தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இயற்கை வைத்தியம் !
2 posters
Page 1 of 1
சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இயற்கை வைத்தியம் !
-
தூதுவளை இலைகளை பாலில் கலந்து நன்றாக
காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து இரவில்
மட்டும் 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால்
பீனிசம் குறையும்.
மீதியிருக்கும் இலைகளை எடுத்து எண்ணெயில்
வதக்கி கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால்
சளி, இருமல் போன்றவை குறையும்.
சங்கிலை தூதுவளை இலை ஆகியவற்றை
பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வந்தால் கபம்
குறையும்.
தூதுவளை இலை 10-15, மிளகு ½ டீ ஸ்பூன்,
அதிமதுரம் 1 துண்டு ஆகியவற்றை ஒரு கப்
தண்ணீர் விட்டு வேகவைத்துக் காய்ச்சிக் வடி
கட்டி குடித்து வந்தால் சளி குறையும்.
மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
1 கிராம் அளவு தேன் கலந்து காலையில்
சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.
மணலிக்கீரையை நன்கு நீரில் சுத்தம் செய்து
அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து
நன்றாக வேக வைத்து சமைத்து சாப்பிட்டு
வந்தால் மார்புச்சளி குறையும்.
வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த
சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும்,
அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி
காலை வேளையில் 40 நாட்கள் கொடுத்து
வந்தால் சளி, இருமல் குறையும்.
பேய் துளசி இலையை உலர்த்திப்பொடித்து
5 கிராம் எடுத்து 100 மில்லி கொதிக்கும்
நீரில் ஊறவைத்து வடிகட்டிப் பால், சர்க்கரை
கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால்
சளி தொடர்பான நோய்கள் குறையும்.
சளி ஏற்படும் நேரத்தில் தழுதாழைச் சாற்றை
சிறிது எடுத்து அதன் வாசத்தை மூக்கில்
முகர்ந்து வர சளி குறையும்.
வெள்ளைப் பூண்டை தோல் உரித்து பசும்பாலில்
கலந்து வேக வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,
கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு கடைந்து
தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து,
இரவு தூங்க போகும் முன் சாப்பிட நெஞ்சு சளி
குறையும்.
சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு,
திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு
ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக
மொத்த எடைக்கு பொடித்து பனங்கற்கண்டு
பாதியளவு சேர்த்து 2 மேசைக்கரண்டியளவு
தண்ணீரில் கொதிக்க வைத்து 60 மில்லியாக
சுண்டியப் பின் வடிகட்டி சாப்பிட சளியினால்
ஏற்படும் காய்ச்சல், இருமல் குறையும்.
பேரரத்தையை வெந்நீர் விட்டு மைய அரைத்து
தொண்டை மற்றும் மார்பில் லேசாக தடவி
வர சளி குறையும்.
கரிசலாங்கண்ணி இலையைப் பிழிந்து சாறு
எடுத்து, சிறிது அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து,
பின்பு சிறிது அதிமதுரம் தூளையும் சேர்த்து காலை
மாலை சாப்பிட்டு வர சளி குறையும்.
ஒரு மண் சட்டியில் கண்டங்கத்திரி வேர்,
ஆடாதோடை இலை,தூதுவளை இலை,சிற்றரத்தை
அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க
வைத்து ,பின்பு காலை மாலை அரை டம்ளர்
எடுத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி பனங்
கற்கண்டைச் சேர்த்து குடித்து வர சளி குறையும்.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இயற்கை வைத்தியம் !
கொடிப்பசலை இலைகளைச் சாறு பிழிந்து
தேன் கலந்து கொடுத்தால் சளி, இருமல் குறையும்.
வெங்காயத்தாளை சமைத்து சாப்பிட்டு
வந்தால் கபம், கோழை குறையும்.
முருங்கை பூ, மூன்று பூண்டு பற்கள், மிளகு
சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு
வர சளி குறையும்.
அமுக்கரா வேர் சூரணம், தூதுவளை சம அளவு
கலந்து 5 கிராம் தேனில் தினம், மூன்று வேளை
பத்தியத்துடன் கொடுத்து வர காய்ச்சல் குறையும்.
அமுக்கிரான் வேர் சூரணம் 5 கிராம் எடுத்து
தேனில் காலை, மாலை கொடுத்து வர சளி
குறையும்.
கல்யாண முருங்கை இலைகளைப் பிழிந்து
சாறு எடுத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து
குடித்து வந்தால் கபம் குறையும்.
4 ஓமவல்லி இலைகளை எடுத்து நீரிலிட்டு
காய்ச்சி குடித்து வந்தால் சளி மற்றும் இருமல்
குறையும்.
வால் மிளகை எடுத்து இடித்து தூள் செய்து
தேனில் குழப்பி சாப்பிட்டு வந்தால் சளி,
கபம் குறையும்.
அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி
சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சளி குறையும்.
ஐந்து கருந்துளசி இலைகளோடு, இரண்டு மிளகு
சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்
சளி மற்றும் ஒவ்வாமை குறையும்.
கைப்பிடி நாய்த்துளசி இலைகளுடன்,
நான்கு மிளகு சேர்த்து அரைத்து ஒரு கப் வெந்நீரில்
கரைத்து அருந்தினால் மார்புச்சளி மற்றும் கபம்
குறையும்.
-
------------------------------
Via Karthikeyan Mathan
http://manakkalayyampet.blogspot.in/2013/06
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இயற்கை வைத்தியம் !
பயனுள்ள பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வசம்பு -மருத்துவப்பயன்கள்-இயற்கை வைத்தியம்
» இளநரை போக்க மூலிகை எண்ணெய்--- இயற்கை வைத்தியம் !!
» இருமல் - வீட்டு வைத்தியம்
» ஆஸ்துமா குறைய
» வரட்டு இருமல் நீங்க...
» இளநரை போக்க மூலிகை எண்ணெய்--- இயற்கை வைத்தியம் !!
» இருமல் - வீட்டு வைத்தியம்
» ஆஸ்துமா குறைய
» வரட்டு இருமல் நீங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum