தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இவரும் தமிழ்த் தெய்வமே!
2 posters
Page 1 of 1
இவரும் தமிழ்த் தெய்வமே!
தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும்
பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும்.
"கோயில்' என்று பெயர் வைத்து விமானமும் கூரையும்
போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட
இல்லாமல், அரச மரத்தடிகளிலே கூட வானம் பார்க்க
அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
-
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில்,
நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்
தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ்
தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும்
இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து
வருகிறாரர். அவரைப் "பிள்ளையார்' என்றே
அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய
வழக்கம்.
சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி
பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர்.
"பிள்ளை' என்றால் அவரைத்தான் முதலில்
சொல்ல வேண்டும். வெறும் "பிள்ளையார்'
என்று சொல்லக்கூடாது என்பதால்
மரியாதையாகப் "பிள்ளையார்' என்று
சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
-
தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம்
பூராவுக்குந்தான். ஆனாலும் அதை "நம்முது'
(நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து
வைத்த ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும்
என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு.
-
ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு
மக்களுக்கும் ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு.
தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி
என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன்,
-
முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று
அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே
உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக்
கொண்டாடுகிறோம்.
-
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச்
சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும்
தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று
(இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம்
என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு
காரணமுண்டோ அவ்வளவு - ஒரு வேளை, அதை
விடக்கூட ஜாஸ்தியாகவே - அண்ணாக்காரரையும்
சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
-
அதனால் - அந்த அண்ணா - தம்பிகளைப் பிரிக்கவே
படாது. சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும்,
பூஜை பண்ணணும் என்பதாலேயும் - பிள்ளையார்,
ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த்
தெய்வங்கள் என்று வைத்தவிட வேண்டுமென்று
தோன்றுகிறது. அப்படி ஒரு ரெஸொல்யூஷன்
கொண்டு வரப் போகிறேன்! (அது) "பாஸ்' ஆகணுமே!
அதனால் புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன்.
யுனானிமஸாகவே பாஸ் பண்ணிவிடுவீர்கள்!
-
- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
-
--------
நன்றி: கல்கி செய்திகள்:
பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும்.
"கோயில்' என்று பெயர் வைத்து விமானமும் கூரையும்
போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட
இல்லாமல், அரச மரத்தடிகளிலே கூட வானம் பார்க்க
அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
-
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில்,
நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்
தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ்
தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும்
இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து
வருகிறாரர். அவரைப் "பிள்ளையார்' என்றே
அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய
வழக்கம்.
சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி
பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர்.
"பிள்ளை' என்றால் அவரைத்தான் முதலில்
சொல்ல வேண்டும். வெறும் "பிள்ளையார்'
என்று சொல்லக்கூடாது என்பதால்
மரியாதையாகப் "பிள்ளையார்' என்று
சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
-
தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம்
பூராவுக்குந்தான். ஆனாலும் அதை "நம்முது'
(நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து
வைத்த ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும்
என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு.
-
ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு
மக்களுக்கும் ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு.
தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி
என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன்,
-
முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று
அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே
உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக்
கொண்டாடுகிறோம்.
-
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச்
சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும்
தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று
(இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம்
என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு
காரணமுண்டோ அவ்வளவு - ஒரு வேளை, அதை
விடக்கூட ஜாஸ்தியாகவே - அண்ணாக்காரரையும்
சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
-
அதனால் - அந்த அண்ணா - தம்பிகளைப் பிரிக்கவே
படாது. சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும்,
பூஜை பண்ணணும் என்பதாலேயும் - பிள்ளையார்,
ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த்
தெய்வங்கள் என்று வைத்தவிட வேண்டுமென்று
தோன்றுகிறது. அப்படி ஒரு ரெஸொல்யூஷன்
கொண்டு வரப் போகிறேன்! (அது) "பாஸ்' ஆகணுமே!
அதனால் புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன்.
யுனானிமஸாகவே பாஸ் பண்ணிவிடுவீர்கள்!
-
- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
-
--------
நன்றி: கல்கி செய்திகள்:
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே?
» தெய்வத்தை காட்டிய தெய்வமே நீதான்!
» தமிழ்த் தாய்க்கு வணக்கம்
» தமிழ்த் தளங்கள் 11000
» பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை
» தெய்வத்தை காட்டிய தெய்வமே நீதான்!
» தமிழ்த் தாய்க்கு வணக்கம்
» தமிழ்த் தளங்கள் 11000
» பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum