தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிள்ளைப்பேற்றிற்கான பாலியல்

Go down

பிள்ளைப்பேற்றிற்கான பாலியல்  Empty பிள்ளைப்பேற்றிற்கான பாலியல்

Post by RAJABTHEEN Tue Dec 21, 2010 1:48 am

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]




பிள்ளைப்பேற்றிற்கான பாலியல் பற்றி பல கேள்விகள் வந்திருக்கின்றன. அவை அனைத்துக்குமான சில குறிப்புகள் கீழே

1.
பிள்ளைப்பேற்றை தடுப்பதற்கான மாத்திரைகள், நீண்டகால கருத்தடை சாதனஙளை பாவித்தல் என்பனவற்றில் இருந்து முழுதாக 3 மாதங்களுக்கு விலகுதல்.
[You must be registered and logged in to see this link.]
2.
பாலியல் உறவை பெண்ணின் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புள்ள காலப்பகுதியில் நிகழ்த்துதல்.

3.
ஆண் குழந்தைப்பேறை ஏற்படுத்தாத விந்து வெளியேற்றங்களை 48 மணித்தியாலங்களுக்கு தவிர்ந்துகொள்ளல்.


4.
உடலுறவில் அதிகாலையில் ஈடுபடுதல்

5.
பெண்ணுறுப்பை ஈரலிப்பாக்க செயற்கையான திரவங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல். அவசியமெனின் நீரை ஆதாரமாகக்கொண்டவற்றை மாத்திரம் பயன்படுத்தல்.

6.
கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய உடலுறவு முறைகளை பிரயோகித்தல்.

7.
பெண்ணுறுப்பை உட்புறமாக சுத்தப்படுத்தும் எந்த முயற்சியிலிருந்தும் தவிர்ந்துகொள்ளல்.
[You must be registered and logged in to see this link.]
8.
பெண் உறுப்பை சுவைப்பதை தவிர்ந்துகொள்ளல்.

9.
வெந்நீர் குளியலையோ அல்லது ஸ்பா போன்ற உடம்பை வெதுவெதிப்பாக்கும் எதையும் கணவன் மனைவியும் இக்காலப்பகுதியில் தவிர்ந்துகொள்வது அவசியம்.

10.
விந்து வெளியேற்றத்தின் பின் ஆணின் குறி சில நிமிடங்கள் வெளியே எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்.

11.
விந்து வெளியேற்றத்தின் பின், பெண் படுத்த நிலையில் 20 நிமிடமாவது இருத்தல். முடியுமானால் பெண் ஒரு தலையணையை பிட்டம் தொடை சார்ந்த பகுதியில் வைத்து பெண் குறி வயிற்றைவிட உயர்ந்திருப்பதை உறுதி செய்தல்.
[You must be registered and logged in to see this link.]


குறிப்பு: குழந்தை பேற்றிற்காக முயற்சிக்கும்போது கணவன் இறுக்கமான ஆடைகளை உள்ளாடைகளை அணிவதை ஒருவாரத்திற்கு முன்பிருந்தே தவிர்ந்து கொல்ளவேண்டும். உடல் வெப்பம் விந்தின் வீரியத்தை குறைக்கும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum