தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆழம் காண முடியாத கிணறு: ஜார்க்கண்டில் நிலவும் அதிசயம்
Page 1 of 1
ஆழம் காண முடியாத கிணறு: ஜார்க்கண்டில் நிலவும் அதிசயம்
ராஞ்சி: ஜே.எம்.எம்., கட்சியை சேர்ந்த முதல்வர், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதார் என்ற மலையில் உள்ள கிணறு, ஆழம் காண முடியாத அளவிற்கு உள்ளது. அதன் ஆழத்தை வல்லுனர்களால் கூட, இது வரை கணக்கிட முடியவில்லை. பிரமாண்டமான இந்த மலையில், முதார் பாபா கோவில் உள்ளது. அங்குள்ள கடவுளான முதார் பாபாவை வழிபட வரும் பக்தர்கள், கோவில் அருகே உள்ள கிணற்றை பார்க்க தவறுவதில்லை. சுற்றிலும் பாறைகளுக்கு நடுவே, இயற்கையாக அமைந்த கிணறு, பல கி.மீ., ஆழம் கொண்டதாக உள்ளது. சமீபத்தில், அப்பகுதி பல்கலைக்கழக வல்லுனர்கள், இந்த கிணற்றில் ஆழத்தை கண்டறிய முயன்ற போது, அவர்கள் வசம் இருந்த கயிற்றின் அளவு போதாமல் போயிற்று. மேற்கொண்டு பல விதமான அறிவியல்பூர்வ ஆய்வுகள் மேற்கொண்ட பிறகும், கிணற்றில் ஆழத்தை கண்டறிய முடியவில்லை. இது, அம்மாநிலத்தவர்களுக்கு பெரும் அதிசயமாக உள்ளது. அது போல், இங்குள்ள முதார் பாபா கோவில் சிலையும், அதிசயமாக கருதப்படுகிறது. இதன் தலை தனியாகவும், உடல் தனியாகவும் இருப்பதாக, பக்தர்கள் கூறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், ஆடுகளை பலி கொடுக்கின்றனர். மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு, நாள்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» விருப்பங்களை நிறைவேற்றும் கிணறு..!
» நிலவும் நட்சத்திரங்களும்!!!!!!!!!!!!!
» நிலவும் வீனஸ் உம் —
» இரவும் நிலவும் வளரட்டுமே
» குஜராத்தின் "ராணி-கி-வாவ்' படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
» நிலவும் நட்சத்திரங்களும்!!!!!!!!!!!!!
» நிலவும் வீனஸ் உம் —
» இரவும் நிலவும் வளரட்டுமே
» குஜராத்தின் "ராணி-கி-வாவ்' படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum