தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்வது ஏன்?
4 posters
Page 1 of 1
பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்வது ஏன்?
பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டே செல்கின்றது என்றும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக 10 வயதுக்குள் பூப்படைந்து விடுவார்கள் என்று டென்மார்க்கில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.
இன்னும் 20 ஆண்டுகளில் இந்நிலை நிச்சயம் ஏற்பட்டு விடும் என்று அந்த ஆய்வு அடித்துக் கூறுகின்றது. சிறுமிகளின் மார்பக வளர்ச்சி 9 வயது 10மாதங்களில் தற்போது ஆரம்பமாகி விடுகிறது என்றும் 1991 களில் சிறுமிகளின் மார்பக வளர்ச்சி 10 வயது 10 மாதங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
இந்நிலையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் 10 வயதுக்குள்ளாகவே பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது என்று ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். சின்ன வயதில் பூப்படைகின்றமை புற்று நோய் ஏற்படக் காரணம் ஆகி விடும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள்.
அத்துடன் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் காரணமாகக் கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சின்ன வயதில் அவர்கள் பருவம் அடைகின்றமை கட்டிளம் பருவக் காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே அவர்கள் எதிர்கொள்கின்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
உணவில் கலந்திருக்கும் இரசாயனப் பொருட்களின் தாக்கத்தாலேயே பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு செல்கின்றது என்று ஆய்வில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் அதிக அளவில் சாப்பிடுகின்றமையும் இதற்கு இன்னொரு காரணம் ஆக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்வது ஏன்?
வியாபார நோக்கத்திற்காக(வளர்ச்சியை கூட்ட ) கால் நடைகளுக்கு வழங்கக் படும் தீனியில் உள்ள ரசாயனபொருட்கள் இதற்குகாரக்ணமாம். அதிக மாமிச உணவு உண்ணும் குழந்தைகள் (இறைச்சிவகை பால் முட்டை )இலகுவில் விரைவில் பருவம் அடைந்து விடுகிறார்களாம் எங்கோ வாசித்த ஞாபகம் l
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்வது ஏன்?
nilaamathy wrote:வியாபார நோக்கத்திற்காக(வளர்ச்சியை கூட்ட ) கால் நடைகளுக்கு வழங்கக் படும் தீனியில் உள்ள ரசாயனபொருட்கள் இதற்குகாரக்ணமாம். அதிக மாமிச உணவு உண்ணும் குழந்தைகள் (இறைச்சிவகை பால் முட்டை )இலகுவில் விரைவில் பருவம் அடைந்து விடுகிறார்களாம் எங்கோ வாசித்த ஞாபகம் l
முற்றிளுள் உண்மை தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்வது ஏன்?
nilaamathy wrote:வியாபார நோக்கத்திற்காக(வளர்ச்சியை கூட்ட ) கால் நடைகளுக்கு வழங்கக் படும் தீனியில் உள்ள ரசாயனபொருட்கள் இதற்குகாரக்ணமாம். அதிக மாமிச உணவு உண்ணும் குழந்தைகள் (இறைச்சிவகை பால் முட்டை )இலகுவில் விரைவில் பருவம் அடைந்து விடுகிறார்களாம் எங்கோ வாசித்த ஞாபகம் l
மிகச்சரியாக சொன்னீர்கள் அக்கா மிக்க நன்றி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்வது ஏன்?
[You must be registered and logged in to see this image.]
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» கடலில் தத்தளித்த 3 பெண்கள் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்!
» ஒரு வாழ்க்கையைக் கடந்து செல்வது!
» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
» கவசம் அணியாமல் போருக்குச் செல்வது நல்லதல்ல..!
» குறைந்து வரும் ஆண் யானைகள் எண்ணிக்கை
» ஒரு வாழ்க்கையைக் கடந்து செல்வது!
» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
» கவசம் அணியாமல் போருக்குச் செல்வது நல்லதல்ல..!
» குறைந்து வரும் ஆண் யானைகள் எண்ணிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum