தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காண்டத்தை பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி?
Page 1 of 1
காண்டத்தை பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி?
காண்டம் உபயோகிப்பதே பாதுகாப்பிற்காகத்தான். ஆனால்,அதை பலர் முறையாக பயன்படுத்தாததால், அது 100 சதவீதம் பாதுகாப்பைத் தருவதில்லை என்கின்றனர் டாக்டர்கள்.
கருத்தடை மற்றும் பாலியல் நோய்களை தடுப்பதில் காண்டம் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் அதை பலர் சரியான முறையில் உபயோகிக்காததால், 100 சதவீதம் பாதுகாப்பைத் தருவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்காக பல டிப்ஸ்களை வழங்கியுள்ளனர் நிபுணர்கள். மெடிக்கல் ஷாப்பில் இருந்து காண்டம் பாக்கெட்டை வாங்கிச் சென்றவுடன், அதை ‘கார் டேஷ்போர்டு’ மற்றும் இரு சக்கர வாகனங்களின் பவுச் மற்றும் பெட்டிகளில் வைக்கக் கூடாது. இது தவறு. வாகனத்தில் இருக்கும் சூடு ஆணுறையின் மெல்லிய லேட்டக்ஸ் ரப்பரை பாதிக்கும். இதனால் அதை உபயோகிக்கும் போது கிழிந்து விடுகிறது.
விரல்களின் நகமும், ஆணுறையில் எளிதில் ஓட்டை போட்டு விடுமாம். எனவே, காண்டம் உபயோகிப்போர் விரல் நகம் அதிகம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாக்கெட்டை பல் மற்றும் கூர்மையான பொருட்களால் கிழித்தாலும், காண்டம் பாதிப்படையும்.
சிலர் கூடுதல் பாதுகாப்புக்காக இரண்டு காண்டம்களை ஒரே நேரத்தில் மாட்டுகின்றனர். இது முற்றிலும் தவறு. இரண்டு காண்டம் உபயோகித்தால், அது நழுவுவதற்கும், கிழிவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஒன்றை மட்டுமே உபயோகிக்க வேண்டும், அதை சரியாக உபயோகிக்க வேண்டும். காண்டம் அணிய ‘பார்ட்னர்’ உதவியை நாடினால், அதை உபயோகிக்கும் வழிமுறைகளை அவருக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நுனிப் பகுதியில் காற்றுக் குமிழ்கள் புகுந்து ஆணுறையை சேதமாக்கிவிடும் வாய்ப்புகள் உள்ளன.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?
» ஃபேஸ்புக்கில் பாதுகாப்பாக....
» USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்
» ரகசிய தகவல்களை இ - மெயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் வழிமுறைகள்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum