தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
!!!மழை.!!!
+6
சங்கவி
siva1984
அரசன்
கவிக்காதலன்
கவி கவிதா
வ.வனிதா
10 posters
Page 1 of 1
!!!மழை.!!!
மழை ,
களவுற்றுக்
கருத்தரித்த மேகம்
நிலத்தில் ஈன்ற
முதல் குழந்தை....
காற்று மேகத்தைத் துரத்த,
மஞ்சள் நிற மேகம்
தஞ்சம் அடைந்திடும்
கருநீலப்போர்வைக்குள்....
பாரில்,
பசும்புல்லின் தலைமீதில்
மதில்கட்டிச் சதிராடும்
கற்றுக்குமிழே!
கலைகளுக்குள் கட்டுப்படாத
ரசனை நீ!
இந்திரன் செய்த தந்திரத்தால்
இடையறாது சிந்தி
இப்பிரபஞ்சத்தில்
சஞ்சரிக்கும் உனக்காகக்
காத்திருக்கின்றன,
சக்கரவாகப் பறவைகள்.....
வையம்வாழ் மக்கள் வாயில்
புகழிகழ் பெற்று
பெய்யாமல் பெய்யும்
பொற்சொட்டே !
உன்வருகைக்காகக்
காத்திருக்கும் சாலையோரத்
தருக்கள் புத்தளிர்களைத்
துளிர்க்கின்றன....
வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறைத் தெய்வமாகிய
வள்ளுவரின் வாயும்
வாழ்த்தாத துளியில்லை....
இன்னிசைகள் ஏழென்றால்
உன்னிசையை எட்டாவதாக
இணைக்கவல்லவர் யாரோ?
மழையே!
உன் சொட்டுக்கள்
என் முகப்பருக்கலாகுமானால் ,
மஞ்சளை மறந்திருப்பேன்,
நீ வந்த நாள் முதல்!!!
களவுற்றுக்
கருத்தரித்த மேகம்
நிலத்தில் ஈன்ற
முதல் குழந்தை....
காற்று மேகத்தைத் துரத்த,
மஞ்சள் நிற மேகம்
தஞ்சம் அடைந்திடும்
கருநீலப்போர்வைக்குள்....
பாரில்,
பசும்புல்லின் தலைமீதில்
மதில்கட்டிச் சதிராடும்
கற்றுக்குமிழே!
கலைகளுக்குள் கட்டுப்படாத
ரசனை நீ!
இந்திரன் செய்த தந்திரத்தால்
இடையறாது சிந்தி
இப்பிரபஞ்சத்தில்
சஞ்சரிக்கும் உனக்காகக்
காத்திருக்கின்றன,
சக்கரவாகப் பறவைகள்.....
வையம்வாழ் மக்கள் வாயில்
புகழிகழ் பெற்று
பெய்யாமல் பெய்யும்
பொற்சொட்டே !
உன்வருகைக்காகக்
காத்திருக்கும் சாலையோரத்
தருக்கள் புத்தளிர்களைத்
துளிர்க்கின்றன....
வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறைத் தெய்வமாகிய
வள்ளுவரின் வாயும்
வாழ்த்தாத துளியில்லை....
இன்னிசைகள் ஏழென்றால்
உன்னிசையை எட்டாவதாக
இணைக்கவல்லவர் யாரோ?
மழையே!
உன் சொட்டுக்கள்
என் முகப்பருக்கலாகுமானால் ,
மஞ்சளை மறந்திருப்பேன்,
நீ வந்த நாள் முதல்!!!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: !!!மழை.!!!
அற்புதம். மழையில் நனைந்த அனுபவம் , அழகு தோழி
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: !!!மழை.!!!
ரசனையும் வரிகளும் அருமை
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: !!!மழை.!!!
மழையே!
உன் சொட்டுக்கள்
என் முகப்பருக்கலாகுமானால் ,
மஞ்சளை மறந்திருப்பேன்,
நீ வந்த நாள் முதல்!!!//
நெகிழ்வான வரிகள் சகோ...
அனுபவிச்சி எழுதி இருக்கீங்க ... நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள் ...
உன் சொட்டுக்கள்
என் முகப்பருக்கலாகுமானால் ,
மஞ்சளை மறந்திருப்பேன்,
நீ வந்த நாள் முதல்!!!//
நெகிழ்வான வரிகள் சகோ...
அனுபவிச்சி எழுதி இருக்கீங்க ... நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: !!!மழை.!!!
:héhé:கவி கவிதா wrote:அற்புதம். மழையில் நனைந்த அனுபவம் , அழகு தோழி
siva1984- மல்லிகை
- Posts : 147
Points : 221
Join date : 14/11/2010
Age : 40
Location : காரைதீவு.இலங்கை
Re: !!!மழை.!!!
மிகவும் அழகிய கருத்தாளமிக்க வரிகள் அன்புபாராட்டுக்கள்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: !!!மழை.!!!
நன்றி சங்கவி,அரசன்,கவிக்காதலன், கவிதா, மற்றும் சிவா..
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: !!!மழை.!!!
பாராட்டுக்கள் . கவனி .............தா ( க வனிதா ) :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: !!!மழை.!!!
ஹ்ம்ம் வார்த்தைகள் அதிகம் விளையாடுகின்றன உங்களின் சொற்களில்... நன்றி
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: !!!மழை.!!!
மழைத் தூறல் கண்டு மலைத்தேன்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: !!!மழை.!!!
சங்கவி wrote:மிகவும் அழகிய கருத்தாளமிக்க வரிகள் அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: !!!மழை.!!!
உங்கள் கவி மழையிலும் நானும் நனைந்தேன்...
தொடர்ந்து உங்கள் கவி மழையை தாருங்கள் தோட்டத்திற்கும்
தொடர்ந்து உங்கள் கவி மழையை தாருங்கள் தோட்டத்திற்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: !!!மழை.!!!
கண்டிப்பாக நான் உங்கள் தோட்டத்தில் பூப்பேன் ஒரு மலராக!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: !!!மழை.!!!
இது என் தோட்டம் அல்ல நமது தோட்டம்ka.vanitha wrote:கண்டிப்பாக நான் உங்கள் தோட்டத்தில் பூப்பேன் ஒரு மலராக!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum