தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
2 posters
Page 1 of 1
நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருக்கே…
எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா..?
-
நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு
எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
-
=================================
-
ஏம்பா சர்வர்…சாம்பார்ல பல்லி விழுந்திருக்கே…
என்ன அர்த்தம்?
-
ரொம்ப ஸாரி சார்…எனக்கு பல்லி விழும் பலன்
எல்லாம் சொல்லத் தெரியாது..!
-
===================================
-
போதை ஊசி போடணும் டாக்டர்…”
-
“என்னது… போதை ஊசியா?”
-
“நர்ஸ் கையால ஊசி போட்டுக்கிட்டா,
அது போதை ஊசிதானே டாக்டர்..!”
-
==================================
-
“படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே… ஏன்?”
-
மசாலாப் படமாச்சே…. அதான்!”
-
========================================
-
பூனை எல்லா பாலையும் குடிச்சிருசு…அது வரைக்கும்
என்னம்மா பண்ணிக்கிட்டு இருந்தே..?
-
இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா-னு பார்த்துக்கிட்டே
இருந்தேம்மா..!
-
========================================
-
சே…என் பையன் செஞ்ச காரியத்தால வெளியே தலை
காட்ட முடியலை..!
-
அப்படி என்ன செஞ்சுட்டான் சார்..?
-
என்னோட ‘விக்’ கை குப்பையிலே போட்டுட்டான்..!
-
=======================================
(படித்ததில் பிடித்தது)
எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா..?
-
நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு
எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
-
=================================
-
ஏம்பா சர்வர்…சாம்பார்ல பல்லி விழுந்திருக்கே…
என்ன அர்த்தம்?
-
ரொம்ப ஸாரி சார்…எனக்கு பல்லி விழும் பலன்
எல்லாம் சொல்லத் தெரியாது..!
-
===================================
-
போதை ஊசி போடணும் டாக்டர்…”
-
“என்னது… போதை ஊசியா?”
-
“நர்ஸ் கையால ஊசி போட்டுக்கிட்டா,
அது போதை ஊசிதானே டாக்டர்..!”
-
==================================
-
“படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே… ஏன்?”
-
மசாலாப் படமாச்சே…. அதான்!”
-
========================================
-
பூனை எல்லா பாலையும் குடிச்சிருசு…அது வரைக்கும்
என்னம்மா பண்ணிக்கிட்டு இருந்தே..?
-
இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா-னு பார்த்துக்கிட்டே
இருந்தேம்மா..!
-
========================================
-
சே…என் பையன் செஞ்ச காரியத்தால வெளியே தலை
காட்ட முடியலை..!
-
அப்படி என்ன செஞ்சுட்டான் சார்..?
-
என்னோட ‘விக்’ கை குப்பையிலே போட்டுட்டான்..!
-
=======================================
(படித்ததில் பிடித்தது)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
அட்டகாசம் அனைத்தும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
இன்டன்சிவ் கேர்ல இருக்குற பேஷன்டுகளுக்கு ஏன்
கால்ல ஷூ மாட்டி விடறீங்க?
-
அபாய கட்டத்தைத் தாண்டணும்ல...!
-
>அ.ரியாஸ்
-
--------------------------------------
-
தலைவரின் பிறந்த நாளுக்கு இப்படியெல்லாமா போட்டி வைப்பாங்க?
-
அப்படி என்ன போட்டி வச்சிருக்காங்க?
-
குற்றப்பத்திரிகை எழுதும் போட்டியாம்..!
-
>அ.பேச்சியப்பன்
-
--------------------------------------
நம்ம தலைவர் காலணி பாதுகாக்கும் இடத்துல வேலை பார்த்தவர்னு
நிரூபிச்சுட்டார்...
-
எப்படி?
-
அவர் மேல செருப்பை எறிஞ்சவன் மேல டோக்கனை எறிஞ்சுட்டார்...!
----------------------------------------
சிறைச்சாலை தனக்கொரு 'பள்ளிக்கூடம்'னு நம்ப தலைவர் சொல்றாரே
...ஏன்?
-
அங்கேதான் அவருக்கு 'சீருடை' குடுத்தாங்களாம்...!
-
-------------------------------------
உங்க டாக்டர் கிட்னில இருக்கற கல்லை எடுப்பாரா?
-
அவரு கிட்னியையே எடுப்பாரு...!
-
>வி.சாரதி டேச்சு
-
--------------------------------------
-
வந்தது புதுத் திருடன்னு எப்படி ஏட்டய்யா கண்டு
பிடிச்சீங்க?
-
ரிப்பன் வெட்டி உள்ளே போய் திருடியிருக்கான்யா...!
-
பெ.பாண்டியன்
-
நன்றி: குங்குமம்
கால்ல ஷூ மாட்டி விடறீங்க?
-
அபாய கட்டத்தைத் தாண்டணும்ல...!
-
>அ.ரியாஸ்
-
--------------------------------------
-
தலைவரின் பிறந்த நாளுக்கு இப்படியெல்லாமா போட்டி வைப்பாங்க?
-
அப்படி என்ன போட்டி வச்சிருக்காங்க?
-
குற்றப்பத்திரிகை எழுதும் போட்டியாம்..!
-
>அ.பேச்சியப்பன்
-
--------------------------------------
நம்ம தலைவர் காலணி பாதுகாக்கும் இடத்துல வேலை பார்த்தவர்னு
நிரூபிச்சுட்டார்...
-
எப்படி?
-
அவர் மேல செருப்பை எறிஞ்சவன் மேல டோக்கனை எறிஞ்சுட்டார்...!
----------------------------------------
சிறைச்சாலை தனக்கொரு 'பள்ளிக்கூடம்'னு நம்ப தலைவர் சொல்றாரே
...ஏன்?
-
அங்கேதான் அவருக்கு 'சீருடை' குடுத்தாங்களாம்...!
-
-------------------------------------
உங்க டாக்டர் கிட்னில இருக்கற கல்லை எடுப்பாரா?
-
அவரு கிட்னியையே எடுப்பாரு...!
-
>வி.சாரதி டேச்சு
-
--------------------------------------
-
வந்தது புதுத் திருடன்னு எப்படி ஏட்டய்யா கண்டு
பிடிச்சீங்க?
-
ரிப்பன் வெட்டி உள்ளே போய் திருடியிருக்கான்யா...!
-
பெ.பாண்டியன்
-
நன்றி: குங்குமம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சார் கவிதை தலைப்பை ஈஸியா சொல்லுங்க சார்...
» கண்டுபிடிச்சிருக்கோம் சார்..."
» நமக்கென்ன சார்!"
» இது...அரைக்கீரை வடை சார்...!!
» ‘நம்புங்க சார்...
» கண்டுபிடிச்சிருக்கோம் சார்..."
» நமக்கென்ன சார்!"
» இது...அரைக்கீரை வடை சார்...!!
» ‘நம்புங்க சார்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum