தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
துணிகளை நீரில் நனைக்கும்போது அதன் நிறம் அடர்ந்த நிறமாக மாறுவது ஏன்?
3 posters
Page 1 of 1
துணிகளை நீரில் நனைக்கும்போது அதன் நிறம் அடர்ந்த நிறமாக மாறுவது ஏன்?
-
உதாரணமாக, இளம் நீல நிறத்திலுள்ள ஒரு துணியை
நீரில் நனைத்தால் அது சற்று அடர்ந்த நீல நிறத்தில்
தோற்றமளிக்கும். இந்த நிறமாற்றம் சிந்தெடிக் மற்றும்
பட்டுத் துணிகளில் அதிகம் ஏற்படுவதில்லை.
-
ஒரு பொருளுக்கு நிறம் உண்டாவது, அப்பொருள் மீது
விழுகிற வெள்ளை ஒளிக்கற்றையில் குறிப்பிட்ட
நிறத்தை அப்பொருள் அதிக அளவில் சிதறடிப்பதே
காரணமாகும்.
ஒரு துணி நீல நிறத்தை சிதறடிப்பதால், அது நம்
கண்களுக்கு நீல நிறமாகத் தோன்றுகிறது.
பருத்தித் துணிகளைப் பொறுத்த வரை அதன் இழைகள்
சற்று தளர்ந்த நிலையில் நெய்யப் பட்டிருக்கும்.
பருத்தித் துணிகளின் இழைகளின் நடுவிலுள்ள இடை
வெளியும், அதன் ஒழுங்கற்ற தன்மையும் நீல நிறத்தோடு,
வெள்ளை நிறத்தையும் பரவலாகச் சிதறடிக்கிறது.
எனவே, அத்துணி இளநீல நிறமாகத் தெரியும்.
அத்துணியை நீரில் நனைக்கும்போது இழைகளிலுள்ள
இடை வெளி நீர் மூலக்கூறுகளால் நிரப்பப் படுகிறது.
எனவே, ஒளிச்சிதறலின் அளவு குறைந்து, அடர்
நீலமாகக் கண்ணுக்குத் தெரியும்.
-
சிந்தெடிக் துணிகளில் ஏற்கெனவே இழைகள் நெருக்கமாக
நெய்யப் பட்டிருப்பதால், உலர்ந்த துணிகளுக்கும்,
நீரில் நனைத்த துணிகளுக்கும் அதிக நிற வேறுபாடு
உண்டாவதில்லை.
-
------------------------------------
நன்றி: சிறுவர் மலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: துணிகளை நீரில் நனைக்கும்போது அதன் நிறம் அடர்ந்த நிறமாக மாறுவது ஏன்?
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Similar topics
» அடர்ந்த ஆளில்லா காட்டுக்குள் அனுஷ்காவும் கார்த்தியும் !!!
» கருப்பான பெண்கள் நிறமாக மாற
» நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?
» இந்த நிலை மாறுவது எப்போது?
» கறை’ இடம் மாறுவது, நம் ஜனநாயகத்தின் சிறப்பு
» கருப்பான பெண்கள் நிறமாக மாற
» நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?
» இந்த நிலை மாறுவது எப்போது?
» கறை’ இடம் மாறுவது, நம் ஜனநாயகத்தின் சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum