‌ள்.

-
மஞ்சள் ஒளி உமிழும் குண்டு பல்புகளை ஏறக்கட்டுங்கள்.
மின்சார சிக்கனம் தரும் மின் விளக்குகளை பொருத்துங்கள்.
பகல் நேரத்தில் வெளிச்சம் தரக்கூடியவாறு அறைகளை
வடிவமையுங்கள்.
-
ஃப்ரிட்ஜ் கவனம் 

-
கோடை காலத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது
ஃப்ரிட்ஜ் தான். எனவே ஒ‌வ்வொரு முறை ‌ஃப்ரி‌ட்ஜை
‌திற‌க்கு‌ம் போது‌ம் அதிக அளவில் ‌மி‌ன்சார‌ம் ‌வீணா‌கிறது
என்பதை கவனத்தில் கொ‌ள்ளு‌ங்க‌ள். எனவே ஃப்ரி‌ட்ஜை
அடி‌க்கடி ‌‌திற‌ந்து மூட வே‌ண்ட‌ம்.

-
ஏசியில் மின் சிக்கனம் 

-
கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும்.
ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு
அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும்.
தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத்
தவிர்க்க வேண்டும்.
-
கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.
ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ
இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். குளிர்ச்சி போதுமான
அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ,
அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.
-

பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில்
சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள
ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும்.
மேற்கூறிய அலோசனைகளை பின்பற்றினால் மின்சாரம்
சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன்
கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும்
சேமிக்கப்படும்.
-
-----------------------------------------------
நன்றி:
http://tamil.boldsky.com/
simple-tips-save-electricity
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....  Empty Re: கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....

Post by Muthumohamed Mon Apr 21, 2014 12:51 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad

Back to top Go down

கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....  Empty Re: கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 22, 2014 5:15 pm

பயனுள்ள பகிர்வு மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....  Empty Re: கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum